உங்கள் வீட்டில் எறும்பு தொல்லை உள்ளதா? இதோ உங்களுக்காக சூப்பர் டிப்ஸ்!

பொதுவாக இனிப்பு பொருட்கள் இருக்கும்  இடத்தில் எறும்புகள் இருப்பது வழக்கம். எறும்பு தொல்லையில் இருந்து விடுபட என்ன செய்யலாம் என்று பார்ப்போம்.  பொதுவாக இனிப்பு பொருட்கள் இருக்கும்  இடத்தில் எறும்புகள் இருப்பது வழக்கம். அவ்வாறு நாம் நமது வீடுகளில் பயன்படுத்தும் பொருட்களில் கூட எறும்பு வருவதுண்டு. இந்த பிரச்சனை பல பெண்களுக்கு தொந்தரவாக இருக்கலாம். தற்போது இந்த பதிவில், எறும்பு தொல்லையில் இருந்து விடுபட என்ன செய்யலாம் என்பது பற்றி பார்ப்போம். சர்க்கரை வைத்திருக்கும் பாத்திரத்தை எறும்புகள் … Read more

200 டாலருக்கு சாப்பிட்டு, 5,000 டாலர் டிப்ஸ் கொடுத்த அமெரிக்க பெண்.!

அமெரிக்காவில் உணவகம் ஒன்றில் உணவருந்த வந்த வாடிக்கையாளர் செய்த காரியம் பெரும் திகைப்பையே ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் அமைந்திருக்கும் அந்தோணிஸ் அட் பாக்ஸன் என்ற இத்தாலிய உணவகத்தில், 18 வயதான மாணவர் கியானா டிஏஞ்சலோ என்ற பெண் 204.94 டாலர்களுக்கு உணவு உட்கொண்ட அவர், தனக்கு உணவு பரிமாறிய உணவக ஊழியருக்கு 5000 டாலர்களை டிப்ஸாக கொடுத்துள்ளார். இதனை கண்டு இன்ப அதிர்ச்சி அடைந்த உணவகத்தினர் தங்களின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் நன்றி என்றும் எங்களின் ஊழியர் … Read more

இல்லாதரசிகளே! சப்பாத்தி மென்மையாக வர வேண்டுமா? இதோ சூப்பர் டிப்ஸ்!

இல்லத்தரசிகளே! நாம் நமது வீடுகளில் சப்பாத்தி செய்யும் போது, சுவையாகவும் மென்மையாகவும் இருக்க வேண்டுமென்றால் கீழ்க்காணும் வழிமுறைகளைப் பின்பற்றுங்கள்.  நம் நமது வீடுகளில் காலையிலோ அல்லது இரவு நேரத்திலோ டிபன் செய்து சாப்பிடுவது உண்டு. அதிலும் சப்பாத்தி என்றாலே சிறியவர்கள் முதல் முதியோர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடுவது. இந்த சப்பாத்தி சுவையாகவும் மென்மையாகவும் இருக்க வேண்டுமென்றால் கீழ்க்காணும் வழிமுறைகளைப் பின்பற்றுங்கள். சப்பாத்தி மாவு பிசைவதற்கு முன்னால், கையில் சிறிதளவு உப்பைத் தடவிக் கொண்டால் கையில் சப்பாத்தி … Read more

உச்சம் தொடும் பெட்ரோல் விலை.. பெட்ரோலை சேமிக்கும் எளிய வழிமுறைகள் இதோ!

இந்தியாவில் தினசரி பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்துக் கொண்டே வரும் நிலையில், பெட்ரோலை சேமிக்கும் எளிய வழிமுறைகள் குறித்து காணலாம். இந்தியாவில் நாளுக்கு நாள் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து கொண்டே வரும் நிலையில், பைக் உரிமையாளர்களுக்கு பெரிய சிரமமாக இருக்கின்றது. இதனால் பலரும் மைலேஜ் கொடுக்கும் பைக்குகளையும், எலக்ட்ரிக் பைக்குகளையும் வாங்க முன்வருகின்றனர். இந்த நிலையில் பெட்ரோலை சேமிக்கும் எளிய வழிமுறைகளை நாம் காணலாம். பெட்ரோல் சேமிக்கும் டிப்ஸ்: நமது வாகனத்தில் சரியான அளவில் … Read more

சளி தொல்லையா? கவலையை விடுங்க! இதோ உங்களுக்காக சூப்பர் டிப்ஸ்!

சளி தொல்லையில் இருந்து விடுபட டிப்ஸ். நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே பருவநிலை மாற்றம் காரணமாக, மழைக்காலங்களில் சளி தொல்லை ஏற்படுவது வழக்கம் தான். இதனால், நாம் நமது பணத்தை செலவு செய்து மருத்துவமனைகளில், இதற்காக சிகிச்சை பெறுவதுண்டு. தற்போது இந்த  பதிவில், சளிபிரச்சனையில் இருந்து விடுபட, இயற்கையான முறையில் என்னென்ன செய்யலாம் என பார்ப்போம். வாய் கொப்பளித்தல்  சளி பிரச்னை உள்ளவர்கள், வெதுவெதுப்பான நீரில், உப்பு சேர்த்து  கொப்பளிக்க வேண்டும். இது தொண்டை … Read more

கண்களின் கருவளையம் உங்கள் அழகை கெடுக்கிறதா? இதோ உங்களுக்காக சூப்பர் டிப்ஸ்!

கண்களின் கருவளையம் நீங்க சூப்பர் டிப்ஸ். இன்றைய இளம் தலைமுறையினர், தங்களது சரும அழகை மெருகூட்டுவதற்காக பல முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக அவர்கள், அதிகமான பணத்தை செலவு செய்து, கடைகளில் செயற்கையான, கெமிக்கல் கலந்த கிரீம்களை வாங்கி உபயோகப்படுத்துகின்றனர். இது பல பக்க விளைவுகளை ஏற்படுத்தக் கூடும். தற்போது இந்த பதிவில், இயற்கையான முறையில், கண்ணில் உள்ள கருவளையத்தை போக்குவது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை வெள்ளரிக்காய் விதை தயிர் செய்முறை முதலில் தேவையான பொருட்களை … Read more

உங்களுக்கு அஜீரண கோளாறு உள்ளதா? அப்ப இந்த காயை சாப்பிடுங்க!

அஜீரண கோளாறு பிரச்சனைகளை போக்கும் நெல்லிக்காய். இன்று சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்குமே அஜீரண கோளாறு இருப்பது வழக்கமாகி உள்ளது. இதற்கு காரணம் நமது முறையற்ற உணவு முறைகள் தான். அஜீரண கோளாறை சரிசெய்ய நாம் செயற்கை முறைகளை கையாள்வதை விட, இயற்கை முறையை கையாள்வது மிகவும் நல்லது. நாம் அனைவருமே நெல்லிக்காயில் பெரிய வகையை சேர்ந்த நெல்லிக்காயை சாப்பிட்டிருப்போம் இந்த நெல்லிக்காயில், நமது உடல் ஆரோக்கியாத்தை மேம்மபடுத்தவும், உடல் சம்பந்தமான பல பிரச்சனைகளை தீர்ப்பதற்கும் … Read more

தலைவலியால் அவதிப்படுகிறீர்களா? அப்ப இதை பண்ணி பாருங்க!

தலைவலி பிரச்சனையில் இருந்து விடுபட சில வழிமுறைகள்.  இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே தலைவலி ஏற்படுவது வழக்கமாக மாறியுள்ளது. தலைவலியை பொறுத்தவரையில், பல காரணங்களால் ஏற்பாடக் கூடியது. தற்போது இந்த பதிவில், தலைவலியை போக்க கூடிய  வாழிமுறைகளை பற்றி பார்ப்போம்.  வழிமுறைகள்  ஒரு கப் நீரில், இஞ்சி துண்டுகளிட்டு கொதிக்கவிட்டு, சற்று சூடாக குடிக்கலாம்.  பட்டை சேர்த்த பிளாக் டீ குடித்தால், தலைவலி நீங்கும்.  நாம் அருந்தும் டீ, காப்பியில் எலுமிச்சைசாறு விட்டு குடித்தால் … Read more

வியர்வை துர்நாற்றத்தால் வெளியே செல்ல அவதிப்படுகிறீர்களா.? இந்த ஜூஸை குடிச்சு பாருங்களேன்.!

வியர்வை துர்நாற்றத்தை போக்க சூப்பர் டிப்ஸ். கோடை காலம் என்றாலே வியர்வை தான் நமக்கு பெரிய பிரச்சினையாக இருக்கும். இந்த பிரச்சினையால் வெளியில் செல்கையில் நிறைய பேர் சிரமப்படுவார்கள். ஆம் இந்த வியர்வை துர்நாற்றத்தால் மற்றவர்களிடம் நெருங்கி நின்று பேச முடியாது. உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா வியர்வை மணமுற்றது, ஆனால் இந்த வியர்வை நமது உடலுள்ள சில பாக்டீரியாக்களுடன் சேர்கையில் துர்நாற்றமாகிறது. பலர் இந்த துர்நாற்றத்தை மாற்ற பல வகையான நறுமண பொருட்களை பயன்படுத்துகின்றனர். ஆனால் … Read more

அடடா என்ன ஒரு ஆச்சர்யம்! உங்க வீட்ல பிரியாணி இலை இருக்குதா? அப்ப இப்படி செய்து பாருங்க!

பிரியாணி இலையை எரிப்பதால் கிடைக்கும் நன்மைகள்.  இன்று நாம் பயன்படுத்தும் மசாலா பொருட்களில், பிரியாணி இலை ஒரு முக்கியமான பங்கினை வகிக்கிறது. இந்த இலை உணவின் மணம் மற்றும் சுவையை மேம்படுத்த உதவுகிறது. இதை பார்ப்பதற்கு வெறும் இலை போல தெரிந்தாலும், இந்த இலையில் உள்ள ஆண்டி – ஆக்சிடென்டுகள் நமது உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்க கூடியதாக உள்ளது. இதுவரை இந்த இலையை நாம் உணவிற்கு மட்டும் தான் பயன்படுத்தி இருப்போம். ஆனால், இந்த இலை நமது … Read more