6 ஆண்டுகளில் 90,00,000 பேருடைய வேலை காலி! அதிர்ச்சி ரிப்போர்ட்!

கடந்த 6 ஆண்டுகளில் 90 லட்சம் பேருக்கு வேலை இல்லாமல் போயுள்ளதாக ஒரு தகவல் அறிக்கை தெரிவிக்கிறது. ஸ்=அசிம் பிரேம்ஜி பல்கலை கழகத்தில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், 2004 – 05 காலகட்டத்தில் சுமார் 45.9 கோடி பேர் வேலை பெற்றுள்ளனர். அந்த எண்ணிக்கை அடுத்த 6 ஆண்டுகளில் 2011 – 12 ஆண்டுகளில் 47.7 கோடியாக உயர்ந்தது ஆனால், அடுத்த 6 ஆண்டான 2017 -18 ஆண்டுகளில் வேலை பெற்றவர்கள் எண்ணிக்கை 46.5 கோடியாக … Read more

என்.எஸ்.சி.எல்- ல் 258 காலி பணியிடங்கள்.,

என்.எஸ்.சி.எல் என்பது தேசிய விதை கழக நிறுவனம் ஆகும். தேசிய விதை கழக நிறுவனத்தில் மேனேஜ்மென்ட் டிரெயினி, சீனியர் டிரெயினி, டிப்ளமோ டிரெயினி போன்ற பணிகளில் உள்ள காலி இடங்களை  நிரப்ப தற்போது விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது.258 நபர்கள் மொத்தம் தேர்வு செய்யப்படுகிறார்கள். பிரிவு வாரியான பணியிட விவரங்களை முழுமையான விளம்பர அறிவிப்பில் பார்க்கலாம். எம்.பி.ஏ., எம்.காம்., எம்.எஸ்சி அக்ரி மற்றும் விவசாயம் சார்ந்த அறிவியல் படிப்புகள், டிப்ளமோ படிப்புகள், பி.இ., பி.டெக்., எம்.இ., எம்.டெக் படித்தவர்கள் இதர … Read more