சேலம் அரசு மருத்துவமனையில் அதிகரிக்கும் எலிகள் நடமாட்டம்! அதிர்ச்சியில் உறைந்த மக்கள்!

சேலம் அரசு மருத்துவமனையில் அதிகரிக்கும் எலிகள் நடமாட்டம். சேலம் அரசு மருத்துவமனையில், சேலம், நாமக்கல் மற்றும் தருமபுரி ஆகிய மாவட்டங்களில் இருந்து பலரும் உயர் சிகிச்சை பெற்று செலகின்றனர். நாள்தோறும் ஆயிரக்கணக்கான புறநோயாளிகளும், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உள்நோயாளிகளும் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில், தீவிர சிகிச்சை பிரிவில், நோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் பகுதிகளில், எலி நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. இதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த எலிகள் நோயாளிகளின் உறவினர்களை  … Read more

வாட்சப் குரூப்பில் பகிரப்பட்ட ஆபாச வீடியோ! கோவா துணை முதல்வருக்கு வந்த சோதனை!

கோவா துணை முதல்வரின் கைபேசியில் இருந்து பகிரப்பட்ட ஆபாச வீடியோ. இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையுமே இணையதளம் அடிமையாக்கியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில், கோவாவின் துணை முதல்வரான சந்த்ரகாந்த் காவ்லேக்கரின் போனில் இருந்து, நேற்று அதிகாலை 1:20 மணியளவில், ‘VILLAGES OF GOA’ என்ற வாட்சப் குரூப்பில் ஒரு ஆபாச வீடியோ பகிரப்பட்டுள்ளது. இதனையடுத்து, அரசியல் ரீதியாக இந்த விவகாரம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், கோவா முன்னணி கட்சியின் மகிளா பிரிவினர், … Read more

கோவிட்-19 குறித்த தவறான வீடியோக்கள் நீக்கப்படும் – யுடியூப்

கோவிட்-19 குறித்த தவறான வீடியோக்கள் நீக்கப்படும். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை காட்டுபடுத்தா அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதே சமயம் கொரோனா வைரஸ் குறித்தும், அதன் பரவல் குறித்தும் இணையத்தில் பல வதந்தியான செய்திகள் உலா வந்த வண்ணம் உள்ளானது. இந்நிலையில், நோய் தொற்று காலத்தில் தடுப்பூசி குறித்து தவறான தகவல்கள் மற்றும் கோட்பாடுகளை வழங்கும் வீடியோக்கள் அனைத்தும் யூடியூபில் இருந்து நீக்கம் செய்யப்படும் என  … Read more

சர்ச்சைக்குள்ளான தனிஷ்க் நகைக்கடை விளம்பரம்! இணையத்தில் ட்ரெண்டாகும் ஹேஸ்டாக்!

தனிஷ்க் நகைக்கடையின் விளம்பரம் ஒன்று சமூக வலைத்தளங்களில் விவாத பொருளாக மாறியுள்ளது. பிரபல டைட்டன் குடும்பத்தை சேர்ந்த, தனிஷ்க் நகைக்கடையின் விளம்பரம் ஒன்று சமூக வலைத்தளங்களில் விவாத பொருளாக மாறியுள்ளது. இந்த நகைக்கடை வெளியிட்டுள்ள விளம்பரமானது, இந்து மதத்தை சேர்ந்த தனது மருமகளுக்கு, முஸ்லீம் மதத்தை சேர்ந்த அவரது மாமியார் வளைகாப்பு நடத்துவது போன்ற விளம்பரத்தை, கடந்த வாரம் தனிஷ்க் நிறுவனம் வெளியிட்டிருந்தது. இந்த விளம்பரமானது லவ் ஜிகாத்தை ஊக்குவிக்கும் விதத்தில் உள்ளதாக பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். … Read more

3 வார கைக்குழந்தையுடன் பணிக்கு வந்த பெண் அதிகாரி! குவியும் பாராட்டுக்கள்!

3 வார கைக்குழந்தையுடன் பணிக்கு வந்த பெண் அதிகாரி. உத்திரபிரதேசத்தில், ஐஏஎஸ் அதிகாரியான சவுமியா பாண்டே என்பவர், சமீபத்தில் துணை மஜிஸ்திரேட்டாக நியமிக்கப்பட்டார். இந்நிலையில், கர்ப்பமாக இருந்த சவும்யாவுக்கு பெண்குழந்தை பிறந்தது. இதனையடுத்து, இவர் விடுப்பு எடுக்காமல், தன்னுடைய 3 வாரகால குழந்தையை கையில் ஏந்தியவாறு பணிக்கு திரும்பியுள்ளார். சவுமியா அவர்கள், கையில் குழந்தையுடன் கோப்புகளை கையெழுத்திடும் வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், இந்த வீடியோவை பார்த்த இணையவாசிகள் பலரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகிற நிலையில், … Read more

இராணுவ வீரர்களுக்கு சல்யூட் வைத்த சிறுவன்! இணையத்தில் வைரலாகும் வீடியோ!

இராணுவ வீரர்களுக்கு  அவர்களது பாணியில் சல்யூட் வைத்த சிறுவன். லடாக்கில் சுஸுல் பகுதியில் சாலையோரமாக நின்று கொண்டிருந்த நம்கியால் என்ற சிறுவன் தன்னை கடந்து செல்லும், இந்திய திபெத் எல்லை காவல்படை வீரர்களுக்கு அவர்களது பாணியிலேயே, அட்டென்ஷனில் நின்று சல்யூட் செய்து மரியாதை செலுத்தியுள்ளார். இதனை அதிகாரி ஒருவர் செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ இந்திய திபெத் எல்லை காவல் படையின் அதிகாரபூர்வ ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில், அதிகாரி இராணுவ முறைப்படி … Read more

ஒரு சிறிய கருணை செயலாக இருந்தாலும் அது நன்மை பயக்கும்! இணையத்தில் வைரலாகும் வீடியோ!

வெளிநாட்டில் வனத்தில் அருகில் வசித்து வரும் ஒருவர், நீர்குட்டை ஒன்றை தோண்டி, அதன் பயனை அறிவதற்காக கேமரா ஒன்றை பொருத்தியுள்ளார். இன்று மனிதர்கள், விலங்குகளின் வாழிடங்கள் மற்றும் உணவு ஆதாரங்களை அளிப்பதில் மும்முரமாக செயல்பட்டு வருகின்றனர். சில சமயங்களில் விலங்குகளும் கூட மனிதர்களின் சுயநலத்திற்காக கொல்லப்படுகின்றனர். இந்நிலையில், வெளிநாட்டில் வனத்தில் அருகில் வசித்து வரும் ஒருவர், நீர்குட்டை ஒன்றை தோண்டி, அதன் பயனை அறிவதற்காக கேமரா ஒன்றை பொருத்தியுள்ளார். அந்த கேமராவில் பதிவாகியுள்ள காட்சியில், கரடி, நரி, … Read more

48 மணிக்கு பிறகு தா..வெள்ளைமாளிகை! வீடியோவில் ட்ரம்ப்.!வெளியீட்டு நம்பிக்கை

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உடல்நலம் அடுத்த 48 மணி நேரத்திற்கு மேல் கண்காணிப்புக்குட்டப்பட்டது என்று வெள்ளை மாளிகை அறிவித்தது.இருந்த போதிலும் வால்டர் ரீட் ராணுவ மருத்துவமனையில் இருந்து அதிபர் ட்ரம்ப் வீடீயோ வெளியிட்டுள்ளார். கொரோனா தொற்றுக்கு ஆளான அதிபர் ட்ரம்ப் ஹெலிகாப்டர் மூலமாக மேரிலாண்டில் உள்ள வால்டர் ரீட் தேசிய ராணுவம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் மிகவும் உயர்மட்ட மருத்துவ நிபுணர்க்குழுவினர் ட்ரம்பிற்கு சிகிச்சையளிக்கத் தொடங்கியுள்ளனர்.ரெமிடிவிசர் உள்பட கொரோனாவுக்கு எதிரான மருந்துகள் அவருக்கு அளிக்கப்பட்டன.அவரது மற்ற உடல் … Read more

இங்கிருந்தும் பாம்பு வருமா? இணையத்தில் வைரலாகும் வீடியோ!

கழிவறையில் இருந்து எட்டி பார்க்கும் பாம்பு. பாம்பு என்றாலே பலரும் பயப்பதாக கூடிய ஒரு உயிரினம் தான். ஆனால், அது எங்கிருந்து வேண்டுமானாலும், நம்மை தாக்கக் கூடும். எனவே நாம் எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதற்கு இந்த வீடியோ ஒரு சான்றாக உள்ளது. அமெரிக்காவில், வெஸ்ட்டர்ன் கழிவறையில் இருந்து ப்பாம்பு ஒன்று வெளியே வரும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோ, கழிவறையில் இருந்து எட்டி பார்க்கும் பாம்பை, ஹோல்ப் ஸ்டிக்கை பயன்படுத்தி வெளியேற்ற … Read more

பார்ப்பதற்கு கரும்புலி போல தோன்று இந்த விலங்கு கரும்புலி அல்ல! வாங்க என்னதுனு பார்ப்போம்!

தென்னிந்தியாவில் காணப்படும் ஒரே மார்ட்டின் இன விலங்கு இதுதான். நீலகிரியின் சாய்வான பச்சை மலையடிவாரத்தில், கருப்பு நிறத்துடன் ஒரு விலங்கு அமைதியாக அமர்ந்திருக்கிறது. இதனை முதலில் பார்க்கும் போது, கரும்புலி போல தோன்றுகிறது. இதனை தூரத்தில் இருந்து பார்க்கும் போது, புலி போன்றோ அல்லது கரும்புலி போன்றோ தோன்றுகிறது.  ஆனால், அதனை தெளிவாக கேமராவை ஜூம் செய்து பார்க்கும் போது தான் அது வேறொரு விலங்கு என தெரிய வருகிறது. இந்த விலங்கின் பெயர் கரும்வெருகு அல்லது … Read more