குரூப்-4: மேலும் 2,500 காலிப்பணியிடங்கள் சேர்ப்பு!

டிஎன்பிஎஸ்சி குரூப் – 4 தேர்வுக்கு மேலும் 2,500 காலிப்பணியிடங்கள் சேர்ப்பு என அறிவிப்பு. குரூப் – 4 தேர்வுக்கு மேலும் 2,500 காலிப்பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. ஏற்கனவே, 7301 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு தேர்வு நடைபெற்ற நிலையில், தற்போது கூடுதலாக பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற குரூப் -4 தேர்வை 15 லட்சம் பேர் எழுதினர். எனவே, இதன் முடிவுகள் ஜனவரியில் வெளியாக வாய்ப்புள்ளது. ஜூலையில் நடைபெற்ற தேர்வின் விடைத்தாள் திருத்தும் … Read more

#BREAKING: 217 இடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி அறிவிப்பாணை வெளியீடு!

உதவி புள்ளியியல் புலனாய்வாளர் தேர்வு 2023 ஜனவரி 29-ம் தேதி கணினி வழித் தேர்வாக நடைபெறும் என அறிவிப்பு. உதவி புள்ளியியல் புலனாய்வாளர், புள்ளியியல் தொகுப்பாளர், கம்யூட்டர் ஆகிய பதவிகளில் காலியாக உள்ள 217 இடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது. தகுதியானவர்கள் இன்று முதல் அக்டோபர் 14-ம் தேதி வரை http://tnpsc.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும் அக்.19 முதல் 21-ஆம் தேதி வரை விண்ணப்பங்களின் திருத்தங்கள் மேற்கொள்ள அவகாசம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உதவி … Read more

பிளஸ் டூ முடித்தவர்களுக்கு இந்திய கடற்படையில்  வேலைவாய்ப்பு.. 2500 காலிப்பணியிடங்கள்..!

இந்திய கடற்படை SSR AA 2022 ஆட்சேர்ப்பு: பிளஸ் டூ முடித்த திருமணமாகாத இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மாலுமிகளாக சேர்வதற்கு திருமணமாகாத ஆண்கள் மட்டுமே பதிவு செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கடற்படை SSR AA 2022: SSR: senior secondary recruitment (மூத்த இரண்டாம் நிலை ஆள்சேர்ப்பு) AA: artificer apprentice (கலைஞர் பயிற்சி) காலியிடங்கள்: இந்திய கடற்படையில்  மொத்தம் 2500 காலியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளன.இந்த பணியிடங்கள் இரண்டு பதவிகளுக்கு தனித்தனியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தகுதியின் … Read more

அருமையான வாய்ப்பு ! ரிசர்வ் வங்கியில் வேலை 303 காலிப்பணியிடங்கள் ..!

இந்திய ரிசர்வ் வங்கியில்  303 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்திய ரிசர்வ் வங்கியின் RBI கிரேடு B 2022 வேலை பற்றிய விவரங்கள்: RBI கிரேடு B அதிகாரிகளுக்கான  பொது(General),DEPR மற்றும் DSIM ஆகிய பணிகளுக்கான காலியிடங்களை நிரப்ப இந்திய ரிசர்வ் வங்கி தகுதியான விண்ணப்பங்களை வரவேற்கிறது. காலிப்பணியிட விவரங்கள்:  கிரேடு பி அதிகாரிகள்  – 294  பணியிடங்கள் உதவி மேலாளர்          –  9    பணியிடங்கள் விண்ணப்பதாரர்களின்  வயது வரம்பு : … Read more

அரசு கால்நடை மருத்துவமனைகளில் காலி பணியிடங்களை பூர்த்தி செய்ய வேண்டும் – ஜி.கே.வாசன்!

அரசு கால்நடை மருத்துவமனைகளில் காலி பணியிடங்களை பூர்த்தி செய்ய வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். அரசு கால்நடை மருத்துவமனைகளில் காலியாக உள்ள மருத்துவ பணியிடங்களை பூர்த்தி செய்ய வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் அவர்கள் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசு மாநிலம் முழுவதும் உள்ள கால்நடைகளை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மாநிலத்தின் சில பகுதிகளில் கால்நடைகள் … Read more

டிப்ளோமோ,இன்ஜினியரிங் முடித்தவர்களுக்கு…..BHEL நிறுவனத்தில் வேலை வாய்ப்பு…!

பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் (BHEL) ஒரு அரசு பொறியியல் மற்றும் உற்பத்தி நிறுவனமாகும்,இது புது தில்லியில் தலைமையகம் கொண்டுள்ளது. BHEL பல்வேறு உற்பத்தி அலகுகள் மற்றும் பழுதுபார்க்கும் பிரிவுகளில் செயல்படுகிறது. இது உலகம் முழுவதும் 8 வெளிநாட்டு அலுவலகங்களைக் கொண்டுள்ளது.மேலும், ஜெனரேட்டர்கள், மோட்டார்ஸ், டர்பைன்கள், ஸ்விட்ச் கியர்ஸ் போன்ற மின் உபகரணங்கள் உற்பத்தித் துறையில் BHEL வேலை செய்து … Read more

போஸ்ட் ஆபிஸ் பணிக்கான 1383 காலிப்பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பம்!

இந்தியாவிலுள்ள 1383 போஸ்ட் ஆபீஸ் காலிப்பணியிடங்களுக்கு ஆட்களை சேர்ப்பதற்கான விண்ணப்ப படிவம் இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள போஸ்ட் ஆபீஸ் வேலைக்கான 1383 காலி பணியிடங்களுக்கான ஆட்சேர்புக்கு தங்களது அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் விண்ணப்பிப்பதற்கான வாய்ப்புகளை அறிவித்துள்ளது. appost.in எனும் இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்குமாறு கூறப்பட்டுள்ளது. 1150 காலியிடங்கள் தெலுங்கானா தபால் வட்டத்துக்கும், 233 டெல்லி அஞ்சல் வட்டத்தில் மீதமுள்ள இடங்களும் உள்ளதாம். இந்த வேலையில் சேர்வதற்கு பத்தாம் வகுப்பில் தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதம் … Read more

Oil India Recruitment: பல்வேறு காலிப்பணியிடங்கள்., உடனடியாக விண்ணப்பிக்கவும்.!

ஆயில் இந்தியா லிமிடெட் (OIL) உள்ள பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்ப அந்நிறுவனம் வேலைவாய்ப்பை அறிவித்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரின் ஆயில் இந்தியா லிமிடெட் (OIL) உள்ள பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்ப அந்நிறுவனம் அறிவித்துள்ளது. தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளது. விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவங்களை ஆயில் இந்தியா லிமிடெட் அதிகாரப்பூர்வ இணையத்தில் பெறலாம்: https://www.oil-india.com/ விண்ணப்பிக்கும் முறை: https://www.oil-india.com/Current_openNew.aspx என்ற இணையதளம் மூலம் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம். ராஜஸ்தான் RF/ WP / 11 (2020) ’என்பதைக் கிளிக் செய்து … Read more

ஆயுதப்படை தீர்ப்பாயத்தில் 109 காலிப்பணியிடங்கள்

ஆயுதப்படை தீர்ப்பாயத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி ஆயுதப்படை தீர்ப்பாயத்தில் finanvial advisor and chief account officer,register,JointRegister, Deputy Register,Principel private Secretary,Tribuna Officer/section officer, Assistant,Tribunal Master/Stenographer சென்னை,டெல்லி, மும்பை,கொல்கத்தா,ல்க்னோ ஆகிய இடங்களில் காலியாக உள்ள 109 இடங்களை நிரப்படவுள்ளது. விண்ணப்பதாரர்கள் வயது 56க்குள் இருக்கவேண்டும் என்றும் விண்ண்பிக்க கடைசி தேதி டிச.,31ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் மேலும் விவரங்களுக்கு www.aftdelhi.nic.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலியாக உள்ள இடங்கள்…தயாராகுங்கள் ராணுவத்தில் வேலை….!

இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள பல்வேறு பணிகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, இந்திய ராணுவத்தில் Solider Gentral Duty, Soldier Teachinical,Soldier Tradesman, ஆகிய பணிகளுக்கு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இப்பணிகளுக்கு வயது:17 ½ முதல் 23 கல்வித்தகுதி: 8,10,12 ஆம் வகுப்பு தேர்ச்சி அடைந்தவர்கள் தேர்வுமுறைகள்:-உடற்தகுதி தேர்வு,மருத்துவ பரிசோதனை,நுழைவுத்தேர்வு ஆகியவை நடைபெறும். இப்பணியிடங்களுக்கு விண்ணபிக்க கடைசி தேதி: டிச,.12ந்தேதி இது குறித்த மேலும் விவரங்களுக்கு http://joinindianarmy.nic.in/  என்ற இணையதளத்தில் அறிந்த கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.