உலகக்கோப்பைக்கு முன் முத்தரப்பு தொடருக்கு ஒப்புதல் அளித்த பிசிசிஐ..!

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை 2024க்கு முன், முத்தரப்பு தொடரில் பங்கேற்க பிசிசிஐ ஒப்புக் கொண்டுள்ளது. இந்தியா, தென் ஆப்ரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே இந்த முத்தரப்பு தொடர் நடக்கிறது. 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை போட்டி தென்னாப்பிரிக்காவில் உள்ள 4 மைதானங்களில் நடைபெறுகிறது. இந்நிலையில் முத்தரப்பு தொடரும் தென்னாப்பிரிக்காவில் மட்டும் நடைபெற உள்ளது. 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பைக்கு முன் இந்த முத்தரப்பு தொடர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். முன்னதாக இந்த முத்தரப்பு தொடரில் இந்தியா … Read more

கோப்பையை கைப்பற்ற போவது..! பங்களாதேஷ் அணியா..! ஆப்கானிஸ்தான் அணியா ..!

ஜிம்பாப்வே ,ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய மூன்று அணிகளுக்கும்  இடையே முத்தரப்பு போட்டி நடைபெற்று வந்தது. நான்கு போட்டிகளில் விளையாடிய பங்களாதேஷ் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. ஆப்கானிஸ்தான்  நான்கு போட்டிகளில் விளையாடிய இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.மூன்றாவது இடத்தில் ஜிம்பாப்வே அணி உள்ளது. இறுதி போட்டிக்கு முதல் இரண்டு இடத்தில் உள்ள பங்களாதேஷ் , ஆப்கானிஸ்தான் சென்று உள்ளது.இந்நிலையில் இன்று  நடைபெற உள்ள … Read more

இந்தியாவுடன் முத்தரப்பு  டி20 இறுதிப்போட்டியில் யார்? சிங்கமா?புலியா?

முத்தரப்பு  டி20 போட்டியில்  இன்று கொழும்பு  பிரேமதாசா மைதானத்தில் இலங்கை- வங்காளதேச அணிகள் மோதும் போட்டி  நடைபெறுகிறது. இந்தியா, இலங்கை, வங்காளதேசம் ஆகிய 3 அணிகள் பங்ககேற்கும் முத்தரப்பு டி20 போட்டி கடந்த 6ம் தேதி இலங்கையில் தொடங்கியது. முதல் போட்டி இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நடந்தது. அந்த போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டி இந்தியா மற்றும் வங்காளதேசம் அணிகளுக்கு இடையே நடந்தது. அந்த போட்டியில் … Read more

பதிலடி கொடுக்குமா இந்திய அணி…இன்று இலங்கையுடன் இரண்டாவது T-20….

முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடந்து வருகிறது.இலங்கை அணியை இன்றைய லீக் ஆட்டத்தில்  மீண்டும் எதிர்கொள்கிறது இந்திய அணி. கடந்த வாரம் நடந்த போட்டியில், இந்தியாவை இலங்கை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதனால், இன்றைய போட்டியை வெல்லும் முனைப்புடன் இந்தியா களமிறங்க உள்ளது. இன்று இரவு 7 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

 பங்களாதேஷ் அணி இலங்கை அணி பந்தாடியது! பங்களாதேஷ் சாதனை….

பங்களாதேஷ் கிரிக்கெட் அணி  இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் 215 ரன்கள் இலக்கை சேசிங் செய்து சாதனை படைத்துள்ளது. இந்தியா,பங்களாதேஷ், இலங்கை  அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர்  கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. தொடக்க ஆட்டத்தில் இலங்கை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வென்றது. 2-வது லீக்கில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் பங்களாதேஷை வீழ்த்தியது. நேற்று நடந்த 3-வது லீக்கில் இலங்கை-பங்களாதேஷ் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த இலங்கை … Read more

இந்திய அணி வங்கதேசத்தை பந்தாடியது! முத்தரப்பு டி20 தொடரில் வெற்றி…..

இந்திய அணி கொழும்பில் நடைபெற்று வரும் முத்தரப்பு டி20 தொடரின் வங்கதேசத்திற்க எதிரான 2 வது போட்டியில் 18.4 ஓவரில் 4 விக்கெட்டை இழந்து 140 ரன்கள் எடுத்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

இந்திய அணி பீல்டிங்… முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் வங்கதேசம் பேட்டிங்…..

இன்று நடைபெறும் முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் கொழும்புவில்  2வது போட்டியில் வங்கதேசத்தை முதலில் பேட் செய்ய அழைத்துள்ளது இந்திய அணி. இந்திய அணியில் மாற்றம் இல்லை. பிட்ச் பேட்டிங்குக்கு மேலும் சாதகமாக அமையும் என்பதால் இலக்கை விரட்ட முடிவு செய்ததாக ரோஹித் சர்மா தெரிவித்தார். வங்கதேச அணி விவரம்: மஹமுதுல்லா (கேப்டன்), தமிம் இக்பால், சவுமியா சர்க்கார், முஷ்பிகுர் ரஹிம், லிட்டன் தாஸ், சபீர் ரஹ்மான், மெஹிதி ஹசன், நஜ்முல் இஸ்லாம், ரூபல் ஹுசைன், டஸ்கின் அகமட், முஸ்தபிசுர் … Read more

இந்திய அணி படுதோல்வி!முதல் டி20 ஆட்டத்தில் இலங்கை அணி வெற்றி…..

இந்திய அணியை இலங்கையில் நடைபெற்று வரும் முத்தரப்பு டி20 போட்டியின் முதல் ஆட்டத்தில்,  5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை அணி வெற்றி பெற்றது. கொழும்பில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் களம் இறங்கிய இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்தது. ஷிகர் தவான் 49 பந்துகளில் 90 ரன்களை விளாசினார். மணீஷ் பாண்டே 37 ரன்களும், ரிஷப் பந்த் 23 … Read more