மணமக்கள் ஓபிஎஸ் – இபிஎஸ் போல இருக்ககூடாது – திருமணவிழாவில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

கள்ளக்குறிச்சியில் திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி உரையாற்றிய உதயநிதி ஸ்டாலின் அவர்கள், ஓபிஎஸ் ஈபிஎஸ் போல இருக்கக்கூடாது என அறிவுரை.  உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கள்ளக்குறிச்சி மாவட்ட திமுக செயலாளர் உதயசூரியன் திருமண விழாவில் கலந்து கொண்டார். இந்த திருமண விழாவில் கலந்துகொண்ட அவர் அங்கு மணமக்களை வாழ்த்தி வாழ்த்துரை வழங்கினார். அப்போது பேசிய அவர் மணமக்கள் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழ வேண்டும். யாரைப் போல வாழக்கூடாது என்றால், ஓபிஎஸ் ஈபிஎஸ் போல … Read more

மெகா ஹிட் படத்தின் தமிழ் ரீமேக்கில் பிரபல இயக்குநருடன் கைக்கோர்க்கும் உதயநிதி ஸ்டாலின்.! அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

இந்தியில் மெகா ஹிட்டான ஆர்டிகிள் 15 படத்தின் தமிழ் ரீமேக்கில் உதயநிதி ஸ்டாலின் நடிக்க அருண்ராஜா காமராஜ் இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியில் அனுபவ் சின்ஹா இயக்கி தயாரித்து ஆயுஷ்மான் குரானா, நாசர், இஷா தல்வார் உள்ளிட்ட பலர் நடித்து பாக்ஸ் ஆஃபிஸில் வசூலை அள்ளி குவித்த படம் ‘ஆர்டிகிள் 15’ . சுமார் 93கோடி ரூபாய் வரை வசூலை பெற்ற இந்த திரைப்படம் தமிழில் ரீமேக் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தது. அதற்கான பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று வந்த நிலையில் … Read more

நடிகர் விஜய் கூறியது தான் சரி ! – திமுக இளைஞரணி செயலாளர்

இளைய தளபதி விஜய் மற்றும் அட்லி கூட்டணியில் மூன்றாவது முறையாக வெளிவரவிருக்கும் பிகில் படத்தின் இசை வெளியிட்டு விழா கடந்த வாரம் நடைபெற்றது. இதில் அட்லி, ஏ.ஆர். ரகுமான், யோகி பாபு, விஜய் போன்ற முக்கிய பிரபலங்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய விஜய் பல கருத்துக்களை பகிர்ந்துக் கொண்டார். அப்போது ரசிகர்களிடம் பேனர்கள் மற்றும் போஸ்டர்கள் குறித்து பேசினார். நடிகர் விஜய் பேசியது குறித்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கருத்து தெறிவித்துள்ளார். “விஜய் என்ன … Read more

உதயநிதி ஸ்டாலினுக்காக திமுக இளைஞரணி செயலாளர் பதவி ராஜினாமா?தற்போதைய இளைஞரணி செயலாளர் சாமிநாதன் விளக்கம்

உதயநிதி ஸ்டாலினுக்கு பதவி கொடுப்பது பற்றி திமுக தலைவர் ஸ்டாலின் முடிவு செய்வார் என்று திமுகவின் முன்னால் அமைச்சர் வெள்ளகோவில் சாமிநாதன் தெரிவித்துள்ளார். திமுகவை பொருத்தவரை கருணாநிதிக்கு பின்னர் அவரது மகன் மு.க.ஸ்டாலின் திமுக தலைவராக பதவி வகித்து வருகிறார்.அவருக்கு அடுத்து திமுக தலைமை பதவி யாருக்கு கிடைக்கும் என்று கேள்விக்கு முதலில் பரிந்துரையாவது ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் தான்.அந்த வகையில் சமீபத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு திமுக இளைஞரணி செயலாளர் பதவி வழங்கப்படும் என்ற தகவல் … Read more