ஒரு வருஷத்துக்கு தினமும் 1.5 ஜி.பி. டேட்டா_அன்லிமிட்டெட் கால் அதிரடியில் இறங்கிய வோடாபோன்

வோடபோன் நிறுவனம் தனது பிரீபெயிட் பயனர்களுக்கு என்று புதிய சலுகை ஒன்றை அதிரடியாக அறிவித்துள்ளது. பிரீபெயிட் பயனர்களுக்கு தினமும் 1.5 ஜி.பி. டேட்டா மற்றும் அன்ல்மிட்டெட் வாய்ஸ் கால் ஒரு வருடத்திற்கு வழங்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது.இந்த சலுகை ஆனது ஏற்கனவே வோடபோன் சிட்டிபேங்க் சலுகையை  ஐடியா செல்லுலார் பயனர்களுக்கு வழங்கப்பட்டு வந்ததை போன்றது ஆகும்.   அதன் படி இந்த சலுகையானது ஜூலை 31 2019 வரை வழங்கப்பட உள்ளது என்று தெரிவித்துள்ளது.மேலும்  சலுகைகளை சென்னை, கோயம்புத்தூர், பெங்களூரு, … Read more

ஏர்டெல்,வோடோபோன், ஐடியா வாடிக்கையாளர்களின் இணைப்பு துண்டிக்கப்படும்..எச்சரிக்கும் நிறுவனங்கள்..!!

25 கோடி வாடிக்கையாளர்களின் 2ஜி செல்போன் இணைப்புகள் இன்னும் சில வாரங்களில் துண்டிக்கப்படும் என்று வோடாபோன்,ஐடியா,ஏர்டெல் போன்று நிறுவனங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த துண்டிப்பு நடவடிக்கை எதுக்கு என்று கேட்கும் வாடிக்கையாளர்க்கு பதில் ஒன்றையும் அளிக்கும் விதமாக இந்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதாவது 2ஜி செல்போனில் மாதத்திற்கு 35 ரூபாய்க்கும் குறைவாக ரீசார்ஜ் செய்வோரின் செல்பேசி எண் இனி வருங்காலத்தில் செயலிழந்துவிடும் என்று தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் சுமார்  ஏர்டெல்லுக்கு 10 கோடி வாடிக்கையாளர்களும், வோடோபோன், ஐடியா … Read more