Tips : இல்லத்தரசிகளே..! இதுவரை அறிந்திராத சூப்பர் டிப்ஸ் இதோ..!

tips

குடும்ப பெண்கள் தங்களது பெரும்பாலான நேரத்தை சமையலறையில் தான் செலவிடுவர். ஆனால், சமையலறை குறித்த சில டிப்ஸ்கள் பல பெண்களுக்கு தெரிவதில்லை. தற்போது இந்த பதிவில் பெண்கள் இதுவரை அறிந்திராத சில டிப்ஸ்கள் பற்றி பார்ப்போம். நமது வீடுகளில் தேவையில்லாத சாக்ஷுக்கள் இருக்கும். இந்த சாக்ஷுக்களை நாம் தூக்கி எரியாமல், அதனை துடைப்பத்தின் கைப்பிடி பக்கம் மாட்டி கட்டி வைத்தால், துடைப்பம் கைகளை உறுத்தாமல் இருக்கும். பெரும்பாலும் நமது வீடுகளில் கண்ணாடி செராமிக் பாத்திரங்கள் காணப்படுவதுண்டு. இந்த … Read more

கம்ப்யூட்டர் மற்றும் ஸ்மார்ட்போன் திரைகளால் ஏற்படும் விளைவுகளிடமிருந்து கண்களை பாதுகாப்பது எப்படி??

smartphone

  உங்கள் டிஜிட்டல் திரைகளை அதிக நேரம் பார்த்துக் கொண்டிருப்பது சோர்வு, அரிப்பு, வறண்ட கண்கள் மற்றும் மங்கலான பார்வை மற்றும் தலைவலிக்கு வழிவகுக்கும். சோர்வு காரணமாக தொடர்ந்து கண்களை தேய்ப்பதால், ஸ்டைஸ் மற்றும் கான்ஜுன்க்டிவிடிஸ் உள்ளிட்ட கண் நோய்த்தொற்றுகள் அதிக வாய்ப்புகள் உள்ளன. கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம் (CVS) : கண் சிவத்தல், வறட்சி, கசப்பு, சோர்வு, தலைவலி, தூக்கம், கண் வலி, தோள்பட்டை மற்றும் முதுகுவலி மற்றும் பார்வை குறைபாடு போன்றவையே இதன் அறிகுறி. … Read more

அதிகமாகச் சிந்திப்பதை எவ்வாறு கட்டுப்படுத்துவது??

அதிகப்படியான சிந்தனை ஒரு பழக்கமாக மாறி, விரைவில் உங்கள் மன அமைதியையும் ஆரோக்கியத்தையும் பாதிக்கத் தொடங்குகிறது. அதிகப்படியான எண்ணங்கள் நம்மை வருத்தமடையச் செய்கின்றன, நம்மைத் துன்பப்படுத்துகின்றன, உண்மையான உலகத்திலிருந்து நம்மைப் பிரிக்கின்றன. அதிகப்படியான சிந்தனையை கையாள்வது எப்படி?? உங்களை அறிந்து கொள்ளுங்கள்: நம்மை நன்றாக அறிந்து கொள்ள நம் எண்ணங்களுடன் நேரத்தை செலவிடுவது அவசியம், ஆனால் தேவைக்கு அதிகமாக அவற்றில் மூழ்குவது ஆரோக்கியமற்றதாகிவிடும். உங்கள் எண்ணங்களை அறிந்து புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். நமக்குள் எதனால் இந்த … Read more

இல்லத்தரசிகளே..! இதுவரை நீங்கள் அறிந்திராத கிச்சன் டிப்ஸ் இதோ…!

இன்றைய பெண்கள் பலரும் தங்களது சமையலறையில் சில கடினமான சூழ்நிலைகளை சந்திப்பதுண்டு. தற்போது இந்த பதிவில், இல்லத்தரசிகள் அறிந்துகொள்ள வேண்டிய சில புதிய டிப்ஸ் பற்றி பார்ப்போம். டிப்ஸ் 1 வாணலியில் எண்ணெய் காய்ந்து கொண்டிருக்கும் போது எண்ணெயில் சிறிதளவு தண்ணீர் பட்டாலும், நம் மீது தெறிக்கும். அப்படி சமயங்களில் மைதா அல்லது கோதுமை மாவை சிறிதளவு சேர்த்தால் என்னை தெறிப்பது நின்று விடும். டிப்ஸ் 2 பச்சை மிளகாயை நாம் காம்புகளை எடுத்து விட்டு குளிர் … Read more

தொப்பையை குறைக்க என்ன செய்யலாம்னு யோசிக்கிறீங்களா…? அப்ப உங்களுக்காக தான் இந்த பதிவு….!

இயற்கையான முறையில் உடல் எடையை குறைப்பது எப்படி? இன்று நாம் நமது நாவுக்கு ருசியான உணவை சாப்பிட வேண்டும் என்று விரும்புகிறோம். ஆனால், உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுகிறோமா என்றால், அதற்கு இல்லை என்பது தான் பதிலாக உள்ளது. அந்த வகையில், நாம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே வயதுக்கு மீறிய உடலமைப்புடன் தான் இருக்கிறோம். இதனால் உடல் எடையை குறைக்க பல செயற்கையான வழிகளை தான் நாடுகிறோம். தற்போது இந்த பதிவில் இயற்கையான … Read more

20 ஆண்டுகளுக்கு பின் காதலிக்கும் பொழுது சந்தித்த உணவகத்திற்கு சென்று 14.56 லட்சத்தை டிப்ஸாக கொடுத்த தம்பதி!

தங்கள் காதலிக்கும் பொழுது சந்தித்து கொண்ட உணவகத்திற்கு 20 வருடங்களுக்கு பின் சென்ற தம்பதிகள் ஹோட்டல் ஊழியருக்கு 14,56,000 ரூபாயை டிப்ஸாக கொடுத்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளனர். அமெரிக்கா சிகாகோவில் உள்ள உணவகம் ஒன்றிற்கு வந்திருந்த தம்பதிகள்  பரிமாறிய உணவாக ஊழியருக்கு டிப்ஸாக 14,56,000 ரூபாயை கொடுத்துள்ளனர். ஆடம்பரமான உணவகத்திற்கு செல்லும் பொழுது பலர் உணவாக ஊழியர்களுக்கு டிப்ஸ் கொடுப்பது வழக்கம். ஆனால், குறைந்த அளவு தொகையை தான் கொடுப்பார்கள். ஆனால், இந்த தம்பதியினரின் லட்சக்கணக்கில் பணம் கொடுத்ததும் … Read more

பெண்களே…! உங்கள் சமையலறையில் இந்த பிரச்சனைகள் உள்ளதா…?

சமையலறையில் ஏற்படக் கூடிய சில பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது எப்படி என்று பார்ப்போம். பெண்களை பொறுத்தவரையில் சமையலறையை சுத்தமாக வைத்துக் கொள்ள  விரும்புவதுண்டு. அப்போது தான், சமையலறையில் சென்று சமைக்க வேண்டும் என்ற விருப்பம் ஏற்படுவதுண்டு. தற்போது இந்த பதிவில், சமையலறையில் ஏற்படக் கூடிய சில பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது எப்படி என்று பார்ப்போம். காய்கறி வெட்டும் பலகை நம்மில் பலர் காய்கறிகளை பலகையில் வைத்து வெட்டுவதுண்டு.  ஆனால் அந்த பலகையை அவ்வப்போது  செய்து  வழக்கம். அவ்வாறு சுத்தம் செய்தாலும், … Read more

இப்படி கூட மேகி செய்து சாப்பிடலாமா…?

இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் விரும்பி சாப்பிடக் கூடிய உணவு வகைகளில் ஒன்று மேகி. தற்போது இந்த பதிவில் வித்தியாசமான முறையில் மேகி செய்வது எப்படி என்று பார்ப்போம்.  இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் விரும்பி சாப்பிடக் கூடிய உணவு வகைகளில் ஒன்று மேகி. இந்த மேகியை பலவிதமான முறைகளில் பலரும் செய்து சாப்பிடுவது உண்டு. தற்போது இந்த பதிவில் வித்தியாசமான முறையில் மேகி செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை … Read more

உங்களுக்கு சர்க்கரை நோய் உள்ளதா? அப்ப இதை மட்டும் பண்ணுங்க?

சர்க்கரை நோய் பிரச்சனையில் இருந்து விடுபட, நாம் பல வகையான வழிமுறைகளை கையாள்வதுண்டு. ஆனால், இந்த பிரச்னை உள்ளவர்கள் இதை மட்டும் செய்தாலே போதும்.  இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலருக்கும் சர்க்கரை நோய் பிரச்சனை இருப்பது சகஜமாகி உள்ளது. அனால், இந்த சர்க்கரை நோய் பிரச்சனையில் இருந்து விடுபட, நாம் பல வகையான வழிமுறைகளை கையாள்வதுண்டு. ஆனால், இந்த பிரச்னை உள்ளவர்கள் இதை மட்டும் செய்தாலே போதும். உடல் பருமன் இன்று பலரும் தமிழ் … Read more

மாத்திரைகளை இரண்டாக உடைத்து உட்கொள்பவரா நீங்கள்? அப்ப உங்களுக்காக தான் இந்த பதிவு!

இன்று பெரும்பாலானோரின் வாழ்க்கையே மாத்திரைகளில் தான் ஓடிக்கொண்டிருக்கிறது. மாத்திரையை  இரண்டாக உடைத்து சாப்பிடுவது சரியா? தவறா?  இன்று பெரும்பாலானோரின் வாழ்க்கையே மாத்திரைகளில் தான் ஓடிக்கொண்டிருக்கிறது. அந்த வகையில் உடல் உபாதைகளுக்காக நாம் மருத்துவமனைக்கு செல்லும்போது மாத்திரைகளை எடுத்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிறோம். இந்நிலையில் இந்த மாத்திரைகள் சற்று பெரிதாக காணப்படும் போது அதை இரண்டாக உடைத்து அதை எடுத்துக் கொள்கிறோம். அவ்வாறு மாத்திரையை  இரண்டாக உடைத்து சாப்பிடுவது சரியா? தவறா? என்பது பற்றி இந்த பதிவில் காண்போம். … Read more