அந்த நடிகையை அலைக்கழித்த வடிவேலு.! விஜய் படத்தில் நடந்த சம்பவம்…

Vadivelu - Prema Priya

Vadivelu: நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி, நடிகர் வடிவேலு தன்னை அலைக்கழித்தாக லேடி கேரக்டர் ஆர்ட்டிஸ்ட் பிரேமா பிரியா கூறிஉள்ளார். நடிகர் வடிவேலுவை பற்றி சக நடிகர்கள் தான் குறை சொல்லிக்கொண்டிருந்தார்கள் என்று பார்த்தால், இப்பொது நடிகையும் குறை கூறியுள்ளார். அதாவது, நடிகர் வாடிவேலுவுக்கு ஒரு பழக்கம் உண்டு. தன்னை பற்றி புகழ்ந்து பேசினால், தன்னுடன் வைத்து கொள்வார். தனது சக நடிகர்க்ள் அவரை மிஞ்சி வளர்ந்தாலோ…வேற ஏதெனும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தாலோ… … Read more

எம்மாடி வடிவேலா? தப்பி ஓடிய அஜித்…படப்பிடிப்பில் நடந்த சம்பவம்.!

Ajith - Vadivelu

Vadivelu: நடிகர் வடிவேலு உடன் இனிமேல் நடிக்க மாட்டேன் என அஜித் குமார் சொன்ன அதிர்ச்சி தகவலை பயில்வான் ரங்கநாதன் பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான நடிகர் அஜித், 20 வருடங்களுக்கு மேலாக ஆகியும் இன்று வரை வைகை புயல் வடிவேலு உடன் நடிக்க மறுப்பு தெரிவித்துள்ளார். நடிகர் அஜித் வடிவேலுவுடன் கடைசியாக ராஜா படத்தில் நடித்துள்ளார். கதைக்கு ஏற்றார் போல் வடிவேலு அஜித்தின் மாமாவாக நடித்ததால் அஜீத்தை  மரியாதை இல்லாமல் வாடா…போடா… என்ற … Read more

‘REST IN PEACE’ சித்தப்பா – டேனியல் பாலாஜி மறைவு குறித்து நடிகர் அதர்வா உருக்கம்.!

atharvaa - Daniel Balaji

Daniel Balaji: மாரடைப்பால் உயிரிழந்த நடிகர் டேனியல் பாலாஜியின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய நடிகர் அதர்வா, உருக்கமாக பதிவு ஒன்றை வெளியிடள்ளார். கடந்த 2010-ல் நடிகர் முரளி (46) மாரடைப்பால் உயிரிழந்தார், அவரது மரணம் தமிழ் சினிமாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், முரளியின் சகோதரனும், நடிகருமான டேனியல் பாலாஜி (48) நேற்றிரவு மாரடைப்பால் உயிரிழந்தார். இந்த செய்தி சமூக வலைதளங்களில் வெளியானவுடன், நட்சத்திரத்திற்கு அஞ்சலிகள் குவியத் தொடங்கின. அஞ்சலிக்காக அவரது இல்லத்தில் வைக்கப்பட்ட அவரது உடலுக்கு … Read more

விவேக் தான் நல்ல மனிதர்…வடிவேலு அப்படி இல்ல! ஆவேசமடைந்த கொட்டாச்சி.!

Vadivelu Vivek kottachi

Vadivelu: நகைச்சுவை நடிகர் கொட்டாச்சி வடிவேலுவின்டம் இருக்கும் குறைகளை தனியார் ஊடகம் ஒன்றில் மனம் திறந்து பேசியுள்ளார். நடிகர் வடிவேலு உடன் நடித்த சக நடிகர்கள் அண்மை காலமாக, வடிவேலுவின் நடவடிக்கைகள் குறித்து கடுமையாக விமர்சனங்கள் செய்துள்ளனர். வடிவேலு தனது சக நடிகர்களை முன்னேற விடாமல் தடுப்பதாகவும், இந்த நடவடிக்கைகளால் சினிமா துரை எவ்வாறு இயங்குகிறது? அது எவ்வளவு போட்டித்தன்மை வாய்ந்தது என்று எடுத்துக்காட்டுகிறது. அந்த வகையில், வடிவேலுவை பற்றி நகைச்சுவை நடிகர் கொட்டாச்சியும் குறை கூறியுள்ளார். … Read more

வடிவேலு ஹ்யூமர் சக்கரவர்த்தி…கருத்து வேறுபாடு குறித்து தம்பி ராமையா பளிச்.!

Thambi Ramaiah - Vadivelu

Vadivelu: வடிவேலுவும் தனக்கும் இன்றும் மனக்கசப்பு இருப்பதாக எழுப்பட்ட கேள்விக்கு தம்பி ராமையா பெரும் தன்மையுடன் பதில் அளித்துள்ளார். ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவின் நகைச்சுவை நட்சத்திரமாக திகழ்ந்தவர் வைகை புயல் வடிவேலு. அந்த அளவுக்கு ஒவ்வொரு படத்திலும் அசால்ட்டாக காமெடி செய்து விட்டு கிளம்பி விடுவார். இவர் தனியாக காமெடி செய்வதை விட இவரை சுற்றி இருக்கும் சக நடிகர்களை வைத்து காமெடி செய்யும் காட்சிகள் பெரிதும் ரசிகர்களை கவர்ந்தது. இவ்வாறு பல நடிகர்களுடன் வடிவேலு … Read more

மக்களவை தேர்தலில் திமுக வேட்பாளராக களமிறங்கும் நடிகர் வடிவேலு? வெளியான தகவல்

Vadivelu: மக்களவை தேர்தலில் திமுக சார்பில் நடிகர் வடிவேலு வேட்பாளராக நிறுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் நகைச்சுவை ஜாம்பவானாக இருப்பவர் நடிகர் வடிவேலு. படத்தில் நடித்தாலும், நடிக்காவிட்டாலும் வடிவேலு இல்லாத மீம் உலகமே கிடையாது என்றளவுக்கு சமூகவலைதள உலகில் மிக பிரபலமாக இருக்கிறார் அவர். Read More – மக்களவை தேர்தல்! அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம்? பேச்சுவார்த்தைக்கு பின் கிருஷ்ணசாமி பேட்டி கடந்த 2011ஆம் ஆண்டு வரையில் வடிவேலு தமிழ் திரையுலகில் முன்னணி … Read more

அவனை போக சொல்லு..’இல்லனா நடிக்க மாட்டேன்’! வடிவேலு மோசமான செயல்?

Vadivelu

நடிகர் வடிவேலு தான் நடிக்கும் படங்களில் தன்னுடைய யார் அதிக படங்களில் தான் சொல்வதை கேட்டுகொன்டு நடிக்கிறார்களோ அவர்களுக்கு தான் தன்னுடைய காமெடி காட்சிகளில் நடிக்க வாய்ப்பு கொடுப்பார் என்கிற பேச்சு அடிக்கடி பல பிரபலங்கள் குற்றச்சாட்டி பேசுவதை பார்த்துக்கொண்டு இருக்கிறாராம். குறிப்பாக  கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட காமெடி நடிகை ஆர்த்தி வடிவேலு தனக்கு பிடித்தவர்களுக்கு மட்டும் தான் அவருடைய படங்களில் நடிக்க வாய்ப்பு கொடுப்பார் என வெளிப்படையாகவே பேசி இருந்தார். அதனை தொடர்ந்து … Read more

மாமன்னன் படத்தில் வடிவேலுவுக்கு பதிலாக நடிக்க இருந்தது யார் தெரியுமா?

maamannan vadivelu

இயக்குனர் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ், பஹத் பாசில் உள்ளிட்ட பிரபலங்கள் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் மாமன்னன்.  இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று மிகப்பெரிய ஹிட் ஆனது. வசூல் ரீதியாகவும் படம் 40 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருந்தது. படத்தில் நடிகர் வடிவேலு உதயநிதி ஸ்டாலினுக்கு அப்பாவாக மாமன்னன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இதுவரை வடிவேலு காமெடியான கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்த நிலையில், மாமன்னன் … Read more

வடிவேலுக்கு புடிச்சா தான் வாய்ப்பு! ஆர்த்தி போட்டுடைத்த உண்மை!

Aarthi about vadivelu

நடிகர் வடிவேலு தான் நடிக்கும் படங்களில் தனக்கு உதவியாக காமெடி காட்சிகளில் நடிக்க வைக்க தனக்கு பிடித்தவர்களை மட்டுமே அழைத்து வாய்ப்பு கொடுப்பதாக பல பிரபலங்கள் வடிவேலுவை பற்றி குற்றம் சாட்டி பேசி வருகிறார்கள். அந்த வகையில், பிரபல காமெடி நடிகையான ஆர்த்தி சமீபத்திய பேட்டி ஒன்றில் வடிவேலுவை பற்றி பேசி இருக்கிறார். பேட்டியில் பேசிய நடிகை ஆர்த்தி ” வடிவேலு எவ்வளவு பெரிய சிறந்த நடிகர் என்பதனை நான் சொல்லி தான் தெரியவேண்டும் என்று இல்லை. … Read more

இதயம் நொறுங்கி சொல்றேன் – கண்ணீர் ததும்ப நடிகர் வடிவேலு இரங்கல்!

vadivelu - ipbhavatharini

இளையராஜாவின் மகளும், பிரபல பாடகியுமான பவதாரிணி நேற்று ஜனவரி 25-ஆம் தேதி காலமானார். இவருடைய மறைவு திரைத்துறையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவருடைய மறைவுக்கு சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், பவதாரிணி மறைவுக்கு நடிகர் வடிவேலு கண்ணீர் மல்க இரங்கல் தெரிவித்து ஆடியோ வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் வெளிவந்த ஆடியோவில், “மாரிசன் திரைப்படத்தின் இரவு ஷூட்டிங் முடிந்து வந்ததுமே, இசைஞானியின் தங்க மகள் பவதாரிணி மறைந்த … Read more