பண பட்டுவாடா காரணமாக தேர்தல் ரத்து செய்யப்பட்ட வேலூரில் இன்று வாக்குப்பதிவு!

வேலூர் தொகுதியில் பண பட்டுவாடா காரணமாக தேர்தல் ரத்து செய்யப்பட்டது .பின் வேலூர் தொகுதிக்கான தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்தது.அதில்,வேலூர் மக்களவை தொகுதிக்கு ஆகஸ்ட் 5- ஆம் தேதி வாக்குபதிவு நடைபெறும் என்று தெரிவித்தது. வேலூர் தேர்தலில் அதிமுக சார்பில் புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் போட்டியிடுகிறார்.திமுக சார்பில் கதிர் ஆனந்த் போட்டியிடுகிறார்.நாம் தமிழர் கட்சி சார்பில் தீப லட்சுமி போட்டியிடுகிறார்.நேற்று முன்தினம் மாலை 6 மணியுடன் பரப்புரை ஓய்ந்தது.வேட்பாளர்களை ஆதரித்து அதிமுக ,திமுக மற்றும் … Read more

இன்று மாலையுடன் ஓய்கிறது பிரச்சாரம் ! தீவிர வாக்கு வேட்டையில் தலைவர்கள்

வேலூரில் மக்களவை தேர்தல் ரத்து செய்யப்பட்ட பின்னர் வருகின்ற 15 ஆம் தேதி நடைபெறுகிறது.வேலூர் தேர்தலில் முக்கிய கட்சிகளான அதிமுக ,திமுக மற்றும் நாம் தமிழர் கட்சிகள்  போட்டியிடுகின்றது. அதிமுக சார்பில் புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் போட்டியிடுகிறார்.திமுக சார்பில் கதிர் ஆனந்த் போட்டியிடுகிறார்.நாம் தமிழர் கட்சி சார்பில் தீப லட்சுமி போட்டியிடுகிறார். வேட்பாளர்களை ஆதரித்து கட்சிகளின் முக்கிய தலைவர்கள் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.இதனையடுத்து இன்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்கிறது.இதனால்  அதிமுக சார்பில் போட்டியிடும்  … Read more

ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களோடு இருப்பவர்கள் நாங்கள்-மு.க.ஸ்டாலின்

வேலூரில் ஒத்திவைக்கப்பட்ட மக்களவை தேர்தல் வருகின்ற 5 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.இதற்காக திமுக சார்ப்பில் அக்கட்சின் பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடுகிறார்.இவரை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்தவகையில் இன்று வேலூரில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.வேலூர் சத்துவாச்சாரியில் இன்று பேசுகையில்,வேலூருக்கு கூட்டு குடிநீர் திட்டத்தை நிறைவேற்றி தந்தவர் கருணாநிதி. ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களோடு இருப்பவர்கள் நாங்கள். தேர்தலில் ஓட்டு கேட்டதோடு மட்டுமல்லாமல்,வெற்றி … Read more

வேலூர் தேர்தல் அடுத்த அரசியல் மாற்றத்திற்கான ஒரு சமிக்கையாக இருக்குமா?

பணப்பட்டுவாடா புகார்  காரணமாக ஓத்திவைக்கப்பட்ட வேலூரில் மக்களவை தேர்தல்  வருகின்ற 5 ஆம் தேதி நடைபெறுகிறது.அதிமுக  சார்பில் புதியநீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் போட்டியிடுகிறார்.திமுக சார்பில் துரை முருகனின் மகன் கத்தி ஆனந்த் போட்டியிடுகிறார்.நாம் தமிழர் கட்சியின் சார்பாக தீபலட்சுமி என்பவர்  போட்டியிடுகிறார். மூன்று கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகர்களும் தங்களது கட்சி வேட்பாளர்களுக்கு ஆதவராக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அந்தவகையில் நேற்று  அதிமுக கூட்டணி வேட்பாளர் சண்முகத்தை ஆதரித்து முதலமைச்சர் பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்பொழுது அவர் கூறுகையில்,சதுரங்கவேட்டை … Read more

சிறுபான்மை மக்களை அதிமுகவிலிருந்து பிரிக்க ஸ்டாலின் முயற்சிக்கிறார்-பன்னீர்செல்வம்

வேலூர் மக்களவை தொகுதிக்கு ஆகஸ்ட் 5 ம் தேதி தேர்தல்  நடைபெறுகிறது.அதிமுக கூட்டணி  சார்பில் புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் போட்டியிடுகிறார்.இவரை ஆதரித்து அதிமுக  அமைச்சர்கள் பிரச்சாரம் மேற்கொண்டு வந்தனர். அதிமுக சார்பில் வேலூரில் போட்டியிடும் புதிய நீதிக்கட்சித் தலைவர் சண்முகத்தை ஆதரித்து வேலூரில்  துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்  பிரச்சாரம் மேற்கொண்டார்.அப்பொழுது அவர் கூறுகையில்,மக்களவை தேர்தலில் திமுக பெற்ற வெற்றி தற்காலிகமானது என்று தெரிவித்தார் . மேலும்  சிறுபான்மை மக்களை அதிமுகவிலிருந்து பிரிக்க ஸ்டாலின் முயற்சிக்கிறார், அது … Read more

அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து 29 ஆம் தேதி முதல் துணை முதலமைச்சர் பிரச்சாரம்

வேலூர் மக்களவை தொகுதிக்கு ஆகஸ்ட் 5 ம் தேதி வாக்குபதிவு நடைபெறுகிறது.அதிமுக கூட்டணி  சார்பில் புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் போட்டியிடுகிறார்.இவரை ஆதரித்து அதிமுக  அமைச்சர்கள் பிரச்சாரம் மேற்கொண்டு வந்தனர்.   இந்த நிலையில் துணை  முதலமைச்சரின் பிரச்சார பயணம் தொடர்பாக அறிக்கை ஓன்று வெளியிடப்பட்டுள்ளது.அதில், வேலூரில் வரும் 29,30 மற்றும்ஆகஸ்ட்  1-ஆம் தேதிகளில் பிரசாரம் மேற்கொள்கிறார் என்று   கட்சி தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

வேலூர் மக்களவை தேர்தல் : சுயேச்சைக்கு பரிசு பெட்டகம் சின்னம் ஒதுக்கீடு

பணப்பட்டுவாடா புகார் காரணமாக வேலூர் மக்களவை தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.இதன் பின்னர் ஆகஸ்ட் 5 ஆம் தேதி வேலூரில் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.வேலூர் தொகுதியில் 28 பேர் கொண்ட இறுதி வேட்பாளர் பட்டியல்  வெளியிடப்பட்டது. ஆனால்  தமிழகத்தில் நடைபெற்ற மக்களவை தொகுதி தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு தேர்தல் ஆணையம் பரிசு பெட்டகம் சின்னத்தை ஒதுக்கியது.அதேபோல்   4 சட்டமன்ற தொகுதி இடைதேர்தலில் அமமுகவுக்கு பரிசு பெட்டகம்  … Read more

15ஆம் தேதி தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்-திமுக தலைமை அறிவிப்பு

பணப்பட்டுவாடா  புகார்  காரணமாக  வேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட நிலையில்  ஆகஸ்ட் 5 -ஆம் தேதி அங்கு  வாக்குபதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது. வேலூர் மக்களவை  தொகுதி திமுக வேட்பாளராக கதிர் ஆனந்த் மீண்டும் போட்டியிடுகிறார். இந்த நிலையில் திமுக தலைமை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.திமுக வெளியிட்ட அறிவிப்பில்,  வரும் 15ஆம் தேதி தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் மாலை 5 மணியளவில் சென்னை தேனாம்பேட்டை அன்பகத்தில் நடைபெறும் .  வேலூர் மக்களவை … Read more

 வேலூர் மக்களவை தொகுதி : மீண்டும் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் போட்டி -திமுக தலைமை அறிவிப்பு

வேலூர் மக்களவை  தொகுதி திமுக வேட்பாளராக கதிர் ஆனந்த் மீண்டும் போட்டியிடுகிறார். பணப்பட்டுவாடா  புகார்  காரணமாக  வேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.அப்போது அதிமுக சார்பில் ஏ.சி.சண்முகம் போட்டியிடுவார் என்றும் திமுக சார்பில் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடுவார் என்றும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் வேலூர் மக்களவை தொகுதிக்கு ஆகஸ்ட் 5 -ஆம் தேதி வாக்குபதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இந்நிலையில் வேலூர் மக்களவை  தொகுதி திமுக வேட்பாளராக கதிர் ஆனந்த் மீண்டும் போட்டியிடுகிறார் … Read more