குரூப்-1 நேர்முகத் தேர்வு குறித்து- டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு..!

குரூப்-1 நேர்முகத்தேர்வில் முறைகேடு நடக்க உள்ளதாக புகார் எழுந்துள்ளது. தேர்வர்களை மூத்த ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் குழு நேர்காணல் செய்வார்கள். அரசுத் தேர்வு ஆர்வலர்கள் எதிர்பார்த்த TNPSC குரூப் 1-ன் முதன்மை தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு டிசம்பர் 23 முதல் டிசம்பர் 31-ம் தேதி வரையில் நேர்முகத் தேர்வு நடைபெறும் என்று தமிழ்நாடு அரசுத் தேர்வு பணியாளர் ஆணையமான TNPSC தெரிவித்துள்ளது. குரூப் 1-ன் MAIN Exam எனப்படும் முதன்மைத் தேர்வு கடந்த … Read more

2015 குரூப் 1 தேர்வு முறைகேடு..! தொடர்பாக இதுவரை 7 பேர் கைது..!!உயர்நீதிமன்றத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தகவல்..!!

2015 குரூப் 1 தேர்வு முறைகேடு தொடர்பாக இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். 2015 குரூப் 1 தேர்வு முறைகேடு நடந்தது இது தொடர்பாக அப்போலோ பயிற்சி மையத்தில் கைப்பற்றப்பட்ட ஆதாரங்கள் தடயவியல் சோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. சோதனை அறிக்கை வர 3 மாதங்கள் ஆகும் எனவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்தனர். மேலும் முறைகேடு குறித்த விசாரணை அறிக்கையை செப்டம்பர் 5ஆம் தேதி தாக்கல் செய்யப்படும்  … Read more