மக்கள் செல்வனின் லாபம் படத்தில் சாய் தன்ஷிகாவின் ஹாட் புகைப்படங்கள்!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தற்போது கடைசி விவசாயி, லாபம், சங்க தமிழன் என பல படங்களில் நடித்து வருகிறார். இதில் லாபம் படத்தை எஸ்.பி.ஜனநாதன் இயக்கி வருகிறார். இவர் இதற்க்கு முன்னர் இயற்கை, ஈ, பேராண்மை ஆகிய படங்களை இயக்கிவர் ஆவார்.   இந்த படத்தில் ஸ்ருதி ஹாசன் ஹீரோயினாக நடிக்கிறார். இதில் முக்கிய வேடத்தில் சாய் தன்ஷிகா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தில் இவர் நடிக்கும் ஸ்டில்ஸ் தற்போது வைரலாகி வருகிறது.

பாலிவுட்டில் களமிறங்கும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி! அதுவும் பாலிவுட் டாப் ஹீரோ படத்தில்!

தமிழ் சினிமாவில் தற்போது மிகவும் பிஸியான நடிகர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, இவரது நடிப்பில் கடைசி விவசாயி, லாபம், சங்கத்தமிழன், சைரா நரசிம்ம ரெட்டி, மார்க்கோனி மத்தாய் ( மலையாளம்). என பிசியாக நடித்து வருகிறார். இவர் தற்போது, பாலிவுட்டிலும் நடிக்க உள்ளாராம். அதுவும் அமிர்கான் நடிப்பில் உருவாகும் புதிய படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அவராகவே கௌரவ தோற்றத்தில் நடிக்க உள்ளாராம். விரைவில் இதுகுறித்து அதிகாரபூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது … Read more

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்த்து ரத்து செய்தது ஜனநாயகத்திற்கு எதிரானது! விஜய் சேதுபதி வருத்தம்!

காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து, அம்மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்து, ஆளும் பாஜக அரசு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மசோதாவை தாக்கல் செய்து நிறைவேற்றியது. இந்த விவகாரம் இந்தியாவில் மட்டுமில்லாமல் உலக நாடுகள் மத்தியிலும் அதிர்வலையை ஏற்படுத்தியது. காஷ்மீர் விவகாரம் பற்றி நடிகர் விஜய் சேதுபஹியிடம் கேட்கப்பட்டது. அப்போது அவர், ‘ மக்கள் மீது அக்கறை செலுத்தலாம். ஆனால், ஆதிகாரம் செலுத்த கூடாது. பெரியார் கூறியது போல அடுத்தவர் வீட்டு பிரச்சனையில் நாம் … Read more

என் வாழ்நாளில் இப்படி ஒரு நடிகரை நான் பார்த்தது இல்லை! – மனம் திறந்த ஷாருக்கான்!

விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் சூப்பர் டீலக்ஸ். இப்படத்தில் விஜய் சேதுபதி திருநங்கை வேடத்தில் நடித்து இருப்பார். இப்படமானது ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. இப்படத்தில் நடித்ததற்காக விஜய் சேதுபதிக்கு சிறந்த நடிகருக்கான விருதும் வழங்கப்பட்டது.  இந்த விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானும் வந்திருந்தார். ஷாருக்கான் கூறுகையில், ‘ என் வாழ்நாளில் விஜய் சேதுபதி போல சிறந்த நடிகரை நான் பார்த்ததில்லை.’ என மனம் திறந்து … Read more

முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படத்தில் இருந்து விலகிவிட்டாரா விஜய் சேதுபதி?!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தற்போது கட்சி விவசாயி, சங்கத்தமிழன், லாபம், துக்ளக் தர்பார் என பல படத்தில் நடித்து வருகிறார். இதனை அடுத்து முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்றில் நடிக்க போவதாக தகவல்கள் வெளியாகின. இப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார் என்ற செய்தி தெரிந்தவுடன் பல எதிர்ப்புகள் கிளம்பின. முத்தையா முரளிதரன் இலங்கை தமிழருக்கு எதிராக செயல்பட்டவர் என கூறிவந்தனர். இந்த தகவல்கள் விஜய் சேதுபதியிடம் தெரிவிக்கப்பட்டதா என தெரியவில்லை. ஆனால் முத்தையா முரளிதரன் … Read more

ஆஸ்திரேலியாவை சுற்றி பார்க்கும் மக்கள் செல்வன்! ஷூட்டிங் செல்லாமல் அங்கு என்ன செய்கிறார்?!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் வித்தியாசமான நடிப்பில் வெளியாகி கடும் விமர்சனத்தையும் பாராட்டையும் ஒரே நேரத்தில் பெற்ற திரைப்படம் சூப்பர் டீலக்ஸ். இந்த படத்தினை தியாகராஜா குமாரராஜா இயக்கி இருந்தார். இப்படம் ஆஸ்திரேலியாவில் உள்ள திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு விருதுகளை வென்றுள்ளதாம். அதனை வாங்க படக்குழு ஆஸ்திரேலியா சென்றதாம். படவிழா முடிந்தும், ஆஸ்திரேலியாவை விஜய் சேதுபதி இரண்டு மூன்று நாட்கள் சுற்றி பார்த்து வருகிறாராம். கடுமையான ஷூட்டிங் பிசியில் இருந்த விஜய் சேதுபதிக்கு சூப்பர் டீலக்ஸ் விருது … Read more

ஒரே நாளில் மூன்று பட வேலைகளிலும் கலந்துகொண்ட மக்கள் செல்வன் விஜய் சேதுபதி!

தமிழ் சினிமாவின் மிகவும் பிஸியான ஹீரோ என்றால் அது எப்போதும் நம்ம மக்கள் செல்வன் விஜய் சேதுபதிதான். இவர் நடிப்பில் சங்கத்தமிழன், கடைசி விவசாயி, லாபம், மாமனிதன், துக்ளக் தர்பார், ஒரு தெலுங்கு படம், ஒரு மலையாள படம் என மிக பிசியாக இருக்கிறார். சில நாட்களுக்கு முன்னர், விஜய் சேதுபதி அறிமுக இயக்குனர் டெல்லிபிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் நடிக்க உள்ள படத்தின் பூஜை போடப்பட்டது. துக்ளக் தர்பார் என பெயரிடப்பட்ட இப்படத்தில் 96 பட இயக்குனர் … Read more

துக்ளக் தர்பாரில் மக்கள் செல்வனுடன் இணைந்த மற்றுமொரு முன்னணி நடிகை!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தற்போது,  லாபம், சங்கத்தமிழன், கடைசி விவசாயி என பல படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்களை அடுத்து முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்றில் நடிக்க உள்ளார். இதற்க்கு பயிற்சி எடுத்து ஷூட்டிங் ஆரம்பிக்க சில மாதங்கள் ஆகும் என்பதால் அடுத்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி ஷூட்டிங் கிளம்பிவிட்டார். விஜய் சேதுபதி அடுத்ததாக நடிக்க உள்ள திரைப்படம் துக்ளக் தர்பார். இந்த படத்தை டெல்லிபிரசாத் தீனதயாளன் இயக்க உள்ளார். இப்படத்தில் பார்த்திபன், அதிதி … Read more

இதே மாதிரி ஷூட்டிங்கில் செய்தால் விளங்கிடும்! படவிழாவில் விஜய் சேதுபதி பேச்சு!

விஜய் சேதபதி நடிப்பில் அடுத்ததாக துக்ளக் தர்பார் எனும் திரைப்படம் உருவாக உள்ளது. இப்படத்தினை டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்க உள்ளார். இவர் விஜய் சேதுபதி நடித்த நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தில் வேலை செய்தவர். விஜய் சேதுபதியின் நண்பர் ஆவார்.   இப்படத்தில் அதிதி ராவ் ஹைதரி, பார்த்திபன் ஆகியோர் நடிக்க உள்ளனர். இப்படத்தின் பூஜை நேற்று நடைபெற்றது அதில் பேசிய விஜய் சேதுபதி, ‘ இயக்குனரை எனக்கும் 2010 முதல் தெரியும் என … Read more

துக்ளக் தர்பாரில் மாலை மரியாதையுடன் இணைந்த மக்கள் செல்வன்!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது கடைசி விவசாயி, லாபம், சங்கத்தமிழன் ஆகிய படங்கள் தயாராகி வருகின்றன. மேலும் இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்கை வரலாற்றில் நடிக்க உள்ளார். அதனை தொடர்ந்து தற்போது புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அப்படத்தினை டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்க உள்ளார். இப்படத்தில் அதிதி ராவ் ஹைதரி ஹீரோயினாக நடிக்க உள்ளார். இப்படத்தின் பூஜை இன்று மலை மரியாதையுடன் தொடங்கியது. இதனிடையே முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று … Read more