மனைவியின் தவறான நடத்தை! வினோதமான தண்டனை கொடுத்த கிராம மக்கள்! இணையத்தில் வைரலான வீடியோ!

மனைவியின் தவறான நடத்தையால், வினோதமான தண்டனை கொடுத்த கிராம மக்கள். மத்தியப் பிரதேச மாநிலம், ஜாபுவா மாவட்டத்தில் பழங்குடியினர் கிராமத்தை சேர்ந்த ஒரு தம்பதியினர், குஜராத்தில் கூலி வேலை செய்து வருகின்றனர்.  கடந்த ஞாயிற்றுக்கிழமை கணவன்-மனைவி இருவரும் வேலையை முடித்துவிட்டு இருவரும் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர். இந்நிலையில், வேலை செய்யும் இடத்தில் மனைவி தவறான தொடர்பில் இருப்பதாக, நடத்தையில் சந்தேகம் கொண்ட கணவர், அவரது குடும்பத்தினர் மற்றும் கிராம மக்களிடம்  தெரிவித்துள்ளார். இதனையடுத்து, அவரது மனைவிக்கு தண்டனை … Read more

தனது நாய்க்கு மாஸ்க் அணிவித்த சிறுவன்..! வைரல் வீடியோ

ஈக்வடார் நாட்டில் சிறுவன் ஒருவன் தனது நாய்க்கு மாஸ்க் அணிவித்த  வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. உலகம் முழுவதும் கோரனோ வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில் கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது அதிலும் அனைவரும் முகக்கவசம் அணியை மருத்துவர்கள் காவல்துறையினர் போன்றோர் வறுபுறுத்தி வருகின்றனர்.மேலும் சிலர் விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் ஈக்வடார் நாட்டில் ஆண்டனி என்ற ஒரு சிறுவன் தனது நாயுடன் சைக்கிளில் … Read more

கந்த சஷ்டி சர்ச்சை வீடியோ வெளியிட்ட கறுப்பர்கூட்டம்! செந்தில்வாசன் என்பவர் கைது!

கந்த சஷ்டி சர்ச்சை வீடியோ தொடர்பாக வேளச்சேரியை சேர்ந்த செந்தில்வாசன் என்பவர் கைது. கறுப்பர் கூட்டம் என்கின்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வரும் ஒரு குழுவினர், தொடர்ந்து இந்து மத நம்பிக்கையை விமர்சித்து வீடியோக்களை வெளியிட்டு வந்த நிலையில், இவர்கள் கந்த சஷ்டி கவசத்திற்கு விளக்கம் கூறுவதாக கூறி வெளியிட்டுள்ள வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், பாஜக உள்பட பல்வேறு தரப்பு, இது தொடர்பாக  காவல் நிலையத்தில் புகார் அளித்தன. புகாரின் பேரில், மத்திய குற்றப்பிரிவு … Read more

12-ம் வகுப்பு அரசு பள்ளி மாணவர்களுக்கு வீடியோ வடிவில் பாடங்கள்! பள்ளிக்கல்வி துறையின் அதிரடி முயற்சி!

12-ம் வகுப்பு அரசு பள்ளி மாணவர்களுக்கு வீடியோ வடிவில் பாடங்கள். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், இந்தியா முழுவதும் கடந்த சில மாதங்களாக   பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில், தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலம் பாடம் நடத்த முடிவு செய்துள்ள நிலையில், அரசுப் பள்ளிகள் தொலைக்காட்சி வாயிலாக பாடங்களை நடத்த முடிவு செய்துள்ளது. தமிழக … Read more

#கந்தசஷ்டி_கொச்சைப்பேச்சு-“சாது மிரண்டால் காடு கொள்ளாது” கண்டனம்

‘கருப்பர் கூட்டம்’ என்கிற பெயரில், ‘யூ டியூப் சேனலில்’ஆபாச புராணம் என்கிற பெயரில் புனித நூலாகிய கந்தசஷ்டி கவசத்தை மிகவும் கேவலமாக சித்தரித்து, ஹிந்துக்களின் மனதை புண்படுத்தும் வகையில் வீடியோ வெளியிட்டு உள்ளதாகவும் இதனைப் போன்ற அருவருக்கதக்க கருத்துகளை பரப்பி வருவதாக தமிழகத்தில் முருக பெருமானை கடவுளாக வழிபடுகின்ற மக்கள் மட்டுமின்றி ஹிந்து முன்னனி தலைவர்களும் கடும் கண்டனங்கள் வலுத்து வருகின்றன. அவ்வாறு தேவராய சுவாமிகள் அருளிய ‘கந்தர் சஷ்டி கவசம்’ குறித்து, ‘யு டியூப்’ சமூக வலைதளத்தில் … Read more

#கந்தசஷ்டி- சர்ச்சை பேச்சு -நடிகர்கள் கண்டனம்

‘கருப்பர் கூட்டம்’ என்கிற பெயரில், ‘யூ டியூப் சேனலில்’ஆபாச புராணம் என்கிற பெயரில் புனித நூலாகிய கந்தசஷ்டி கவசத்தை மிகவும் கேவலமாக சித்தரித்து, ஹிந்துக்களின் மனதை புண்படுத்தும் வகையில் வீடியோ வெளியிட்டு உள்ளதாகவும் இதனைப் போன்ற அருவருக்கதக்க கருத்துகளை பரப்பி வருவதாக தமிழகத்தில் முருக பெருமானை கடவுளாக வழிபடுகின்ற மக்கள் மட்டுமின்றி ஹிந்து முன்னனி தலைவர்களும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் 19ம் நுாற்றாண்டில் தமிழ் கடவுளான முருகப் பெருமானை போற்றி, கந்தசஷ்டி கவசம் பாடப்பட்டு உள்ளது. … Read more

கொரோனா சிகிச்சை அளிக்கும் பெண் மருத்துவர்! கவச உடையோடு நடனமாடும் வீடியோ!

கொரோனா சிகிச்சை அளிக்கும் பெண் மருத்துவர், கவச உடையோடு நடனமாடும் வீடியோ. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், மருத்துவர்கள் அனைவரும், இரவுபகல் பாராமல், கண்விழித்து அர்ப்பணிப்புடன் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், பெண் மருத்துவர் ரிச்சா நேகி மும்பையில் உள்ள ஒரு மருத்துவமனையில், கொரோனா சிகிச்சை அளித்து வருகிறார். இவர், ஸ்ட்ரீட் டான்சர் என்ற படத்தில் இடம்பெற்றுள்ள கர்மி என்ற பாடலுக்கு, கவச உடையுடன் நடனமாடியுள்ளார். இந்த வீடியோவாக அவர் தனது இன்ஸ்ட்டா … Read more

வெறித்தனமாக பயிற்சியில் இறங்கிய விராட் கோலி..!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு வரும் நிலையில், ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்படுகிறது. பொதுமக்களை மட்டுமின்றி, விளையாட்டு வீரர்கள் பலரும் வீட்டிலே முடங்கி இருப்பதால், பலரும் தங்களின் திறமையை சமூகவலைத்தளங்களில் வெளிக்காட்டி வருகின்றனர். இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான விராட் கோலி, தனது வீட்டிலே பலமணிநேரம் உடற்பயிற்சி செய்து வருகிறார். போட்டிகள் … Read more

தாய் பாசம் என்றுமே தனித்துவம் மிக்கது தான்! நெஞ்சை உருக்கும் யானையின் தாய்ப்பாசம்!

நெஞ்சை உருக்கும் யானையின் தாய்ப்பாசம். தாய் என்றாலே அன்பின் உருவம் என்று தான் சொல்ல வேண்டும். விலங்கானாலும் சரி, மனிதனானாலும் சரி, தனது குழந்தையின் மீது காட்டும் பாசம் தனி பாசமாய் தான் இருக்கும். அந்த வகையில், தாய் யானை ஒன்று தனது குட்டிகளோடு சாலையை கடக்க முற்படும் பொழுது குட்டியால் அருகில் இருந்த ஒரு தடுப்பினை தாண்ட இயலாமல் தவித்துள்ளது. இதனையடுத்து, அந்த குட்டி யானை தனது தாயுடன் சென்றுவிட வேண்டும் என பல முயற்சிகள் … Read more

மனைவியுடன் மைக்கேல் ஜாக்சனுக்கே டஃப் கொடுக்கும் வார்னர்.! என்னடா இது

ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான டேவிட் வார்னர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மனைவியுடன் நடனம் ஆடும் வீடியோவை வெளியிட்டுள்ளார். கொரனோ வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிமாகி கொண்டுதான் போகிறது, இதனால் படத்தின் படப்பிடிப்புகள், கிரிக்கெட் போட்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது , இந்நிலையில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரரான வார்னர், சர்வதேச கிரிக்கெட் தொடரில் ஆடி முடித்து, ஐபிஎல் தொடருக்காக ஆவலுடன் காத்திருந்தார். ஆஸ்திரேலியாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. இந்த நிலையில் … Read more