காமெடி அதகளம் செய்யும் வைபவ்! சிக்ஸர் படத்தின் சூப்பர் ட்ரெய்லர்!

நடிகர் வைபவ் நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் சிக்ஸர். இந்த படத்தை சாச்சி என்பவர் இயக்கி உள்ளார். பலவக் லால்வானி என்பவர் ஹீரோயினாக நடித்துள்ளார்.  கப்பல் படம் போல இந்த படமும் முழுக்க காமெடி படமாக உருவாகியுள்ளது. இப்படத்தின் ட்ரெய்லர் நேற்று ரிலீசாகி உள்ளது. இந்த ட்ரைலரில் அவர் மாலைக்கண் நோய் உள்ளவராக நடித்து வருகிறார், ட்ரெய்லரில் ஒவ்வொரு காட்சியும் காமெடி அதககளமாக ரசிகர்களை வெகுவாக கவரும் படி அமைந்துள்ளது. இப்படம் விரைவில் வெளியாகும் என … Read more

இன்று மாலை தர்பார் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட உள்ள ட்ரெய்லர்!

நடிகர் வைபவ் நாயகனாக நடித்து வரும் திரைப்படம் சிக்ஸர். இந்த படத்தில் மாலை கண் வியாதி உள்ளவராக வைபவ் நடித்துள்ளர் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்படத்தை சாச்சி என்பவர் இயக்கி வருகிறார். இப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் இம்மாதம் 30ஆம் தேதி இப்படம் வெளியாக உள்ளது. இந்நிலையின் இப்படத்தின் ட்ரைலர் இன்று மாலை 5.55 க்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்த ட்ரைலரை தர்பார் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட உள்ளார். வைபவ் … Read more

பாகுபலி பிரபாஸுடன் மோத தயாரான ‘சிக்ஸர்’ வைபவ்!

தமிழ் சினிமாவில் ஒரு அவ்வப்போது ஒரு சில படங்களில் நடித்தாலும், ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் நடிகர் வைபவ். சென்னை 28 பார்ட் 2விற்கு பிறகு அடுத்ததாக ஆர்.கே.நகர் எனும் படத்தில் நடித்து இருந்தார் அந்த படம் பல காரணங்களால் ரிலீஸ் ஆகாமல் இருக்கிறது. அடுத்ததாக சிக்ஸர் எனும் படத்தில் நடித்து முடித்துள்ளர். இப்படத்தின் ட்ரெய்லர் ரிலீசாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இப்படம்  வருகிற ஆகஸ்ட் 30ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இதே நாளில் பாகுபலி பிரபாஸின் … Read more

சிவகார்த்திகேயன் பாடிய ‘எங்கவேனா கோச்சிக்கினு போ’ பாடல் வீடியோ இதோ!

கோவா, கப்பல், சென்னை 600028-2 ஆகிய படங்களில் நடித்தவர் நடிகர் வைபவ். இவரது நடிப்பில் அடுத்ததாக சிக்ஸர் படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் மாலைக்கண் நோய் உள்ளவராக நடித்துள்ளார். இந்த படத்தின் ட்ரெய்லர் ஏற்கனவே ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்து உள்ளார். இப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு பாடலை பாடியுள்ளார். எங்கவேனா கோச்சிக்கினு போ போ போ என அந்த பாடலை தற்போது பாடி முடித்துள்ளார். அந்த பாடல் தபோது ரிலீஸ் … Read more

மே 20ல் சிக்ஸர் அடிக்க தயாரான வைபவ்!

வைபவ் நடிப்பில் தற்போது தயாராகி வரும் திரைப்படம் சிக்ஸர். இப்படத்தை சாச்சி என்பவர் இயக்கி வருகிறார். ட்ரைடென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் பலாக் என்பவர் ஹீரோயினாக நடித்துள்ளார். சதீஷ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் டீசர் இம்மாதம் 20ஆம் தேதி வெளியாக உள்ளது. இதனை படக்குழு தற்போது அறிவித்துள்ளது. மேலும், இயக்குனர் வெங்கட்பிரபு தயாரித்துள்ள ஆர்கேநகர் திரைப்படமும் விரைவில் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. DINASUVADU