லியோ படத்தை இணையதளங்களில் வெளியிட தடை – ஐகோர்ட் உத்தரவு

ban Piracy

‘லியோ’ திரைப்படத்தை சட்ட விரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. லியோ படத்தை சட்ட விரோதமாக 1,246 இணையதளங்களில் வெளியிட தடை விதிக்கக் கோரி பட தயாரிப்பு நிறுவனம் மனு தாக்கல் செய்திருந்தது. இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அப்துல் குத்தூஸ், லியோ படத்தை விரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதித்து உத்தரவிட்டார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. லியோ … Read more

Leo FDFS: காலை 7 மணி காட்சிக்கும் கிடையாது..விஜய் ரசிகர்களுக்கு ஏமாற்றம்!

லியோ படத்தின் 7 மணி காட்சிக்கு அனுமதி வழங்க இயலாது என தமிழக அரசு தெரிவித்துள்ளதால் ரசிகர்கள் பெரிதும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம் நாளை வெளியாகவுள்ள நிலையில், முதலில் லியோ படத்தின் 4 மணி காட்சிக்கு அனுமதி கிடையாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து, காலை 9 மணிக்கு பதிலாக 7 மணிக்கு காட்சிகளை தொடங்க அனுமதி அளிப்பது தொடர்பாக தமிழக அரசு பரிசீலிக்கட்டும். இது … Read more

லியோ படம் LCU தான்? விமர்சனத்தை கூறிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

uthayanithi stalin about leo

லியோ திரைப்படத்தை பார்த்துவிட்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய விமர்சனத்தை பதிவிட்டுள்ளார். லியோ  லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் தான் “லியோ”. இந்த திரைப்படத்தில் த்ரிஷா, மன்சூர் அலிகான், கெளதம் மேனன், சஞ்சய் தத், அர்ஜுன், ப்ரியா ஆனந்த் உள்ளிட்ட பலரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். படத்தை 7 ஸ்க்ரீன் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். வெளியீடு  மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இருக்கும் இந்த திரைப்படம் நாளை அக்டோபர் 19-ஆம் … Read more

லியோ சிறப்புக்காட்சிக்கு அனுமதி தரக்கூடாது! ப்ளூ சட்டை மாறன் பதிவு!

blue sattai maran about leo

நடிகர் விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம் வரும் அக்டோபர் 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த திரைப்படம் இன்னும் சில நாட்களிலே வெளியாகவிருக்கும் நிலையில், படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், லியோ படத்திற்கு சிறப்பு காட்சிகள் கிடையாது என தமிழக அரசு அனுமதி வழங்கவில்லை. இது ரசிகர்களுக்கு பெரிய அளவில் ஏமாற்றத்தை கொடுத்தது. படத்தின் தயாரிப்பு நிறுவனம் 7 ஸ்க்ரீன் ‘லியோ’ திரைப்படத்திற்கு அதிகாலை 4 மணி சிறப்பு … Read more

லியோ திரைப்படத்திற்கு காலை 7 மணி சிறப்பு காட்சிக்கு அனுமதி! எங்கு தெரியுமா?

LeoThirdSingle Anbenum

நாளை மறுநாள் வெளியாகும் விஜய்யின் லியோ திரைப்படத்திற்கு புதுச்சேரியில்  காலை 7 மணி சிறப்பு காட்சிக்கு மாவட்ட ஆட்சியர் அனுமதி வழங்கியுள்ளார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம் நாளை மறு நாள் வெளியாகவுள்  நிலையில், தமிழ்நாட்டில் லியோ படத்தின் 4 மணி காட்சிக்கு அனுமதி கிடையாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்த வகையில், அதன்படி, அக்டோபர் 19-ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை காலை 9 மணிக்கு … Read more

லியோ சம்பவம் எதிரொலி: “திரையரங்குகளில் இனி நோ ட்ரெய்லர்” -திரையரங்கு உரிமையாளர் சங்கம் !

vijay leo

முன்பெல்லாம் தமிழ் சினிமாவில் ஒரு திரைப்படம் வெளியாகிறது என்றால் அந்த படத்தில் இடம்பெற்ற பாடல்கள் கூட வெளியே வராமல் படத்தோடு தான் போட்டுக்காட்டப்படும். ஆனால், இப்போது இருக்கும் காலத்தில் ஒரு பெரிய நடிகரின் படம் வெளியாகிறது என்றால் அந்த படத்தில் இடம்பெற்ற சில முக்கியமான காட்சிகளை ட்ரைலராக எடிட் செய்து படம் வெளியாவதற்கு முன்பு திரையரங்குகளில் ரசிகர்களுக்காக ஒளிபரப்பு செய்கிறார்கள். அன்று ஒரு நாள் மட்டும் படத்தின் ட்ரைலர்களை ரசிகர்கள் இலவசமாக பார்க்கலாம் என்பதால் ரசிகர்கள் கூட்டமும் … Read more

Leo Morning Show: உள்துறை செயலருடன் லியோ படக்குழு சந்திப்பு!

leo special show

லியோ படத்திற்கு அதிகாலை 4 மணி சிறப்புக் காட்சிக்கு அனுமதி கோரி, தமிழ்நாடு அரசின் உள்துறை செயலாளரிடம் படத்தயாரிப்பாளர் தரப்பு மனு அளித்துள்ளனர். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம் நாளை மறு நாள் வெளியாகவுள்  நிலையில், லியோ படத்தின் 4 மணி காட்சிக்கு அனுமதி கிடையாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, அக்டோபர் 19-ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை காலை 9 மணிக்கு பதிலாக 7 … Read more

அனுமதியின்றி லியோ பட பேனர் வைக்கக்கூடாது – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி உத்தரவு!

leo vijay theatre

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம் நாளை மறு  நாள் வெளியாகவுள்ள நிலையில், அனுமதியின்றி லியோ திரைப்படத்தின் பேனர் வைக்கக்கூடாது என உயர்நீதிமன்ற மதுரைகிளை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக, திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர், திண்டுக்கலில் பொதுமக்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் விதிகளை மீறி வைக்கப்பட்டுள்ள பேனர்களுக்கு தடை விதிக்கக்கோரி மனுதாக்கல் செய்தார். இந்நிலையில், இந்த மனு மீதான விசாரணையில், லியோ திரைப்பட பேனர்களை அனுமதியின்றி எந்த இடத்திலும் வைக்கக்கூடாது … Read more

LeoFilm: லியோ திரைப்பட சிறப்பு காட்சி: இன்று மாலை முக்கிய ஆலோசனை!

vijay in leo

லியோ சிறப்பு காட்சிக்கு அனுமதி கோரி, இன்று மாலை 4 மணிக்கு தமிழக அரசு அதிகாரிகளுடன் படத்தின் தயாரிப்பு நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. லியோ திரைப்படம் நாளை மறுநாள் வெளியாகவுள்ள நிலையில், காலை 4 மற்றும் 7 மணி காட்சிகளுக்கு அனுமதி கோரிய வழக்கில், இதனை தமிழக அரசே முடிவு செய்யும் என்று உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்தது. அதன்படி, 9 மணி காட்சிக்கு பதிலாக, 7 மணிக்கு தொடங்க தமிழக அரசிடம் மனு அளிக்க சென்னை … Read more

LeoFDFS: லியோ படத்தின் 4 மணி காட்சிக்கு அனுமதி கிடையாது – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

chennai high court - vijay

நடிகர் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படத்திற்கு அதிகாலை 4 மணி சிறப்பு காட்சிக்கு அனுமதிக்கோரி தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. அதாவது, ‘லியோ’ திரைப்படம் வெளியாகும் நாளில் அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதியளிக்க முடியாது. காலை 9 மணி காட்சிக்கு பதில் 7 மணி காட்சிக்கு அனுமதி கோரி விண்ணப்பிக்க தயாரிப்பு நிறுவனத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம் வெளியாக நாளை … Read more