இன்றைய 70வது குடியரசு தின விழா கொண்டாட்ட நிகழ்ச்சியின் தொகுப்பு உங்களுக்காக…

ஆண்டுதோறும் குடியரசு தின விழாவின் போது டெல்லி ராஜ் பாதையில்  கோலாகலமாக அணிவகுப்புகள் நடைபெறும்.இந்தாண்டுக்கான குடியரசு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த  71ஆவது குடியரசு தினத்திற்காக தலைநகர் டெல்லி முழுவீச்சில் தயாராகிவருகிறது.இந்தியா குடியரசு நாடாக அறிவிக்கப்பட்டதை கொண்டாடும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் இந்த குடியரசு தினம் கடைபிடிக்கப்படுகிறது. முதல் மரியாதை: ஒவ்வொரு முறையும் இந்தியா கேட்டில் இருந்து துவங்கும் நிகழ்வுகள் இம்முறை தேசிய போர் நினைவிடத்தில் இருந்து துவங்க உள்ளது. அங்கு அவ்வீரர்களுக்காக மலர் வளையம் வைத்து … Read more

இன்றைய (16.01.2020). பெட்ரோல், டீசல் விலை நிலவரம்..

இந்தியாவில் தற்போது பெட்ரோல், டீசல் விலை நிர்ணயத்தை அந்தந்த நிறுவணங்களே நிர்ணயம் செய்து கொள்கின்றனர். இதன் படி இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம். சென்னையில் இன்று அதாவது ஜனவரி 16 பெட்ரோல் விலை, லிட்டருக்கு ரூ.78.49 காசுகள் மற்றும்  டீசல் விலை, லிட்டருக்கு ரூ.72.83 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 16 காசுகள் குறைந்து ஒரு லிட்டர் ரூ.78.49 க்கும் மற்றும்  … Read more