நடிக்க மாட்டேன்னு பையன் மேல சத்தியம் ! ஷாக்கிங் கொடுத்த விஜய் சேதுபதி.!

Vijay Sethupathi_Son [file image]

Vijay Sethupathi : தமிழ் நடிகர்களில் விஜய் சேதுபதி, தனக்கென ஒரு மார்க்கெட்டை உருவாக்கி சென்று கொண்டிருக்கிறார். தற்போது அவரை சினிமா விகடன் யூடுப் சேனலில் அளித்த பேட்டியில் மனம் உருக பேசியது, அவரது ரசிகர்கள் இடையே பேசும் பொருளாக மாறி உள்ளது. விஜய் சேதுபதி மிக விரைவில் தனது 50-வது படமான ‘மகாராஜா’ எனும் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்த படத்தை 2017-ம் ஆண்டு வெளியான குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நித்திலன் ஸ்வாமிநாதன் இயக்கி … Read more

பாலிவுட் ஹீரோவாக ஜெயித்தரா நம்ம விஜய் சேதுபதி.? மிரட்டலான மேரி கிறிஸ்துமஸ்….

Vijay Sethupathi in Merry Christmas Review

பொங்கல் தினத்தை முன்னிட்டு இன்று தமிழ் திரையுலகில் 4 திரைப்படங்கள் வெளியாகி உள்ளது.  தனுஷின் கேப்டன் மில்லர், சிவகார்த்திகேயனின் அயலான், அருண் விஜயின் மிஷன் சாப்டர் 1 ஆகிய நேரடி தமிழ் திரைப்படங்களோடு, விஜய் சேதுபதி முதன் முதலாக பாலிவுட்டில் ஹீரோவாக நடித்து தமிழிலும் தயாராகி ரிலீஸாகியுள்ள மேரி கிறிஸ்துமஸ் திரைப்படமும் ரிலீசாகி உள்ளது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி முதன் முதலாக பாலிவுட்டில் ஹீரோவாக களம் இறங்கிய திரைப்படம், கத்ரினா கைப் நடித்துள்ள திரைப்படம் , … Read more

ரஜினிக்கு மீண்டும் வில்லனாகும் விஜய் சேதுபதி!

rajinikanth vijay sethupathi

நடிகர் விஜய்சேதுபதி ஹீரோவாக மட்டுமின்றி வில்லன் கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். அந்த வகையில், அவர் அடுத்ததாக ரஜினிக்கு வில்லனாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ரஜினிக்கு வில்லனாக ஏற்கனவே விஜய்சேதுபதி கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான பேட்ட திரைப்படத்தில் நடித்து இருந்தார். அந்த திரைப்படத்தில் அவர் நடித்த கதாபாத்திரமும் பெரிதளவில் பேசப்பட்டது. இந்த நிலையில், பேட்ட திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள தலைவர் 171 படத்தில் ரஜினிக்கு வில்லனாக … Read more

சூப்பர் ஜோடி…விஜய் சேதுபதியின் 51வது படத்தில் அந்த இளம் நடிகை.!

VJS51 Rukmani

தமிழ் சினிமாவில் மிகவும் பிஸியான என்றால் அது விஜய் சேதுபதி என்றே சொல்லாம். நடிகராகவும் வில்லனாகவும் பாலிவுட் வரை கலக்கி வரும் விஜய் சேதுபதிக்கு இந்த ஆண்டு வெற்றிமாறனின் ‘விடுதலை’ திரைப்படமும் ஷாருக்கானின் ‘ஜவான்’ படமும் மாபெரும் வரவேற்பு கிடைத்தது. அந்த வகையில், அடுத்த ஆண்டும் மிக்பெரிய ஆண்டாக அமைய உள்ளது. அதன்படி, பாலிவுட்டில் ‘மெர்ரி கிறிஸ்மஸ்’ திரைபடத்தில் நடிகை கத்ரீனா கைஃப் உடன் நடித்துள்ளார். இப்படம் ஜனவரி 12 ஆம் தேதி வெளியாகிறது. மேலும், திரைத்துறையில் … Read more

விஜய்சேதுபதி பட எழுத்தாளர் ராசீ தங்கதுரை காலமானார்..!

பிரபல தமிழ் திரைப்பட வசன எழுத்தாளர் ‘ராசீ தங்கதுரை’ உடல் நலக்குறைவால்  ஆண்டிப்பட்டி அருகே காலமானார். இதய நோயால் அவதிப்பட்டு வந்த ராசீ தங்கதுரை சொந்த ஊரான கதிர் நரசிங்கபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் உயிரிழந்தார். இவரது மறைவுக்கு திரைத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கடந்த 2018-ஆம் ஆண்டு நடிகர் விஜய்சேதுபதி தயாரிப்பில் வெளியான  ‘மேற்குத் ‘தொடர்ச்சி மலை’ படத்திற்கு வசனம் எழுதியிருந்தார். பின்னர் வெளியான ’தேன்’ திரைபடத்திற்கு வசனம் எழுதியது மட்டுமல்லாது அந்தப் படத்தில் … Read more

இந்தி வசனத்தை 100 முறையாவது படிக்கிறேன்…நடிகர் விஜய் சேதுபதி ஓபன் டாக்.!

நடிகர் விஜய் சேதுபதி தற்போது “DSP” எனும் திரைப்படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் டிசம்பர் 2-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தின் டிரைலர் கூட சமீபத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகமாக்கியுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதி இந்தியில் பல படங்களில் நடித்து வருகிறார். குறிப்பாக ஷாருக்கானுக்கு வில்லனாக “ஜவான்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் … Read more

இசை என்னை பக்குவப்படுத்துகிறது.. இசையை கற்றுக்கொண்டிருக்கிறேன்.! புயலை கிளப்பிய விஜய் சேதுபதி.!

நடிகர் விஜய் சேதுபதி தற்போது இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள “DSP” எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் டிசம்பர் 2-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தின் டிரைலர் கூட நேற்று வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகமாக்கியுள்ளது. இதற்கிடையில், விஜய் சேதுபதி இசை கற்று கொண்டு எதாவது படத்தில் இசையமைக்கப்போவதாக தகவல்கள் வெளியானது. இதுகுறித்து நடிகர் விஜய் சேதிபதி சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். இது … Read more

சிவகார்த்திகேயன் எனக்கு தம்பி.! விஜய் சேதுபதி எனக்கு மாமா.! மனம் திறந்த சூரி.!

காமெடி கதாபாத்திரத்தில் மட்டுமே நடித்து கலக்கி வந்த நடிகர் சூரி தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘விடுதலை’ படத்தின் மூலம் கதாநாயகனாக களமிறங்கவுள்ளார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு இந்த படம் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர் சூரி சிவகார்த்திகேயன் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோரிடம் நெருக்கமாக இருப்பார் என்பது அனைவர்க்கும் தெரியும். உரிமையுடன் வாடா போடா என்கிற அளவிற்கு இவர்களுக்குள் நட்பு இருக்கிறது. இதனால் சூரி பல … Read more

அடி துளோ…தூள் மீண்டும் இணையும் ‘விக்ரம்’ கூட்டணி.! அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய்சேதுபதி, பஹத் பாசில், சூர்யா உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஜூன் 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் “விக்ரம். ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்த இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருந்தார். இந்த படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று உலகம் முழுவதும் 400 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து 100 நாட்களுக்கு மேலாக திரையரங்குகளில் ஓடியது. படத்தின் வெற்றிக்கு கதை எந்த அளவிற்கு காரணமோ அதை … Read more

பல வருட கிடப்பில் இருந்த விஜய் சேதுபதி திரைப்படம்.! இந்த முறையாவது ரிலீஸ் ஆகுமா.?

விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் தயாராகி நீண்ட ஆண்டுகளாக வெளியாகாமல் இருக்கும் திரைப்படம் “இடம் பொருள் ஏவல்”. இந்த திரைப்படத்தில் விஜய்சேதுபதியுடன் நந்திதா ஸ்வேதா, விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா ராஜேஷ், வடிவுக்கரசி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்க பாடல்களை வைரமுத்து எழுதியுள்ளார். கடந்த 2015-ஆம் ஆண்டு தொடக்கத்தில் இந்த திரைப்படத்தை  வெளி­யிட படக்குழு திட்­ட­மிட்­டி­ருந்­த­னர். ஆனால்,  அந்த ­ச­ம­யம் இப்­ப­டத்­தைத் தயா­ரித்த திருப்­பதி பிர­தர்ஸ் … Read more