கட்சியிலிருந்து ஏன் நீக்கினார்கள் என தெரியவில்லை- கராத்தே தியாகராஜன்

காங்கிரஸ் கட்சியிலிருந்து ஏன் நீக்கினார்கள் என தெரியவில்லை என்று கராத்தே தியாகராஜன் தெரிவித்துள்ளார். கட்சிக்கு எதிராக செயல்பட்டதால் ஒழுங்கு நடவடிக்கை அடிப்படையில் தென் சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் கராத்தே தியாகராஜன் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். இதன் பின்னர் கராத்தே தியாகராஜன் கூறுகையில், காங்கிரஸ் கட்சியிலிருந்து ஏன் நீக்கினார்கள் என தெரியவில்லை. ப.சிதம்பரம் உள்ளிட்ட காங்கிரஸ்  மூத்த தலைவர்களை சந்திக்க உள்ளேன். ராகுலை எதிர்த்து நான் பேசவில்லை’ ராகுலை எதிர்த்து நான் பேசவில்லை. பலமுறை என்னை காங்கிரஸில் … Read more

#Breaking : கட்சிக்கு எதிராக செயல்பட்ட கராத்தே தியாகராஜன் ! காங்கிரஸ் கட்சியில் இருந்து இடைநீக்கம்!காங்கிரஸ் அறிவிப்பு

கராத்தே தியாகராஜனை கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்வதாக காங்கிரஸ் அறிக்கை வெளியிட்டுள்ளது . தென் சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்து வருபவர் கராத்தே தியாகராஜன். இவர் அதிமுகவில் இருந்து விலகி காங்கிரஸ் இணைந்தார். சமீபத்தில் இவர் அளித்த பேட்டி  ஓன்று திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு கராத்தே தியாகராஜன்  பேட்டி அளித்தார்.அதில் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றிபெற்றதால் உள்ளாட்சி தேர்தலில் 35 %  இடங்கள் வழங்க … Read more

ட்விட்டரில் சர்ச்சை பதிவால் முட்டிக் கொள்ளும் காங்கிரஸ் -பாஜகவை சேர்ந்த நடிகைகள்..!

ட்விட்டரில் அஜித் -விஜய் ரசிகர்கள் இடையே காரசார விவாதங்கள் மற்றும் கருத்துகள் வாகுவாதங்கள் நடைபெறும்.ஆனால் தற்போது காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிகளை சேர்ந்த நடிகை இருவர் ட்விட்டரில் தங்களது கருத்துகளால் மோதிக்கொண்டுள்ளனர். இந்நிலையில் ட்விட்டரில் பாஜக கட்சியை சேர்ந்த நடிகை காயத்ரி மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த குஷ்பு இவர்கள் இருவருக்கும் இடையே ட்விட்டரில்  சர்ச்சையான முறையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் குஷ்பு மற்றும் காயத்ரி ரகுராம் ஆகியோரின் வாக்குவாதம் நெட்டிசன்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய அணி ஜெர்ஸிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அரசியல் தலைவர்கள் !

இந்த வருட உலகக்கோப்பை தொடரில் மொத்தம் 10 அணிகள் விளையாடி வருகின்றனர்.  ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் ஒரு முறை மோத வேண்டும். இந்நிலையில் இந்திய அணி தனது  ஆறாவது போட்டியை இன்று வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் மோத உள்ளது. இப்போட்டியை தொடர்ந்து  வரும் ஞாயிற்றுக்கிழமை இந்திய அணி தனது ஏழாவது போட்டியில் இங்கிலாந்து அணியுடன் விளையாட உள்ளது.  இப்போட்டியில் இந்திய தனது ஜெர்ஸியை மாற்றி விளையாட உள்ளதாக கூறப்படுகிறது. உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய … Read more

அமமுகவில் இருந்து ஒவ்வொருவராக விலகிச் செல்வது கட்சிக்கு நல்லதுதான்..!தினகரன் பரபரப்பு பேச்சு

அமமுகவில் இருந்து ஒவ்வொருவராக விலகிச் செல்வது கட்சிக்கு நல்லதுதான் என்று தினகரன் தெரிவித்துள்ளார். இது குறித்து டிடிவி தினகரன் தெரிவிக்கையில் அமமுகவில் இருந்து ஒவ்வொருவராக விலகிச் செல்வது கட்சிக்கு நல்லது தான் தங்க தமிழ்ச்செல்வனை கட்சியில் இருந்து நீக்குவதாக ஏற்கனவே அறிவித்துவிட்டேன் இனி அவர் கூறுவதற்கெல்லாம் பதில் கூற முடியாது மற்றும் நாஞ்சில் சம்பத், செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் கட்சியில் இருந்து விலகியது நல்லது என்று  டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.  

" பராசக்தி எக்ஸ்பிரஸ் " தாஹிரின் ஓட்டத்தை இப்படியா பண்றது!வைரலாகும் வீடியோ !

நடப்பு உலக கோப்பையில் மிகவும் கவலைக்கிடமாக உள்ள அணிகளில்  ஒன்றாக இருப்பது தென்னாபிரிக்க அணி விளையாடிய ஏழு போட்டிகளிலும் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று , 5 போட்டியில்  தோல்வி அடைந்து ஒரு போட்டி ரத்தாகி மூன்று புள்ளிகளை மட்டுமே பெற்று உள்ளது. இந்நிலையில் கடந்த 23-ஆம் தேதி பாகிஸ்தானுக்கு எதிராக தென்னாபிரிக்க அணி லார்ட்ஸ் மைதானத்தில் மோதியது. போட்டியில் பாகிஸ்தான் அணி 49 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியின் … Read more

பிகிலை அடுத்து அட்லீயின் அடுத்தப்படத்தில் இவர்கள் நடிக்க உள்ளார்களாம்!

தமிழ் சினிமாவில் ராஜா ராணி படத்தின் மூலம் பிரம்மாண்டமான வெற்றியை கொடுத்தித்தவர் அட்லீ.இவர் நடிகர் விஜய்யுடன் இணைந்து இரண்டு படங்களை இயக்கியுள்ளார். இந்நிலையில் தற்போது மூன்றாவது படமாக பிகில் படத்தை இயக்கி வருகிறார்.இந்த படம் தீபாவளி அன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை அடுத்து அட்லீ பாகுபலி பிரபாஸ்,ஷாருக்கான் என இரண்டு நடிகர்களிடையே அடுத்த படம் குறித்த தகவல் கிசுகிசுக்கப்படுகிறது.