அடடே ! உலர் திராட்சையில் இருக்கும் உன்னதமான மருத்துவ குணங்கள் என்னென்ன என்பதை பற்றி நீங்கள் அறிவீரா ?

உலர் திராட்சையில்  நமது உடலுக்கு தேவையான பல எண்ணற்ற மருத்துவ குணங்களை தன்னுள் கொண்டுள்ளது. மேலும் இது நமது உடலில் ஏற்படும் பல நோய்களுக்கு அருமருந்தாகவும் பயன்படுகிறது. உளர் திராட்சையில் என்னென்ன மருத்துவ குணங்கள் இருக்கிறது என்பதை பற்றி இந்த பதிப்பில் இருந்து படித்தறியலாம். உலர்திராட்சையில் போலிக் அமிலம்,மெக்னீசியம், இரும்பு சத்து, வைட்டமின் பி மற்றும் பல சத்துக்களையும் கொண்டுள்ளது. சிறுநீரகம்:   சிறுநீரகத்தில் ஏதேனும் நோய்  தொற்றுகள் ஏற்பட்டு இருந்தால் அதனை சரி  செய்ய 8-10 … Read more