CPL: நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்திய பார்படாஸ் அணி ..!

கரீபியன் பிரிமியர் லீக் டி20 தொடரில் இன்று கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நடந்த லீக் போட்டியில் பார்படாஸ் ட்ரைடென்ட்ஸ் – டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற பார்படாஸ் ட்ரைடென்ட்ஸ் பேட்டிங் தேர்வு செய்தது. இதை தொடர்ந்து இறங்கிய ஸூக்ஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 192 ரன் குவித்தது. ஜீன்-பால் டுமினி 20 பந்தில் 65 ரன் அடித்தார். அதில் 4 பவுண்டரி, 7 சிக்சர் அடங்கும். ஜான்சன் சார்லஸ் 58 … Read more