உலகம் இரண்டாக பிளவுப்பட போகிறது…நடிகைகளை சித்தரிப்பது குறித்து பேசிய வைரமுத்து.!

Vairamuthu

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி போலி ஆபாச வீடியோக்களை உருவாக்கும் மர்ம கும்பல் அதனை இணையத்தில் வெளியீடும் கொடூரம் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. சில நாட்களுக்கு முன்பு, ராஷ்மிகா மந்தனா, கத்ரினா கைஃப் டீப் ஃபேக் வீடியோ வெளியாகி சர்ச்சையானது. இதனையடுத்து, பாலிவுட் நடிகை ஜோலை தொடர்ந்து தற்போது ஆலியா பட்டும் ஆபாசமாக சித்தரிக்கப்பட்டுள்ளார். நடிகைகளுக்கு இந்த மாதிரியான வீடியோக்கள் இணையத்தில் பரவி வருகிறது என்றால, சாதாரண மக்களை இவ்வாறு எடிட் செயது பரப்புவதற்கு எவ்வளவு நேரம் … Read more

நீட் தேர்வு இயக்கத்தில் கையெழுத்திட்டார் கவிஞர் வைரமுத்து..!

vairamuthu

கடந்த 21-ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி நீட் விலக்கு – நம் இலக்கு என்ற தலைப்பில் திமுக இளைஞரணி மற்றும் மகளிரணி சார்பில் 50 நாட்களில் 50 லட்சம் கையெழுத்துக்கள் பெறும் இயக்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கையெழுத்திட்டு துவக்கி வைத்தார். இந்த கையெழுத்து இயக்கத்தில் பெறப்பட்ட கையெழுத்துக்கள் அனைத்தும், முதல்வரிடம் ஒப்படைக்கப்பட்டு, குடியரசு தலைவர் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என அமைச்சர் உதயநிதி தெரிவித்து  இருந்தார். தீபாவளி … Read more

‘மகா கவிதை’ – ஐந்து லட்சம் பரிசு..! அறிவுப் போட்டி அறிவித்த கவிஞர் வைரமுத்து..!

Vairamuthu

கவிஞர் வைரமுத்து எழுதிய நாவல்கள் மக்கள் மத்தியிலே நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் தற்போது இதுவரை அவர் கவிதை தொகுப்பு, நாவல்கள் சிறுகதை தொகுப்பு என  38  படைப்புகளை எழுதியுள்ளார். இந்த நிலையில், 39-ஆவதாக  மகா கவிதை என்ற பெயரில் புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். இதனையடுத்து, கவிஞர் வைரமுத்து மகா கவிதை என்ற தலைப்பில் அறிவுப்போட்டி நடத்துவதாக அறிவித்துள்ளார். 5 எழுத்துகளையும், உள்ளடக்கங்களையும் சரியாக கண்டறிந்தால் ரூ.5 லட்சம் பரிசு வழங்கப்படும் என அறிவித்துள்ளார். அதன்படி ‘மகா கவிதை’ … Read more

தளபதி மகனே வருக..! தமிழர்க்கு மேன்மை தருக..! – கவிஞர் வைரமுத்து

உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து கவிஞர் வைரமுத்து ட்வீட். அமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து கவிஞர் வைரமுத்து ட்வீட்  செய்துள்ளார். உள்ளங்கவர் உதயநிதி! கலைஞர் குடும்பம் உங்களுக்குத் தந்தது அறிமுகம் மட்டும்தான் இன்னொரு முகம் இருக்கிறது; அறிவு முகம்; செயலால் மட்டுமே அடைவது உங்கள் செயலால் வாரிசு என்ற வசை கழியுங்கள் தளபதி மகனே வருக தமிழர்க்கு மேன்மை தருக அமைச்சர் உதயநிதிக்கு வாழ்த்துக்கள் உள்ளங்கவர் உதயநிதி! கலைஞர் குடும்பம் உங்களுக்குத் … Read more

10 நிமிடத்தில் வைரமுத்துவை அசர வைத்த ஜிவி.பிரகாஷ்.! அசத்தலான வீடியோ இதோ…

இயக்குநர் கெளதமன் படத்திற்கு 10 நிமிடத்தில் மெட்டு போட்ட இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமாருக்கு கவிஞர் வைரமுத்து பாராட்டு தெரிவித்துள்ளார்.  இயக்குனர் கெளதமன் தற்போது ஒரு புதிய திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைக்க, பாடல்களை கவிஞர் வைரமுத்து எழுதுகிறார். படத்தின் படப்பிடிப்பு ஒரு பக்கம் விறு விறுப்பாக சென்றுகொண்டிருக்கும் நிலையில், படத்திற்கான பாடல்கள் இசையமைக்கும் வேலைகளும் தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில், இயக்குனர் கௌதமன், ஜிவி பிரகாஷ், வைரமுத்து … Read more

ட்விட்டர் தலைவரானார் எலான் மஸ்க்…! கவிஞர் வைரமுத்துவின் வேண்டுகோள்..!

ட்விட்டர் நிறுவனத்தின் தலைவரான எலான் மஸ்க்கிற்கு கவிஞர் வைரமுத்துவின் வேண்டுகோள்.  ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலர் தொகைக்கு எலான் மஸ்க் தன்வசப்படுத்தினார். மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியவுடன், ட்விட்டரின் சிஇஓ பராக் அகர்வால் மற்றும் சில உயர் அதிகாரிகளையும் பணி நீக்கம் செய்து அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார். இந்த நிலையில், ட்விட்டர் நிறுவனத்தின் தலைவரான எலான் மஸ்க்கிற்கு கவிஞர் வைரமுத்து சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ட்விட்டர் நிறுவனத்தின் புதிய … Read more

மலையாளம் கலந்து என் பாட்டு வரிகளை நீ பாட நான் பரவமானேன்.! உருகும் வைரமுத்து.!

கவிஞர் வைரமுத்து இதுவரை தமிழில் பல ஹிட் பாடல்களை எழுதியுள்ளார். அவர் எழுதிய பாடல்களுக்கு மயங்காத ஆளே இருக்கமுடியாது என்றே கூறலாம். குறிப்பாக வைரமுத்து + ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் வெளியான பல பாடல்கள் காலத்தால் அழிக்கமுடியாத காவியம்.  இதனால் பல நடிகர்கள், நடிகைகள் வைரமுத்துவின் பாடல்கள் குறித்து புகழ்ந்து பேசுவது உண்டு. இந்த நிலையில் பிரபல மலையாள நடிகையான சம்யுக்தா மேனன் ஒரு நிகழ்ச்சியில் தனக்கு வைரமுத்து பாடல் வரிகளில் ஏ.ஆர் ரஹ்மான் இசையில் வெளியான பாடல்கள் … Read more

2023 ரத்தக் கசிவோடு பிறக்கும்…! போரை நிறுத்துங்கள்…! – கவிஞர் வைரமுத்து

சுனாமி உலகக் கரைகளையெல்லாம் உலுக்குவது மாதிரி இந்தப் போர் உலக நாடுகளின் கஜானாவைப் பிச்சைப் பாத்திரம் ஆக்கிவிடும் என வைரமுத்து ட்வீட்.  உக்ரைன் – ரஷ்யா இடையே கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போரால் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் தங்களது உடைமைகளையும், உறவுகளையும் இழந்து அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சம் புகுந்து வருகின்றனர். இந்த நிலையில், அரசியல் தலைவர்கள் பலரும் போரை நிறுத்துமாறு அறிவுறுத்தி வருகின்றனர். ஆனால், போரை … Read more

தலித் நண்பன்.? வாழ்த்து கூறி சர்ச்சையில் சிக்கிய பாடலாசிரியர் வைரமுத்து.!

ஆசிரியர் தின வாழ்த்து கவிதையில், கவிப்பேரரசு வைரமுத்து, தான் எழுதிய கவிதையில் ‘தலித்’ நண்பன் என குறிப்பிட்டு இருப்பது தற்போது சர்ச்சையாகியுள்ளது.   இன்று நாடுமுழுவதும் டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்கள் பிறந்த நாளை முன்னிட்டு ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. பள்ளி கல்லூரிகளில் பலரும் தங்கள் ஆசிரியர்களுக்கு வாழ்த்து கூறி வருகின்றனர். அதில், பலரும் டிவிட்டர் மூலம் தங்கள் ஆசிரியர் தின வாழ்த்தை கூறினர். சினிமா பாடலாசிரியர் கவிபேரரசு வைரமுத்து தனது டிவிட்டர் பக்கத்தில் ஆசிரியர் தின வாழ்த்தை … Read more

கலைஞருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் – கவிஞர் வைரமுத்து

கலைஞருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று கவிஞர் வைரமுத்து வேண்டுகோள்.  முன்னாள் முதல்வரும்,முன்னாள் திமுக தலைவருமான கருணாநிதி அவர்களின் 99-வது பிறந்த நாள் விழா இன்று அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாப்களின் அவர்கள் கோபாலபுர இல்லத்தில் கலைஞர் கருணாநிதி உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து சென்னை மெரினா கடற்கரையில், கலைஞரின் நினைவிடத்திற்கு மரியாதை செலுத்தினார். கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் … Read more