கேரளாவும் என்னோட கோட்டை தான்! கெத்து காட்டும் தளபதி விஜய்!

vijay kerala

Vijay நடிகர் விஜய்க்கு தமிழ்நாட்டையும் தாண்டி பல இடங்களில் ரசிகர்கள் இருக்கிறார்கள். அதிலும் தமிழகத்திற்கு அடுத்த படியாக சொல்லவேண்டும் என்றால் கேரளாவை கூறலாம். ஏனென்றால், கேரளாவில் அவருக்கென்று தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது. இதனை பற்றி சொல்லி தான் தெரியவேண்டும் என்று கூட இல்லை. read more- கதறி அழுது கால்ஷீட் கேட்ட அறிமுக இயக்குனர்? பீக்கில் இருந்தபோதே யோசிக்காமல் கொடுத்த சரத்குமார்! விஜய் நடித்த  படங்கள் கேரளாவில் வெளியானால் போதும் தமிழகத்தில் எந்த அளவிற்கு கொண்டாடப்படுமோ அதே … Read more

பீஸ்ட் படத்திற்காக மொட்டை அடித்து அன்னதானம் வழங்கிய விஜய் ரசிகர்.!

விஜய் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த பீஸ்ட் திரைப்படம் இன்று அதிகாலை தமிழ்,தெலுங்கு,இந்தி,கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளில்  திரையரங்குகளில் வெளியானது. படத்தை பார்த்த ரசிகர்கள் உற்சாகத்துடன் படத்தை பார்த்துவிட்டு தங்கள் கருத்துகளை கூறி வருகிறார்கள் . ஒரு சில கலவையான விமர்சனங்களை படத்திற்கு வந்தாலும் விஜய் ரசிகர்களுக்கு இந்த படம் பெரிய ட்ரீட்டாக அமைந்துள்ளது. இந்நிலையில், பீஸ்ட் படம் வெளியானதை முன்னிட்டு, படத்தின் வெற்றிக்காகவும், வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் இன்று ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தில் உள்ள ஒரு … Read more

150 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய விஜய் ரசிகர்கள்

150 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய விஜய் ரசிகர்கள். இந்தியா முழுவதும் கொரோனா வைரசின் தீவிர பரவலை கட்டுப்படுத்த, இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஒரு மாத காலமாக வீட்டிற்குள் முடங்கி கிடைக்கும் ஏழை எளிய மக்கள் பலர் ஒரு வேலை உணவின்றி தவித்து வருகின்றனர். இந்நிலையில், பிரபலங்கள் பலரும் மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றனர். அந்த வகையில் நடிகர் விஜய், கொரோனா நிதியுதவியாக 1.30 கோடி வழங்கியுள்ளதையடுத்து, ஏழைமக்களுக்கு நிவாரண பொருட்கள் … Read more

பிகில் படத்தின் வெற்றி இரண்டு விவசாயிகளின் 1 லட்சரூபாய் கடனை அடைத்து விட்டது!

தளபதி விஜய் நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் பிகில். இந்த திரைப்படத்தை அட்லி இயக்கி இருந்தார். இந்த திரைப்படம் பிரம்மாண்ட வசூல் சாதனைகளை செய்ததாக தகவல் வெளியானது. குறிப்பாக இப்படம் 300 கோடி வசூலைத் தாண்டியுள்ளதாக அண்மையில் செய்திகள் வெளியாகின. இதனை கொண்டாடும் விதமாக தளபதி விஜய் ரசிகர்கள் கட்டவுட் பெயருக்கு பதிலாக புதிய முயற்சியாக இரண்டு விவசாயிகளின் கடனை அடைத்துள்ளனர். தேனி மாவட்டத்திலுள்ள இரண்டு விவசாயிகள் வாங்கிய சுமார் ஒரு லட்சம் ரூபாய் விவசாய கடனை … Read more

என்ன ஒரு நல்ல உள்ளம்! விவசாயிகளுக்கு உதவி கரம் நீட்டிய விஜய் ரசிகர்கள்! என்ன செய்துள்ளார்கள் தெரியுமா?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் ஒருவரான தளபதி விஜய்க்கு, பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. தளபதி விஜயின் பிகில் பட இசை வெளியிட்டு விழாவில், அவர் ரசிகர்களுக்கு சில அறிவுரைகளை வழங்கினார். அதில் பேனர் வைப்பதை தவிர்த்து மற்றவர்களுக்கு உதவுமாறு அறிவுறுத்தியிருந்தார். அதன்படி, விஜய் ரசிகர்களும், தொடர்ந்து நலத்திட்ட பணிகளை செய்து வருகின்றனர். அந்த வகையில், தேனீ மாவட்ட விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகள் பிகில் படத்திற்கு பேனர் வைப்பதை தவிர்த்து, 2 விவசாயிகளின் 1 லட்சம் … Read more

ஆர்வக் கோளாறால் தான் விஜய் ரசிகர்கள் வன்முறை -அமைச்சர் கடம்பூர் ராஜூ..!

இன்று “பிகில்” திரைப்படம் உலகம் முழுவதும் வெளியானது. தமிழகத்தில் பல திரையரங்குகளில் சிறப்பு காட்சிகள் வெளியிடப்பட்டது. ஆனால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரு திரையரங்கில் சிறப்பு காட்சி ஒளிபரப்பவில்லை என கூறி விஜய் ரசிகர்கள்  வன்முறையில் ஈடுபட்டனர். இதுகுறித்து சென்னை விமானத்தில் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூ நிபந்தனை ஏற்றால்தான் பிகில் திரைப்படத்திற்கு சிறப்பு அனுமதி தரப்பட்டது. முதல்வரின் ஆலோசனை பேரில் “பிகில்” திரைப்படத்தின் சிறப்பு காட்சி திரையிட அனுமதி வழங்கப்பட்டது எனக் கூறினார். மேலும் விஜய் , … Read more

"பிகில்" படம் பார்க்க வந்தவர்களுக்கு 2000 விதைப்பந்து கொடுத்த விஜய் ரசிகர்கள்..!

பல்வேறு சர்ச்சைகளுக்கும் , விமர்சனங்களுக்கு பிறகு இன்று “பிகில்” திரைப்படம் வெளியாகி உள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். பிகில் திரைப்படத்திற்கு பேனர் வைப்பதற்கு பதிலாக ரசிகர்கள் பல்வேறு நலத்திட்டங்களை செய்து வந்தனர். இந்நிலையில் இன்று “பிகில்” திரைப்படம் வெளியானது முன்னிட்டு பட்டுக்கோட்டையில் உள்ள ஒரு திரையரங்கில் “பிகில்” திரைப்படம் பார்க்க வந்தவர்களுக்கு விஜய் ரசிகர் மன்றத்தினர் 2000 விதைப்பந்துகள் இலவசமாக கொடுத்தனர். இந்த செயல் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

ட்விட்டரில் ட்ரெண்டாகும் #ReduceDiwaliBusFare பரப்புவது யார்..?

தீபாவளி வருவதை அடுத்து, தனியார் பேருந்தியின் முதலாளிகள், கட்டணத்தை உயர்த்தியுள்ளனர். இதனையடுத்து, விஜய் ரசிகர்களால் #ReduceDiwaliBusFare என்ற ஹாஷ்டாக், ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. இதற்க்கு காரணம், விஜய் நடிப்பில், அட்லீ இயக்கத்தில் வரும் 25ஆம் தேதி வெளிவரவுள்ள படம், பிகில். இப்படத்திற்காக சிறப்பு காட்சிகளை அரசாங்கம் ரத்து செய்துள்ளது. இதனையடுத்து, விஜய் ரசிகர்கள் ஆம்னி பேருந்துகள் வசூலிக்கும் கட்டணங்களை குறைக்குமாறு அந்த ஹாஷ்டாக்கில் ட்வீட் செய்து வருகின்றனர்.

ட்விட்டரில் சண்டையிடும் தல,தளபதி ரசிகர்கள்..!

யார் தயவும் இன்றி தனது சொந்தக் காலில் சினிமாவில் முன் வந்தவர், தல அஜித். மேலும், ராஷ்மிகா ஒரு விழாவில் “தல அஜித் பெயரை சொன்னாலே கெத்து தான்” எனக் கூறியுள்ளார். மேலும் விஜய் நடிப்பில் இந்த தீபாவளிக்கு வெளிவர உள்ள பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவின் காட்சிகள் தற்போது யூ-டியுபில் வெளிவந்துள்ளது. மேலும், யூடியூப் ட்ரெண்டிங்கீல் முதலிடத்தை பெற்றுள்ளது. இதனால், தல மற்றும் தளபதி ரசிகர்கள் தங்களின் ஆதரவுகளை #தளபதிவிஜய்_என்றால்_பயம் #தலஅஜித்னாகெத்து என்ற ஹஸ்டக் … Read more

விஜய் ரசிகர்களின் அதிரடியான செயல்! குவியும் பாராட்டுக்கள்!

நடிகர் விஜய் தமிழ் சினிமாவின்  பிரபலமான நடிகர். இவரது நடிப்பில் சமீபத்தில், வெளியான சர்க்கார் திரைப்படமானது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது இவர் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் உருவாக்கி வரும் பிகில் படத்தில் நடித்து வருகிறார். நடிகர் விஜயை பொறுத்தவரையில், அவருக்கென்று ரசிகர் பட்டாளமே உள்ளது. இவரது ரசிகர்கள் அனைவரும் எப்போதுமே சமூக சேவைகள் செய்வதில் உற்சாகமாக செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில், கடலூர் தளபதி மக்கள் இயக்கத்தின் சார்பில், நரிக்குறவர்களுக்கு உதவித்தொகையாக ரூ.10,000 வழங்கியுள்ளனர். … Read more