ஓடிடியில் வெளியாகும் ராக்கி – எப்போது தெரியுமா..?

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் தான் ராக்கி. இந்த திரைப்படத்தில் பாரதிராஜா, வசந்த் ரவி, ரவீனா ரவி மற்றும் ரோகிணி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படம் கடந்தாண்டு டிசம்பர் மாதம் வெளியாகியது. தர்புகா சிவா இசையமைத்துள்ள இந்த படத்தை விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் ரவுடி பிக்சர் நிறுவனம் வாங்கியுள்ளது. இந்நிலையில் இந்த படம் வருகிற ஏப்ரல் 19 ஆம் தேதி ஓடிடியில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. … Read more

நயன்தாரா, விக்னேஷ் சிவனை கைது செய்ய காவல் ஆணையரகத்தில் புகார்!

நயன்தாரா, விக்னேஷ்சிவன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர் காவல் ஆணையரகத்தில் புகார். நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகியோரை கைது செய்ய கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தையும் தடை செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர் கண்ணன் என்பவர் புகார் அளித்துள்ளார். ரவுடிகளை ஊக்குவிக்க ரவுடி பிக்சர்ஸ் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

ஜோடியாக சென்று தடுப்பூசி எடுத்துக் கொண்ட நயன்தாரா – விக்னேஷ் சிவன்…!

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகை நயன்தாரா மற்றும் அவரது காதலரான விக்னேஷ் சிவன் இருவரும் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ளனர். தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இந்த வைரசை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதனடிப்படையில், தமிழகம் முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் பிரபலங்கள் முதல் … Read more

கழுத்தில் மாலை, அருகில் மதகுரு – சமந்தா வெளியிட்டுள்ள வைரல் புகைப்படம் உள்ளே!

கழுத்தில் ருத்ராட்ச மாலையுடன், மதகுரு அருகில் அமர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை நடிகை சமந்தா தனது இணையதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இயக்குனர் விக்னேஷ் சிவன் அவர்களின் இயக்கத்தில் நயன்தாரா நடித்து வரக்கூடிய புதிய தமிழ் திரைப்படமாகிய காத்து வாக்குல ரெண்டு காதல் எனும் திரைப்படத்தில் மற்றொரு நடிகையாக நயன்தாராவுடன் இணைந்து சமந்தாவும் நடிக்கிறார். இந்நிலையில் இந்த படத்திற்காக யோகா கற்றுக் கொள்ளும் பயிற்சியில் சமந்தா ஈடுபட்டுள்ளார். மேலும், இந்த படம் குறித்த சில நிகழ்வுகளையும் அவ்வப்போது தனது … Read more

முக்கியத்துவம் இல்லாததால் நயன்தாராவின் படத்திலிருந்து விலகிய சமந்தா!

தனக்கு முக்கியத்துவம் இல்லாததாலும் செகண்ட் ஹீரோயினாக தான் ட்ரீட் பண்ண படுவோம் என்பதாகவும் உணர்ந்த சமந்தா நயன்தாராவை வைத்து விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தில் இருந்து விலகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நயன்தாராவின் காதலனும் இயக்குனரும் ஆகிய விக்னேஷ் சிவன் அவர்கள் தற்பொழுது நானும் ரவுடிதான் படத்திற்கு பிறகு நயன்தாராவை வைத்து காத்துவாக்குல ரெண்டு காதல் எனும் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் இரண்டு ஹீரோயின்கள் இருப்பதுபோல தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஒரு ஹீரோயினாக நயன்தாராவும் இன்னொரு … Read more

படத்திற்காக உடல் எடையை குறைக்கும் மக்கள் செல்வன்!

படத்திற்காக உடல் எடையை குறைக்கும் விஜய் சேதுபதி. நடிகர் விஜய் சேதுபதி, தளபதி விஜய் நடிப்பில் உருவாகும் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதனையடுத்து, இவர் விக்னேஷ் சிவன் இயக்கும் காத்துவாக்குல இரண்டு காதல் என்ற புதிய படத்தில் நடிக்க உள்ளாராம். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா இணைந்துள்ளார். ஏற்கனவே 2015 ஆம் ஆண்டு வெளியான நானும் ரவுடிதான் என்ற படத்தில் இருவரும் இணைந்து நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இது குறித்து பேசிய விக்னேஷ் … Read more

நீங்கள் மறுபிறவியை நம்புகிறீர்களா? பிரபல இயக்குனரின் அதிரடியான பதில்!

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வளம் வருபவர் ரஜினிகாந்த். இவர் தற்போது இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில், தர்பார் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் அவர் காவல் துறை அதிகாரியாக நடித்துள்ளார். இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்துள்ளார். தர்பார் படம் திரையரங்குகளில் இன்று வெளியாகியுள்ள நிலையில், இப்படத்தை பார்ப்பதற்கு தியேட்டர்களில் ரசிகர்களின் கூட்டம் அலை கடலென திரண்டு வருகின்றனர். இப்படத்தை பார்த்த திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் படத்தை பார்த்து விட்டு,சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு பாராட்டுகளை … Read more

நடிகை நயன்-விக்னேஷ் இடையே விரிசலா….?முனுமுனுக்கும் கோலிவூட்

தமிழ் திரையுலகில் பிரபலமாக இயக்குநர் விக்னேஷ் சிவன் அதே போல் லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர் நடிகை நயந்தாரா இவர்கள் இருவரும் காதலித்து வருகின்றனர் தற்பொழுது நடிகை நயன் மற்றும் விக்னேஷ் சிவன் இடையே விரிசல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்து வருகிறது.   நானும் ரவுடிதான் படத்தில் பணியாற்றிய போது இயக்குநர் விக்னேஷ் சிவனும், நடிகை இருவருக்கும் காதல் மலர்ந்தது.  நாங்கள் காதலர்கள் என்று வெளிப்படையாக இருவரும் சொல்லாவிட்டாலும் பிறந்தநாள் மற்றும் பண்டிகைகளை ஒன்றாக … Read more

நன்றி மறந்தவர் விக்னேஷ் சிவன்! கடுமையாக விமர்சிக்கும் ரசிகர்கள்!

இயக்குனர் விக்னேஷ் சிவன் தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனர் அவர். இவர் சிம்பு மற்றும் வரலெட்சுமி நடிப்பில் உருவான போடாபோடி படத்தில் நடித்ததன் மூலம் இயக்குனராக  அறிமுகமானார். ஆனால், இந்த படம் தோல்வி படமாக அமைந்தது. இந்நிலையில், இப்படத்திற்கு பின் 3 வருடங்கள் கழித்து, நடிகர் தனுஷ் நானும் ரௌடி தான் படத்தை இயக்கும் வாய்ப்பினை விக்னேஷ் சிவனுக்கு கொடுத்துள்ளார். இப்படம் வெற்றியை பெற்ற நிலையில், படம் முடிவதற்குள் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, … Read more

வெற்றியை தலைக்கேற விடமாட்டேன் : நடிகை நயன்தாரா

நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் படத்திலும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள தர்பார் படத்திலும் கதாநாயகியாக நடித்துள்ளார். நடிகை நயன்தாரா விக்னேஷ் சிவனை காதலித்து வருகிற நிலையில், இவர்களது திருமணம் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியானது. ஆனால், இந்த செய்தி வதந்தி என்று நயன்தாராவின் காதலனான விக்னேஷ் சிவன் … Read more