இது மாஸ்க் இல்ல சார், ஒரிஜினல் என் மூஞ்சி சார்!

இயக்குனர் டாண் சாண்டி இயக்கத்தில், நடிகர் ஜீவா இயக்கத்தில் உருவாகி, விரைவில் திரைக்கு வரவுள்ள படம் கொரில்லா. இப்படத்தில் நடிகர் ஜீவாவுக்கு ஜோடியாக ஷாலினி பாண்டே நடித்துள்ளார். மேலும் இப்படத்தில், யோகி பாபு, சதீஸ் உள்ளிட்ட நடிகர்களும் நடித்துள்ளனர். ரசிகர்கள் மத்தியில் இப்படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகமாக உள்ள நிலையில், நடிகர் தனுஷ் தனது ட்வீட்டர் பக்கத்தில் கொரில்லா படத்தின் ட்ரைலரை பதிவிட்டுள்ளார்.

சூப்பர் டீலக்ஸ் டிரைலர் பிறகு மீண்டும் விஜய் சேதுபதி குரலில் அவேன்ஜர்ஸ் எண்ட்கேம் படத்தின் டிரைலர் இதோ!

அயர்ன் மேன் கதாபாத்திரத்திற்கு  விஜய் சேதுபதியும் , ப்ளாக் வீடோ கதாபாத்திரத்திற்கு ஆண்ட்ரியா குரல் கொடுத்து உள்ளார்கள் என்பது குறிப்பிடத் தக்கது. ஹாலிவுட் திரைப்படத்தில் கடைசியாக “அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார்” திரைப்படம் உலக அளவில் நல்ல வரவேற்பையும் , சிறந்த வசூலையும் பெற்றது. இந்நிலையில் தற்போது “அவெஞ்சர்ஸ் என்ட் கேம்”என்ற பெயரில் ஏப்ரல் 24-ம் தேதி வெளியாக உள்ளது. இப்படம்  தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.சமீபத்தில் படத்தின் ப்ரோமோஷனுக்காக ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு பாடலை … Read more

பி எம் நரேந்திரமோடி திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது

இப்படத்தை இயக்குனர்  ஓமங்குமார் இயக்கியுள்ள இப்படத்தில் விவேக் ஓபராய், பிரதமர் நரேந்திரமோடியாக நடித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி வாழ்க்கை வரலாறு படமான பி எம் நரேந்திரமோடி திரைப் படம், ஏப்ரல் 12-ம் ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த‌து. தேர்தல் நேரத்தில் வெளியிடுவதற்காகவே  திட்டமிட்டு இந்த படத்தை உருவாக்கப் பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதப் பட்டது. இதைதொடந்ந்து இப்படத்தை  ஏப்ரல் 5-ம் தேதி  வெளியிட தற்போது மாற்றப்பட்டு உள்ளது.இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் … Read more

“ஜூலைக் காற்றில்” படத்தின் டிரெய்லர் மற்றும் ஆடியோவை வெளியிடும்!!!பிரபல நடிகர் ???!!

நடிகர் ஆனந்த் நாக் “ஜூலைக் காற்றில்”படத்தில்  நடித்து வருகிறார். நடிகர் கார்த்தி இன்று இப்படத்தின் டிரெய்லர் மற்றும் ஆடியோவை  வெளியிட உள்ளார். நடிகர் ஆனந்த் நாக் தமிழில் “நேரம்” திரைப்படம் மூலம் அறிமுகமானார் .அதனை தொடர்ந்து “அமர காவியம்” , “பிரேமம்” ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகர் ஆனந்த் நாக் “ஜூலைக் காற்றில்”படத்தில்  நடித்து வருகிறார். இப்படத்தை கே.சி.சுந்தரம் இயக்குகிறார். இப்படத்தில் அஞ்சு குரியன் மற்றும்  சம்யுக்தா மேனன் ஆகியோர்  கதாநாயகியாக நடித்து வருகின்றனர். மேலும் … Read more

டிரைலர் நன்றாக இருந்தாலும், சில நேரங்களில் படம் ஓடாது…மோடியை தாக்கிய தம்பிதுரை…!!

டிரைலர் நன்றாக இருந்தாலும், சில நேரங்களில் படம் ஓடாமல் போய்விடுகிறது என   மக்களவை துணைசபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம்,நாகையங்கோட்டை ஒன்றியத்தில் ஊர் பொதுமக்களிடம் மனுக்களை வாங்கியபின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பிரதமர் மோடி இடைக்கால பட்ஜெட்டை, வெறும் டிரைலர் தான் என கூறியது பற்றி, தம்பிதுரை விமர்சித்தார்.  கடந்த  5 ஆண்டுகளில் மத்தியில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்களில், தமிழகத்துக்கு பெரும் பலன் கிடைக்கவில்லை என குற்றம்சாட்டினார்.

இன்னும் 1 மணி நேரம் தான் இருக்கு….இப்படியா செய்வாங்க தல ரசிகர்கள்…!!

சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்து பொங்கலுக்கு வெளிவர இருக்கும் படம் விஸ்வாசம்.அஜித்தின் ஜோடியாக நயன்தாரா நடித்துள்ள இந்த படத்திற்கு  டி.இமான் இசையமைக்க  சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. பொங்கலுக்கு வெளியாக இருக்கும் விஸ்வாசம் படத்தின்  ட்ரெய்லர் இன்று வெளியாக இருப்பதை அடுத்து அஜித் ரசிகர்கர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியை அளிக்கும் விதமாக டிவீட்டரில்  #ViswasamTrailerFromToday என்ற ஹேஷ்டக் இந்தியளவில் ட்ரெண்டாகி வருகின்றது. இந்நிலையில் இன்று 1.30 மணிக்கு விஸ்வாசம் படத்தின் ட்ரெய்லரை வரவேற்கும் விதத்தில் இன்னும் ஒரு மணி நேரம் மட்டுமே உள்ளது என்று … Read more

பேட்ட பராக்..!வருகிறது டிரைலர்..!!டபுள் கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் பேட்ட இவர்கள் இரும் இணையும் முதல்படம் இதுவாகும்.படத்திற்கு அனிருத் இணைமைத்துள்ளார். மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில் படம் பொங்கலுக்கு வருகிறது.படத்தின் பாடல்கள் மற்றும் டீஸர் ஏற்கனவே வெளிவந்து ரசிகர்களுக்கு மாஸ் காட்டி நல்ல ரெஸ்பான்ஸ்சை பெற்றுள்ளது. இந்நிலையில் பேட்ட படத்தின்  ட்ரைலர் எப்போ வரும் என்று  ரசிகர்கள் அனைவரும் வெயிட்டிங்கில் உள்ள நிலையில் தற்போது அதற்கான லேட்டஸ்ட் தகவலும் வந்துள்ளது. என்னவென்றால் பேட்ட ட்ரைலர்  … Read more

டிக்…….டிக்…….டிக்…..கவுண்டன் ஸ்டார்ட்…சர்காருக்கு சன்பீக்சர்ஸ் வெளியிட்ட கவுண்டன் வீடியோ…..!!

நடிகர் விஜய் -ஏஆர் முருகதாஸ் கூட்டணியில் உருவாகியிருக்கும் படம் சர்கார்.இந்த படத்தில்நடிகை கீர்த்தி சுரேஷ் நடிகையாக நடிக்கிறார்.இசை புயல் ஏ.ஆர் ரகுமான் இசையமைக்கிறார்.இந்த படத்தை சன்பீக்சர்ஸ் தயாரித்து வருகிறது. சமீபத்தில் இப்படத்தில் ஃபஸ்ட்லுக் மற்றும் பாடல்கள் வெளியாகியது.இந்த படத்தின் இசை வெளியிட்டு விழாவும் பெரிதும் பேசப்பட்டது  நடிகர் விஜயின் சர்கார் பேச்சால் இந்நிலையில் ரசிகர்களால் எப்போ வரும் இந்த படத்தில் டீசர் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம் … Read more