ட்விட்டரில் ட்ரெண்டாகும் #ReduceDiwaliBusFare பரப்புவது யார்..?

தீபாவளி வருவதை அடுத்து, தனியார் பேருந்தியின் முதலாளிகள், கட்டணத்தை உயர்த்தியுள்ளனர். இதனையடுத்து, விஜய் ரசிகர்களால் #ReduceDiwaliBusFare என்ற ஹாஷ்டாக், ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. இதற்க்கு காரணம், விஜய் நடிப்பில், அட்லீ இயக்கத்தில் வரும் 25ஆம் தேதி வெளிவரவுள்ள படம், பிகில். இப்படத்திற்காக சிறப்பு காட்சிகளை அரசாங்கம் ரத்து செய்துள்ளது. இதனையடுத்து, விஜய் ரசிகர்கள் ஆம்னி பேருந்துகள் வசூலிக்கும் கட்டணங்களை குறைக்குமாறு அந்த ஹாஷ்டாக்கில் ட்வீட் செய்து வருகின்றனர்.

"நீ பெரியாலா, நா பெரியாலா" ட்விட்டரில் சண்டையிடும் தல-தளபதி ரசிகர்கள்..!

நடிகர் விஜய் நடிப்பில், இயக்குனர் அட்லீ இயக்கத்தில் வெளிவரவுள்ள படம், பிகில். இப்படத்தை கல்பாத்தி S. அகோரம் தயாரித்து வந்தார். மேலும், இப்படத்திற்கு இசைப்புயல் A.R.ரஹ்மான் இசையமைத்தார். இப்படம், வரும் தீபாவளிக்கு வெளிவரவுள்ளது. மேலும், இப்படம் தெலுங்கில் விசில் என்ற பெயருடன் களமிறங்கவுள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் #Whistle என்ற ஹஷ்டேக்கை ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகின்றனர். இதனை தொடர்ந்து, இயக்குனர் வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ள படம், தல 60. இந்நிலையில், தல அஜித்தின் புதிய கெட்டப்புடன் விமான … Read more

ட்விட்டரில் சண்டையிடும் தல,தளபதி ரசிகர்கள்..!

யார் தயவும் இன்றி தனது சொந்தக் காலில் சினிமாவில் முன் வந்தவர், தல அஜித். மேலும், ராஷ்மிகா ஒரு விழாவில் “தல அஜித் பெயரை சொன்னாலே கெத்து தான்” எனக் கூறியுள்ளார். மேலும் விஜய் நடிப்பில் இந்த தீபாவளிக்கு வெளிவர உள்ள பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவின் காட்சிகள் தற்போது யூ-டியுபில் வெளிவந்துள்ளது. மேலும், யூடியூப் ட்ரெண்டிங்கீல் முதலிடத்தை பெற்றுள்ளது. இதனால், தல மற்றும் தளபதி ரசிகர்கள் தங்களின் ஆதரவுகளை #தளபதிவிஜய்_என்றால்_பயம் #தலஅஜித்னாகெத்து என்ற ஹஸ்டக் … Read more