இன்றைய காதலர் தின மாலை மற்றும் இரவுப்பொழுதை, அதிக செலவில்லாமல் கொண்டாடுவது எப்படி?

காதலர் தினம் என்றாலே காதலிக்கும் நபர்கள் எத்துணை மடங்கு மகிழ்ச்சியடைகிறார்களோ, அதே அளவு கவலையும் அடைவார்கள்; காதலிக்கும் நபர்களில் ஆண்கள் மனம் தான் கவலை என்ற ஒன்றை அடையும், பெண்களின் இதயம் மகிழ்ச்சி என்ற உணர்வை மட்டுமே கொண்டிருக்கும். ஏனெனில் தன் காதலைக்காக காசை கரியாக்கி, அவளை மகிழ்விக்க அதிகம் முயல்வது ஆண்கள் தான்; இன்றைய காலத்தில் சில பெண்களும் இது போல் காதலனுக்காக செய்து வந்தாலும், அப்படிப்பட்ட பெண்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு தான். இந்த … Read more

காதலிக்கும் நபர்கள் இன்றைய நாளில் ஆற்ற வேண்டிய முக்கிய விஷயங்கள் என்னென்ன?

காதலிக்கும் நண்பர்கள், உலக காதலர் தினமான இந்த நன்னாளில் தங்களது காதலை சிறப்பிக்கும் விதமாக செயலாற்ற வேண்டும். ஒட்டுமொத்த உலகமும் அன்பு – காதல் எனும் விஷயத்தை போற்றி கொண்டாடும் புனித தினம் இன்று. காதலிக்கும் இளசுகள் மட்டுமின்றி, இரு உள்ளங்களுக்கு இடையே காதல் உணர்வு கொண்டிருக்கும் தம்பதியர், வயது முதிர்ந்த தம்பதியர் என அனைவருமே தங்கள் அன்பை சிறப்பிக்க வேண்டிய முக்கிய தினம் இது. காதலின் நிலை – சரியான பரிசு இன்றைய தினத்தில் ஒவ்வொருவரும் … Read more