பல வருட கிடப்பில் இருந்த விஜய் சேதுபதி திரைப்படம்.! இந்த முறையாவது ரிலீஸ் ஆகுமா.?

விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் தயாராகி நீண்ட ஆண்டுகளாக வெளியாகாமல் இருக்கும் திரைப்படம் “இடம் பொருள் ஏவல்”. இந்த திரைப்படத்தில் விஜய்சேதுபதியுடன் நந்திதா ஸ்வேதா, விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா ராஜேஷ், வடிவுக்கரசி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்க பாடல்களை வைரமுத்து எழுதியுள்ளார். கடந்த 2015-ஆம் ஆண்டு தொடக்கத்தில் இந்த திரைப்படத்தை  வெளி­யிட படக்குழு திட்­ட­மிட்­டி­ருந்­த­னர். ஆனால்,  அந்த ­ச­ம­யம் இப்­ப­டத்­தைத் தயா­ரித்த திருப்­பதி பிர­தர்ஸ் … Read more

விஜய் சேதுபதி செய்த்தை என்னால் செய்ய முடியாது.! பகிரங்கமாக ஒத்துக்கொண்ட ஹிருத்திக் ரோஷன்.!

கடந்த 2017-ஆம் ஆண்டு மாதவன் – விஜய் சேதுபதி ஆகியோர் நடிப்பில் இயக்குனர்கள் புஷ்கர்-காயத்ரி இயக்கத்தில் வெளியான அதிரடி கேங்ஸ்டார் திரைப்படம் விக்ரம் வேதா. இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. தமிழில் இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து ஹிந்தியிலும் ரிமேக் ஆகியுள்ளது. இந்த ஹிந்தி ரீமேக்கில் வேதா கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் ஹ்ரிதிக் ரோஷனும், விக்ரம் கதாபாத்திரத்தில் சைஃப் அலி கானும் நடித்துள்ளனர். திகா ஆப்தே, ரோஹித் சரஃப், யோகிதா … Read more

நான் கற்பனையில் கூட நினைக்காததை கமல் கொடுத்து விட்டார் – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி.!

ஜூன் 3-ஆம் தேதி வெளியான விக்ரம் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. 3 வாரங்கள் கடந்தும் இன்னும் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறது. இதுவரை இந்த ஆண்டு வெளியான தமிழ் படங்களில் அதிகம் வசூல் செய்த படம் இது தான் என்ற சாதனையையும் படைத்துள்ளது. இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க கமல்ஹாசன், விஜய்சேதுபதி, பஹத் பாசில் நடிகைகள்,காயத்திரி, மைனா நந்தினி, ஷிவானி நாரயணன்  ஆகியோர் நடித்திருந்தார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் … Read more

ஆண்டவர் தரிசனத்தை பார்க்க சென்ற அஜித் குடும்பத்தார்.!

சினிமா ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது.4 வருடங்கள் கழித்து கமல்ஹாசனின் திரைப்படம் வெளியானதால் ரசிகர்கள் படத்தை கொண்டாடி தீர்த்தனர். திரையரங்குகளின் முன்னாள் ஆட்டம், பாட்டம் கமல் போஸ்டருக்கு பால் அபிஷேகம் செய்து நேற்று கலக்கிவிட்டனர். ரசிகர்கள் எதிர்பார்த்ததை போல விக்ரம் படமும் அதிரடி ஆக்சன் காட்சிகளை கொண்டிருந்ததால் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது என்றே கூறலாம். படத்தை பார்த்த ஒவ்வொரு ரசிகர்களும் 4 ஆண்டுகளுக்கு பிறகு ஆண்டவரை பார்க்கிறேன். … Read more

மாஸ்டர் பவானியுடன் நேரடியாக மோதும் மாநாடு தனுஷ்கோடி.!

இயக்குனராக இருந்து நடிகராக வந்து எஸ்.ஜே.சூர்யா சிவகார்த்திகேயன் நடித்த ‘டான்’ படத்தில் கடைசியாகப் நடித்தார். தற்போது, தனது அடுத்த படத்தின் வெளியீட்டுக்குத் தயாராகிவிட்டார். எஸ் ஜெ சூர்யாவுடன் நடிகை யாஷிகா ஆனந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘கடமையைச் செய்’ திரைப்படம் மே மாதம் வெளியாகும் என முன்னதாக அறிவிக்கப்பட்டது. இப்பொதுன், சில காரணங்களால் தேதி மாற்றி படம் ஜூன் 24ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. Happy to announce that our movie ‘KADAMAIYAI SEI’ … Read more

தமிழகம் முழுவதும் வெளியானது விக்ரம்.! FDFS-ஐ வெறித்தனமாக கொண்டாடிய ரசிகர்கள்.!

அணைத்து சினிமா ரசிகர்களும் ஆவலுடன் காத்திருந்த கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள விக்ரம் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது. 4 வருடங்கள் கழித்து கமல்ஹாசனின் திரைப்படம் வெளியானதால் ரசிகர்கள் முதல் நாள் முதல்காட்சியை கொண்டாடி தீர்த்து படத்தை பார்த்து மகிழ்ந்தனர். திரையரங்குகளின் முன்னாள் ஆட்டம், பாட்டம் கமல் போஸ்டருக்கு பால் அபிஷேகம் செய்து கலக்கிவிட்டனர். ரசிகர்கள் எதிர்பார்த்ததை போல விக்ரம் படமும் அதிரடி ஆக்சன் காட்சிகளை கொண்டிருந்ததால் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது என்றே கூறலாம். படத்தை பார்த்த … Read more

இதுதான் விஜய் சேதுபதிக்கு அதிக வசூலா.!? அதிகாரப்பூர்வமாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம்.!

இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகியோர் நடிப்பில் கடந்த மாதம் ஏப்ரல் 28-ஆம்  திரையரங்குகளில் வெளியான திரைப்படம் காத்து வாக்குல ரெண்டு காதல். ஜாலியான காதல் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருந்தார். ஏப்ரல் 28-ஆம்  தேதி வெளியான இந்த படத்தை பார்த்த அணைத்து ரசிகர்களும் படம் மிகவும்  அருமையாக இருந்ததாக தெரிவித்து வந்தனர். படம் வெளியாகி 1 மாதம் ஆக போகும் நிலையில், இன்னும் … Read more

மீண்டும் மீண்டும் “மாமனிதன்” ரிலீஸ் தேதியில் மாற்றம்.! வெறுப்பில் ரசிகர்கள்.!

இயக்குனர் சீனு ராம சாமி இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் “மாமனிதன்”. இத்திரைப்படம் இரண்டு வருடங்களுக்கு முன்பே இந்த படம் தயாராகி வெளியாகியிருந்தது. ஆனால், சில காரணங்களால் படம் வெளியாகவில்லை. அதன்பின் இந்த ஆண்டு படத்தின் தமிழக திரையரங்கு உரிமையை ஆர்கே சுரேஷ் வாங்கி படம் மே 6-ஆம் தேதி வெளியாகும் என அறிவித்திருந்தார். அடுத்தாக சில காரணங்களால் படம் மே 20-ஆம் தேதி வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டது. தற்போது, இப்படம் … Read more

கைதி டில்லிக்கு வில்லனாகும் மாஸ்டர் பவானி.!

கார்த்தி தற்போது சர்தார் படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில், கார்த்தி நடிக்கவுள்ள 24-வது படத்திற்கான தகவல் குறித்த ஒன்று இணையத்தில் பரவி வருகிறது. அது என்னவென்றால், கார்த்தியின் 24-வது படத்தை இயக்குனர் ராஜு முருகன் இயக்கவுள்ளாராம். இவர் இதற்கு முன்பு குக்கூ, ஜோக்கர், ஜிப்சி போன்ற படங்களை இயக்கியிருந்தார். இந்த படங்கள் வித்தியாசமான கதைக்களத்தை கொண்டது. இந்த படங்களை தொடர்ந்து கார்த்தியை வைத்து ஒரு புதிய திரைப்படம் இயக்க ராஜு முருகன் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் … Read more

திகில் பேயாக ஆண்ட்ரியா.! பயமுறுத்தும் “பிசாசு 2” டீசர்.!

கடந்த 2011-ம் மிஸ்கின் இயக்கத்தில்  ஆண்டு வெளியான பிசாசு. திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல வசூல் சாதனை செய்தது. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் மிஸ்கின் இரண்டாம் பாகத்தை இயக்கியுள்ளார். இந்த இரண்டாம் பாகத்தில் ஆண்ட்ரியா, ராஜ்குமார் பிச்சுமணி, பூர்ணா, அஜ்மல் அமீர், சந்தோஷ் பிரதாப், விஜய் சேதுபதி ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். ராக்ஃபோர்ட் எண்டர்டைமண்ட் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு … Read more