காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்!பிரபல நடிகை எடுத்த முடிவு

பிரபல நடிகை ஊர்மிளா மடோன்கர் காங்கிரஸ்  கட்சியில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். பிரபல பாலிவுட் நடிகை  ஊர்மிளா மடோன்கர் கடந்த மார்ச் மாதம் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.இவர் கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் படத்தில் நடித்துள்ளார். ஆனால் காங்கிரஸ் கட்சியில் இணைந்த அவருக்கு மக்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தது.இதனைஅடுத்து அவர் காங்கிரஸ் சார்பில் வடக்கு மும்பை பகுதியில் போட்டியிட்டார்.ஆனால் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை,தோல்வியே கிடைத்தது. இந்த நிலையில்  ஊர்மிளா மடோன்கர் கட்சியில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.கட்சியின் முன்னேற்றத்திற்காக யாரும் … Read more

காங்கிரஸ் கட்சியின் கொள்கைகள் பிடித்ததால் தான் கட்சியில் சேர்ந்தேன் “இந்தியன்” பட நடிகை

செய்தியளர்களிடம் பேசிய அவர் , வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதாகவும் ,மேலும் தேர்தலில் நான் போட்டியிடுவதற்காக காங்கிரஸ் கட்சியில் சேரவில்லை. ஹிந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஊர்மிளா மடோன்த்கர். இவர் தமிழில் சங்கர் இயக்கிய “இந்தியன் “திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் இவர் நேற்று டில்லியில் காங்கிராஸ் தலைவர் ராகுல் காந்தி வீட்டிற்கு சென்று சந்தித்த பேசிய நடிகை ஊர்மிளா மடோன்த்கர் ராகுல் காந்தி வாழ்த்துக்களை பெற்று காங்கிரஸ் கட்சியில் … Read more