மருத்துவ செலவுக்கான வரி விலக்கு ரூ.20,000 ஆக அதிகரிக்கப்படுமா ?

மருத்துவ பரிசோதனைகளுக்கு தற்போது இருக்கும் ரூ. 5,000 வரையிலான வரி விலக்கை  விலைவாசி உயர்வுக்கு ஏற்ப ரூ.20,000 ஆக அதிகரிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைதுள்ளனர். மருத்துவ செலவுக்கான வரி விலக்கு பற்றிய அறிவிப்பு நடப்பு பட்ஜெட் தாக்கலின் போது வெளியாகும் என்று தெரிகிறது. இந்தியாவில் வருமான வரிச்சட்டம் நடைமுறை வந்ததில் இருந்து கிடைக்கும் வரி தொகையில் 75 சதவிகிதம் தனிநபர் மற்றும் மாத சம்பளம் பெறுபவர்களிடம் இருந்து தான் கிடைக்கிறது. ஆனால், அதற்கான … Read more