அன்பு தம்பி விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் – சீமான் ட்வீட்

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ட்வீட்.  தளபதி விஜய் இன்று தனது 48-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலகை சார்ந்த பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், நடிகர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘தனது இயல்பான நடிப்பாலும், நளினமான நடனத்தாலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் … Read more

ராட்சச அட்வென்ச்சர் வாகனத்தில் கெத்தாக தளபதி விஜய்.! வெளியான அடுத்த போஸ்டர் இதோ….

இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்கத்தில் நடிகர் விஜய் தற்போது “வாரிசு” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். படத்திற்கு பிரபல இசையமைப்பாளரான தமன் இசையமைத்து வருகிறார். இன்று விஜயின் 48-வது பிறந்தநாளை முன்னிட்டு நேற்று வாரிசு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் டைட்டிலுடன் வெளியீடபட்டது. அதனை தொடர்ந்து இன்று படத்தின் காலை படத்தின் இரண்டாம் லுக் போஸ்டரும் வெளியிடபட்டது. இதனையடுத்து, தற்போது படத்தின் மூன்றாம் லுக் … Read more

வாரிசு திரைப்படத்தின் இரண்டாம் லுக் போஸ்டர் வெளியீடு.!

தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்கத்தில் நடிகர் விஜய் தற்போது “வாரிசு” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். படத்திற்கு பிரபல இசையமைப்பாளரான தமன் இசையமைத்து வருகிறார். இன்று விஜயின் 48-வது பிறந்தநாளை முன்னிட்டு நேற்று வாரிசு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் டைட்டிலுடன் வெளியீடபட்டது. போஸ்ட்டரை பார்த்த ரசிகர்கள் அனைவரும் உற்சாகத்துடன் இருந்தார்கள். இதனையடுத்து, இன்று படத்தின் இரண்டாம் லுக் போஸ்டர் வெளியாகும் என … Read more

48-வது பிறந்த நாளை கொண்டாடும் தளபதி விஜய்.! குவியும் வாழ்த்துக்கள்.!

இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் , பாடகி ஷோபா தம்பதிக்கு மகனாக சென்னையில் 1974-ஆம் ஆண்டு ஜூன் 22-ம் தேதி பிறந்தவர் தான் விஜய். இவரது தந்தை அந்த காலகட்டத்தில் பிரபலமான இயக்குனர் என்பதால் நான் சிவப்பு மனிதன்,  வெற்றி, சட்டம் ஒரு விளையாட்டு போன்ற சில திரைப்படங்களில், விஜய்யை குழந்தை நட்சத்திரமாக நடிக்க வைத்தார். அதன்பிறகு, ஹீரோவாக நடிக்க ஆசைப்பட்ட விஜய்யை அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் “நாளைய தீர்ப்பு” என்ற படத்தின் மூலம் அவரை ஹீரோவாக தமிழ் சினிமாவிற்கு … Read more

அடி தூள்.! “தளபதி 66” படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு.! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்…

தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்கத்தில் நடிகர் விஜய் தற்போது தனது 66-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். படத்திற்கு பிரபல இசையமைப்பாளரான தமன் இசையமைத்து வருகிறார். படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு, ஷாம், யோகிபாபு, ஜெயசுதா சங்கீதா என பல சினிமா பிரபலங்கள் இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். இந்த … Read more

தளபதி 66 படத்தின் தலைப்பு இதுதானா.? தீயாய் பரவும் புதிய தகவல்.!

நடிகர் விஜய் தற்போது பீஸ்ட் படத்தை தொடர்ந்து தனது 66-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு தற்காலிகமாக “தளபதி 66” என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தை தமிழில் வெளியான “தோழா” படத்தை இயக்கிய வம்சி இயக்குகிறார். படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு, ஷாம், யோகிபாபு என பலரும் இந்த படத்தி நடித்து வருகின்றனர்.  படத்தை தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்க இசையமைப்பாளர் தமன் இசையமைத்து வருகிறார். … Read more

தளபதி பிறந்த நாளுக்கு டபுள் ட்ரீட்.. ! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்….

பீஸ்ட் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் விஜய் தற்போது இயக்குனர் வம்சி இயக்கத்தில் தனது 66-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா நடித்து வருகிறார். படத்தில் ஷாம், சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ், சம்யுக்தா, யோகி பாபு, உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். இந்த படத்தை தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார் படத்திற்கு இசையமைப்பாளர் தமன் எஸ் இசையமைத்து வருகிறார். இந்த படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பு … Read more

மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தும் லோகேஷ்.! தளபதி 67க்கு ரசிகர்கள் மரண வெய்டிங்…..

விக்ரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் எந்த ஹீரோவை வைத்து படம் இயக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், கடந்த சில மாதங்களாகவே விஜயின் 67-வது படத்தை இயக்குவதாக தகவல்கள் பரவி வருகிறது. விஜய் படம் குறித்து லோகேஷ் கனகராஜிடம் பல பேட்டிகளில் கேட்டபோது தயாரிப்பு தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் அதுவரை காத்திருங்கள் என்று தெரிவித்தார். இதற்கு முன்பு விஜய் -லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளியான மாஸ்டர் படம் 50% … Read more

தளபதி 66 படத்தில் சூப்பர் ஸ்டார்.? வைரலாகும் புதிய தகவல்.!

நடிகர் விஜய் தற்போது பீஸ்ட் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் வம்சி இயக்கத்தில் தனது 66-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா நடித்து வருகிறார். படத்தில் ஷாம், சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ், சம்யுக்தா, யோகி பாபு, உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். இந்த படத்தை தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார் படத்திற்கு இசையமைப்பாளர் தமன் எஸ் இசையமைத்து வருகிறார். இந்த படத்திற்கான முதற்கட்ட … Read more

நான்காவது முறையாக விஜய்க்கு ஜோடியாகும் பிரபல நடிகை.?

நடிகர் விஜய் தற்போது இயக்குனர் வம்சி இயக்கத்தில் தனது 66-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். படத்திற்கான இரண்டு கட்ட படப்பிடிப்புகள் முடிந்துள்ள நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் சென்னையில் நடைபெறவுள்ளது. இந்த படத்தில் நடித்து முடித்த பிறகு நடிகர் விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 67-வது படத்தில் நடிப்பார் என உறுதியான ஒரு தகவலும் பரவி வருகிறது. இதனை தயாரிப்பு நிறுவனமே வரும் … Read more