அரசியலுக்கு வர நடிகர் விஜய்க்கு உரிமை இருக்கு – இயக்குனர் வெற்றிமாறன் பேட்டி

vetrimaaran - vijay

சமீபத்தில், லியோ வெற்றி விழா நேற்று சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. அப்போது மேடையில் பேசிய விஜய், தளபதி என்றால் என்ன அர்த்தம். நீங்கள் (ரசிகர்கள்) மன்னர்கள். நான் உங்கள் தளபதி. நீங்கள் ஆணையிடுங்கள் நான் செய்து முடிக்கிறேன் என தனது அடுத்தகட்ட அரசியல் பயணத்தை சூசகமாக கூறினார் நடிகர் விஜய். இதனையடுத்து, விஜய்யின் அரசியல் பாதை குறித்து பல்வேறு கருத்துக்கள் தெரிவித்தனர். சமீப, நாட்களாகவே விஜய்யின் அரசியல் நகர்வு குறித்து, திரையுலக பிரபலங்கள் மற்றும் … Read more

பொன்னியின் செல்வனை நுணுக்கமாக கவனித்தால் காரணம் தெரியும்.! இயக்குனர் மோகன்.ஜி விளக்கம்.!

ஹிந்துஸ்தான் என்ற வார்த்தை 2000 வருடத்திற்கு முன்பு இருந்தே இருக்கிறது. இந்து எனும் வார்த்தை ராஜ ராஜ சோழனுக்கு பொருந்தும். – என திரைப்பட இயக்குனர் மோகன் ஜி கருத்து தெரிவித்துள்ளார்.  திரைப்பட இயக்குனர் வெற்றிமாறன் ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில், ‘ திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிக்கிறார்கள். ராஜராஜ சோழனை கூட இந்து மதத்தை சார்ந்தவர் என மாறிவிட்டார்கள்.’ என பேசியிருந்தார். ராஜராஜ சோழன் சைவ மதத்தை சார்ந்தவர் , சோழர் காலத்தில் இந்து மதம் ஒன்று … Read more

அந்த காலத்தில் இந்து மதம் இல்லை.! வெற்றிமாறன் கூறியது சரியே.! – திருமாவளவன் கருத்து.!

1000 வருடத்திற்கு முன்னர் சைவம் , வைணவம் தான் இருந்தது. ராஜராஜ சோழன் மீது தற்காலத்து இந்து அடையாளத்தை திணிப்பது சரியில்லை என விசிக கட்சி தலைவர் திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார்.   தமிழ் திரைப்பட இயக்குனர் வெற்றிமாறன் அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில், ராஜராஜ சோழனை கூட இந்துவாக மாற்றிவிட்டனர். அவர் சைவ மதத்தை சேர்ந்தவர் அந்த காலத்தில் இந்து மதம் ஒன்று கிடையாது என்பது போல தனது கருத்தை பதிவிட்டார். இந்த கருத்து விவாத பொருளாக … Read more

தமிழர்கள் இந்துக்கள் இல்லை என்றால் யாருமே இந்து இல்லை – வானதி சீனிவாசன்

சிவாலயத்தை கட்டிய ராஜராஜ சோழனை இந்து அல்ல என்று சொல்லவும் இப்போது துணிந்திருக்கிரார்கள் வானதி வானதி சீனிவாசன் கண்டனம். இயக்குனர் வெற்றிமாறன் நேற்று நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசும்போது, தமிழ் சினிமாவை திராவிட இயக்கம் கையில் எடுத்தது விளைவாகத்தான் தமிழ்நாடு இன்னும் ஒரு மதசார்பற்ற மாநிலமாகவும், பல வெளிப்புற சக்திகளை எதிர்க்கும் பக்குவத்துடனும் இருந்து வருகிறது. திருவள்ளூர்க்கு காவி உடை கொடுப்பது. ராஜா ராஜா சோழனை இந்து அரசனாக்குவது என தொடர்ந்து நம்மிடம் இருந்த அடையாளங்களை பறித்து … Read more

வெற்றிமாறன் அடுத்த பிளான்.?! விடுதலை எப்போ முடியும்? வாடிவாசல் எப்போ ஆரம்பிக்கும்?

ஜனவரி தொடக்கத்தில் விடுதலை ஷூட்டிங் ஆரம்பிக்க உள்ளதாம். அது முடிந்த பிறகு இயக்குனர் வெற்றிமாறன் வாடிவாசல் படத்தை ஆரம்பிக்க உள்ளார் என கூறப்படுகிறது. இயக்குனர் வெற்றிமாறன் யாருடைய பாடத்தை இயக்குகிறார், அவரது படம் எப்போது வரும் என ரசிகர்கள் காத்து கிடக்கின்றனர். காரணம் அவரது, திரைப்படங்கள் தரமானதாகவும், கமர்சியல் அம்சம் கொண்டதாகவும் அனைவரும் ரசித்து வியக்கும் படியும் அமைந்து வருகிறது. அவரது இயக்கத்தில் சிறிய பட்ஜெட்டாக தொடங்கப்பட்ட விடுதலை தற்போது பெரிய படமாக மாறி வருகிறது. இந்த … Read more

ராஜன் இல்லாமலே தயாராகும் ராஜன் வகையறா.?! வெற்றிமாறனின் மாஸ்டர் பிளான்.!

வடசென்னை படத்தில் பயன்படுத்தாமல் மீதம் உள்ள அமீர் நடித்த ராஜன் காட்சிகளை வெப் சீரிஸில் பயன்படுத்த வெற்றிமாறன் திட்டமிட்டுள்ளாராம். வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், அமீர், சமுத்திரக்கனி, கிஷோர், ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ் என பலர் நடித்து இல்லை இல்லை அந்தந்த கதாபாத்திரங்களாகவே வாழ்ந்த திரைப்படம் வடசென்னை. இந்த திரைப்படம் முடியும் போதே இரண்டாம் பாகம் வெளியாகும் என அறிவிப்போடு நிறைவு பெற்றிருக்கும். இந்த படத்தில் அமீர் நடித்திருந்த ராஜன் கதாபாத்திரம் தான் வடசென்னையில் முக்கிய கதாபாத்திரம். அந்த … Read more

வடசென்னையை மையமாக வைத்து உருவாகும் வெப் சீரிஸ்…!!

வடசென்னை படத்தில் நடித்த அமீரின் ராஜன் கதாபாத்திரைத்தை மையமாக வைத்து ஒரு வெப் சீரிஸ் இயக்கவுள்ளதாக இயக்குனர் வெற்றி மாறன் கூறியுள்ளார்.  தமிழ் சினிமாவில் பொல்லாதவன், ஆடுகளம், அசுரன், போன்ற பல வெற்றி படங்களை கொடுத்து  பிரபலமான இயக்குனராக வளம் வருபவர் இயக்குனர் வெற்றிமாறன். இவர் இயக்கத்தில் கடைசியாக தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் திரைப்படம் மக்களுக்கு மத்தியில் மாபெரும் வெற்றியை பெற்று தேசிய விருது பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்தாக இயக்குனர் வெற்றி மாறன் … Read more

தளபதி 67 படத்தை இயக்கும் வெற்றிமாறன்…?? அவரே கூறிய தகவல்..!!

இயக்குனர் வெற்றி மாறன் விஜய்யை வைத்து ஒரு திரைப்படம் இயக்குவதாக நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.  தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனராக வளம் வருபவர் இயக்குனர் வெற்றிமாறன். இவர் இயக்கத்தில் கடைசியாக தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் திரைப்படம் மக்களுக்கு மத்தியில் மாபெரும் வெற்றியை பெற்று தேசிய விருது பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்தாக இயக்குனர் வெற்றி மாறன் நடிகர் சூரி மற்றும் விஜய் சேதுபதியை வைத்து நாவலை மையமாக வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். … Read more

அசுரன் கதையை 4 நடிகர்கள் நிராகரித்த பின்னர் தான் தனுஷ்க்கு வந்தது – வெற்றிமாறன்..!!

அசுரன் கதையை 4 நடிகர்கள் நிராகரித்த பின்னர் தான் தனுஷ்க்கு வந்தது என்று இயக்குனர் வெற்றி மாறன் கூறியுள்ளார்.  இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியர், பிரகாஷ் ராஜ், பசுபதி, கென் கருணாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் அசுரன். இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்த இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் மாபெரும் வெற்றி பெற்று நல்ல வசூல் சாதனை படைத்தது. கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு சிறந்த தமிழ் திரைப்படம் அசுரன் என்றும், … Read more

வடசென்னை -2 எப்போது.? மனம் திறந்த வெற்றிமாறன்.!

வடசென்னை படத்தின் இரண்டாம் பாகம் உருவாக குறைந்தது இரண்டு வருடங்களாவது ஆகும் என்று வெற்றிமாறன் கூறியுள்ளார். கடந்த 2018-ம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் தயாரித்து நடித்த திரைப்படம் வடசென்னை .வசூல் ரீதியாக இளம் தலைமுறையினர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மெகா ஹிட்டடித்த இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என்று வெற்றிமாறன் அப்போதே கூறியிருந்தார். ஆனால் அதன் பின் வடசென்னை 2 குறித்த எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை .இந்த நிலையில் சமீபத்தில் வெற்றிமாறன் விருது … Read more