நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் வெற்றி!

தாமாக முன்வந்து நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நிரூபித்து ஹேமந்த் சோரன் வெற்றி. ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் தலைமையிலான அரசு வெற்றி பெற்றது. ஜார்க்கண்ட் மாநில அரசுக்கு ஆதரவாக 48 வாக்குகள் கிடைத்த நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்காமல் பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்த நிலையில், 81 பேர் கொண்ட சட்டப்பேரவையில் 48 பேரின் ஆதரவுடன் ஹேமந்த் சோரன் வெற்றி பெற்றார். இதன்மூலம் … Read more

#BREAKING: நம்பிக்கை வாக்கெடுப்பில் கெஜ்ரிவால் அரசு வெற்றி!

டெல்லி மாநில சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் கெஜ்ரிவால் அரசு வெற்றி. டெல்லி மாநில சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை கோரும் வாக்கெடுப்பில் முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் அரசு வெற்றி பெற்றது. தனது கட்சி எம்எல்ஏக்களுக்கு 800 கோடி ரூபாய் வரை பேரம் பேசப்படுவதாகவும், டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சியை கவிழ்க்கவே தொடர்ந்து பல இடையூறுகளை பாஜக செய்வதாகவும் அர்விந்த் கெஜ்ரிவால் சில நாட்களுக்கு முன்பு பகிரங்கமாக குற்றசாட்டியிருந்தார். இந்த நிலையில், டெல்லி சட்டப்பேரவையில் சிறப்பு கூட்டம் கூடியது. … Read more

இன்று மாலை 6 மணிக்குள் வாக்கெடுப்பு நடத்த வேண்டும்!முதலமைச்சர் குமாரசாமிக்கு கர்நாடக ஆளுநர் வஜூபாய் வாலா மீண்டும் கடிதம்

கர்நாடக சட்டசபை அரசியல் களம் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கிவருகிறது. நேற்று கர்நாடக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படவில்லை. இதனால் பாஜக எம்எல்ஏக்கள்  ஆளுநரிடம் புகார் அளித்தனர். இதனால்  ஆளுநர், சபாநாயகரிடம் இன்று மதியம் 1.30க்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என கெடு விதித்து இருந்தார். ஆனால் மணி 2 ஐ தாண்டியும் இன்னும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படவில்லை. இந்த நிலையில்  கர்நாடக சட்டப்பேரவையில் இன்று மாலை 6 மணிக்குள் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று  முதலமைச்சர் குமாரசாமிக்கு … Read more