தமிழ்நாட்டின் வேர்ட்ஸ்வொர்த் பிறந்த தினம் இன்று!

கவிஞர் வாணிதாசன் புதுவையை அடுத்த வில்லியனூரில், ஜூலை 22-ம் தேதி, 1915-ஆம் ஆண்டு பிறந்தார். இவரது பெற்றோர் பெயர் திருக்காமு, துளசியம்மாள் ஆவர். இவரது இயற்பெயர் அரங்கசாமி என்ற எத்திரசாலு. இவர் பாரதிதாசனிடம் தொடக்க கல்வி பயின்றவர். இவருடைய பாடல்கள் ” தமிழ் கவிதா களஞ்சியம்” வெளியிட்ட புதுத்தமிழ் கவிமலர்கள் என்ற நூலில் இடம்பெற்றுள்ளது. மேலும் பல் நூல்களிலும் இடம் பெற்றுள்ளது. இவர் ஆண்டிற்கு மேலாக 34 ஆண்டுகளுக்கு மேல் தமிழ் ஆசிரியராக பனி புரிந்துள்ளார். இவர் … Read more