Whatsapp Update : இனி வாட்ஸ்ப்பை “Finger Print” மூலம் லாக் செய்யலாம்

இந்த இணைய உலகில் அனைவரும் சமூக வலைத்தளங்களில் மூழ்கிக்கிடக்கின்றனர் .அன்றாட தகவல்களை பரிமாற்றம் செய்துகொள்ள சமூக வலைதளைங்களை பயப்படுகின்றனர் .இதில் முக்கிய பங்கு வகிப்பது முகநூல் ,வாட்ஸப் ,ட்விட்டர் போன்றவை இதில் வாட்ஸப் முக்கிய பங்கு வகிக்கிறது .அந்நிறுவனமும் [பயனர்களின் வாசித்திக்கேற்ப புது புது அமசங்களை வெளியிட்டு வருகிறது. இதில் அனைவரும் எதிர்பார்த்த அப்டேட் ஆக கைரேகையை வைத்து லாக் செய்யும் புதிய வசதியை கொண்டுவந்துள்ளது . இந்த வசதியானது IOS பயனர்களுக்கும்  அண்ட்ராய்டில் பீட்டா வெர்சன் … Read more

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 (Apache RTR 200) ரேஸ் எடிசன் 2.0 அறிமுகம் .!

டிவிஎஸ்(TVS)  நிறுவனத்தின் அப்பாச்சி 200 (APACHE 200) பைக்கில், டிவிஎஸ் அப்பாச்சி RTR 200 ரேஸ் எடிசன் 2.0 மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன்  ரூ. 95,185 ஆரம்ப விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் 35 ஆண்டுகால ரேசிங் பாரம்பரியத்தை பின்பற்றி வடிவமைக்கப்பட்டுள்ள ஆன்ட்டி- ரிவர்ஸ் டார்க் ஸ்லிப்பர் கிளட்ச் (A-RT (anti-reverse torque) slipper clutch) மாடல் இந்தியாவில் விற்பனைக்கு வந்திருக்கிறது. இந்த ஆன்ட்டி- ரிவர்ஸ் டார்க் ஸ்லிப்பர் கிளட்ச் பெற்ற  முதல் பைக் மாடல் என்ற பெருமையும் … Read more

கோவில்பட்டியில் சாதி சான்றிதழ் வழங்கக்கோரி முறையிட வந்தவர்களிடம் குறையை கேட்க்காமல் " வாட்ஸ்அப் " பயன்படுத்திய கோட்டாட்சியர்…!!

தூத்துக்குடி:கோவில்பட்டியில் இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் காட்டு நாயக்கர் சமூக மக்களுக்கு சாதி சான்றிதழ் வழங்கக்கோரி கோட்டாட்சியர் அலுவலகம் முற்றுகையிடப்பட்டது. பின்னர்,நடைபெற்ற பேச்சு வார்த்தையின் போது கோட்டாட்சியர் அனிதா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலக்குழு உறுப்பினர் மல்லிகா, நகரச் செயலாளர் முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.   பேச்சு வார்த்தையின் போது பிரட்சனைக்கு தீர்வு காணாமல் கோட்டாட்சியர் அனிதா கைப்பேசியில் வாட்ஸ்அப் பயன்படுத்தியுள்ளார்.இது அங்கிருந்த அனைவரையும் அலட்சியம் படுத்தியதை காட்டுகிறது.கோட்டாட்சியரின் இச்செயலை அரசியல் கட்சியினர், பொதுமக்கள் … Read more