கோலிசோடா 2.O-வில் இணையும் பிரபல இயக்குனர்.! யார் தெரியுமா.??

பசங்க திரைப்படத்தில் நடித்த சிறுவர்கள் அனைவரும் பாடத்தை தொடர்ந்து அடுத்ததாக இணைந்து “கோலி சோடா” படத்தில் நடித்திருந்தார்கள். இயக்குனர் விஜய் மில்டன் இயக்கத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல வசூல் சாதனை படைத்தது. இந்த படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய் மில்டன் கோலிசோடா இரண்டாம் பாகத்தை இயக்கினார். ஆனால் முதல் பாகத்தின் அளவு இல்லாததால் படம் அந்த அளவிற்கு வெற்றிபெறவில்லை. வசூலும் அந்த … Read more

விஜய் ஆண்டனிக்கு ஜோடியாகும் ஹன்சிகா.?

விஜய் மில்டன் இயக்கும் புதுப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிகை ஹன்சிகா நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் ஆண்டனி தற்போது காக்கி, கோடியில் ஒருவன் , அக்னி சிறகுகள், நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படங்கள் தியரையரங்குகள் திறந்தவுடன் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை தொடர்ந்து பிச்சைக்காரன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை அவரே இயக்கி நடிக்கவுள்ளார். இந்நிலையில், பிச்சைக்காரன் 2 படத்தில் நடிப்பதற்கு முன்பு நடிகர் விஜய் ஆண்டனி ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அந்த … Read more

கன்னட சூப்பர் ஸ்டாருடன் இணையும் கோலிசோடா பட இயக்குநர் .!

கோலிசோடா பட இயக்குநரான விஜய் மில்டன் அடுத்ததாக சிவா ராஜ்குமாரை வைத்து கன்னட படத்தினை இயக்கவுள்ளார். தமிழ் சினிமாவில் பிரியமுடன், காதல், வழக்கு எண் 18/9 உள்ளிட்ட பல படங்களில் ஒளிப்பதிவாளராக பிரபலமானவர் விஜய் மில்டன். அது மட்டுமின்றி கோலிசோடா, 10 எண்றதுக்குள்ள, கடுகு உள்ளிட்ட படங்களையும் இயக்கியுள்ளார். இந்த நிலையில் தற்போது இவரது அடுத்த படத்தினை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ஆம் விஜய் மில்டன் அடுத்ததாக கன்னட படத்தினை இயக்கவுள்ளார். அந்த படத்தில் கன்னட சூப்பர் … Read more

‘கோலி சோடா’ இயக்குனருடன் கைக்கோர்த்த ‘கொலைகாரன்’ விஜய் ஆண்டனி!

கொலைகாரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக விஜய் ஆண்டனி, காக்கி, அக்னி சிறகுகள், தமிழ்ச்செல்வன் என மிகவும் பிஸியான நடிகராக தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கிறார். இவரது அடுத்த படம் பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. கோலி சோடா படத்தை இயக்கிய விஜய் மில்டன் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க விஜய் ஆண்டனி ஒப்பந்தமாகியுள்ளாராம். இந்த படத்தில் தெலுங்கு நடிகர் அல்லு சிரிஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளாராம். நாயகியாக ஸ்ரீதிவ்யா நடிக்க உள்ளாராம். விரைவில் இதுகுறித்து … Read more