நா thor இல்ல warner.! வார்னரின் மேஜிக் வீடியோ.!

அவென்ஜ்ர்ஸ் படத்தில் வரும் thor போல் மாறிய நம்ம கிரிக்கெட் வீரர் வார்னர். கிரிக்கெட் வீரரான டேவிட்  வார்னர் தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் டிக் டாக் செய்த வீடியோ ஒன்றை வெளிட்டுள்ளார், தற்போது அந்த வீடியோ சற்றுவழக்கத்துக்கு மாறாக விதியசமாக இருக்கிறது,என்னெவென்றால் அவென்ஜ்ர்ஸ் படத்தில் வரும் thor அவரது ஆயுதமான சுத்தியலை கையில் காற்றில் வரவைப்பார் அதேபோல் நம்ம வார்னர் தனது பேட்டை காற்றில் வரவைத்து கையில் எடுத்து மேஜிக் செய்துள்ளார். இதோ அந்த … Read more

சானியா மிர்சா டவுசர் கொடுங்க சார்.! வைரலாகும் டிக்டாக் வீடியோ!

நகைச்சுவையாக எடுக்கப்பட்ட டிக் டாக் விடியோவை சானியா மிர்ஸாவே தனது இணையதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார் உலகமெங்கும் வேகமாக பரவி வரும் கொரோனா  வைரஸை தடுக்கும் முக்கிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஒன்றாக இருக்கிறது சானிடைசர் உபயோகித்தோ அல்லது சோப்பு உபயோகித்தோ கைகழுவதும் முறை. இதனை பொதுமக்கள் தற்போது அதிகமாக உபயோகித்து வருகின்றனர். இந்த சானிடைசர் வைத்து கேரளாவை சேர்ந்தவர் புதிய  டிக் டாக் வீடியோவை பதிவிட்டு உள்ளனர். அதில், ஒருவர் கடைக்காரரிடம் பேப்பரில் எழுதி வைத்துள்ளதை பார்த்துக்கொண்டு, எனக்கு … Read more

டிக்டாக் வீடியோ எடுத்த நாம் தமிழர் கட்சி பிரமுகர் மீது புகார்.!

நாம் தமிழர் கட்சி  மாநில இளைஞர் அணியை சேர்ந்த துரைமுருகன் என்பவர் தனது நண்பர்களுடன் ஸ்ரீபெரும்புதூர் சென்றுள்ளார். அங்குள்ள முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் உள்ள  நினைவு தூண் அருகே நின்று  டிக்டாக் வீடியோவை எடுத்துள்ளார். அந்த வீடியோவை  சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு உள்ளார்.இந்த வீடியோவால் சர்ச்சை ஏற்பட்டது.இதுதொடர்பாக ஸ்ரீபெரும்புதூர் நகர காங்கிரஸ் தலைவர் அருள்ராஜ் ஸ்ரீபெரும்புதூர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அவர் கொடுத்த புகாரில் நாம் தமிழர் கட்சி  மாநில இளைஞர் அணியை சேர்ந்த … Read more

சோகத்தில் மூழ்கிய யோகிபாபுவின் காதலி.!

சமீபத்தில் தான் காமெடி நடிகர் யோகிபாபுவிற்கு திருமணம் நடைபெற்றது. யோகிபாபுவின்  ஒருதலை காதலியானா துணை நடிகை சுஜி பிரதீபா டிக்-டக்கில் சோகமான பாடல்களை பதிவிட்டு வருகிறார். தற்போது  தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் யோகிபாபு. இவர் ரஜினி, விஜய், அஜித் போன்ற பிரபல நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் தான் யோகிபாபுவிற்கு திருமணம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து யோகிபாபுவின் திருமணம் நடந்த நாள் முதல் அவரின் ஒருதலை காதலியானா துணை நடிகை சுஜி … Read more

அதிகரித்த டிக் டாக் மோகம்! 19 வயது மனைவியை பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்ற கணவன்!

தொடர்ந்து டிக் டாக் வீடியோ பதிவேற்றி வந்துள்ளதால் கணவன் மனைவி இடையே பிரசனை எழுந்து வந்துள்ளது. இதனால் கோபமடைந்த கணவன், தன் தம்பியுடன் இணைந்து மனைவியை பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்றுவிட்டார்.  ஆந்திர மாநிலம் குண்டூர் பகுதியை சேர்ந்தவர் சின்ன நரசையா. இவருக்கு சுவர்தா (19) என்கிற  மனைவியும், 2 வயது பெண் குழந்தையும் இருந்துள்ளனர். சுவர்த்தவிற்கு டிக் டாக் உபயோகப்படுத்தும் பழக்கம் அதிகமாக இருந்துள்ளதாக தெரிகிறது. அதிலும், தினமும் பல விடீயோக்களை பதிவேற்றம் செய்யும் அளவிற்கு … Read more

ஆண் நண்பருடன் டிக் டாக் செய்த பெண்! அக்கா – தங்கையை அடித்தே கொன்ற கணவன்!

டிக் டாக் செயலியை தற்போது லட்சக்கணக்கான பயனர்கள் உபயோகப்படுத்தி வருகின்றனர்.  இந்த செயலி காரணமாக பல மரணங்கள் அவ்வப்போது நிகழ்ந்து வருகின்றன.  உலகம் முழுவதும் லட்சக்கணக்கான பயணங்களால் பயன்படுத்தப்பட்டு வரும் ஆண்டிராய்டு செயலியில் முக்கியமான செயலி டிக் டாக். இந்த செயலியை பயன்படுத்தும் சிலருக்கு இதனை பயன்படுத்தாமல் இருக்க முடியாத அளவிற்கு மோகம் அதிகமாகிவிடுகிறது. அது பலருக்கு பிரச்சனையாகி சில நேரம் உயிரிழப்புகள் எழும் அளவிற்கு ஆபத்தாகி விடுகிறது. சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூர் பகுதியினை சேர்ந்தவர் சயீப். … Read more

டிக்டாக்கில் தொடர்ந்து வீடியோ..! மனைவியை எரித்து கொன்ற கணவன்..!

இன்றைய காலகட்டத்தில் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் அடிமையாகி உள்ள ஒரே செயலி டிக்டாக் இந்த செயலியில் பாட்டு பாடி , நடனமாடி தங்களது வீடியோக்களை சிறியவர் முதல் பெரியவர் வரை வெளியிட்டு வருகின்றனர்.இதனால் சிலருக்கு சினிமா வாய்ப்பும் கிடைத்துள்ளது. இந்நிலையில் ஆந்திர பிரதேசத்திலுள்ள குண்டூர் மாவட்டத்தில் சார்ந்தவர் சித்தாலா சின்ன நசரையா  இவர் தனியார் நிறுவனத்தில் விற்பனை பிரிவில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சுவர்தா இவர் டிக்டாக் வீடியோ செய்து வெளியிடுவது … Read more

அதிகரித்த டிக் டாக் மோகம்! விலைமாதர்கள் என சித்தரிக்கப்பட்ட இரு மதுரை பெண்கள்!

மதுரை ஒத்தக்கடை பகுதியை சேர்ந்த திருமணமான இரு பெண்கள் டிக் டாக் செயலியை அதிகமாக உபயோகித்து வந்துள்ளனர். இதில் தாங்கள் நடித்த பல விடீயோக்களை பதிவேற்றி உள்ளனர். இவர்கள் டிக் டாக்கில் ஏராளமான பயனர்களை பின்தொடர்ந்து உள்ளனர். இவர்களுக்கு தேனியை சேர்ந்த சுகந்தி என்பவர் என்பவர் பழக்கமாகியிருந்தார். சுகந்தியும் பல விடீயோக்களை பதிவேற்றி வந்துள்ளார். அப்போது திடீரெனெ சுகந்திக்கும் அந்த இரு பெண்களுக்கும் பிரச்சனை வரவே, சுகந்தி அந்த பெண்களின் விடியோவை தனது ஆண் நண்பர்களுடன் இணைத்து அந்த பெண்களை … Read more

நாங்களும் டிக்டாக்கில் வருவோம்.. வைரலாகும் குரங்கின் வீடியோ..!

பெண்கள், இளைஞர்கள், மற்றும் முதியவர்கள் என அனைவரும் தங்களின் திறமையை வெளிக்காட்டும் இடம், டிக்டாக். இந்த் அப்ப்ளிகேஷனலில் வயது வரம்புமின்றி அனைவரும் தங்களில் திறமைகளை வெளிக்காட்டுகின்றனர். அதேதான் ஒரு குரங்கும் செய்தது. பையில் அமர்த்திருந்த அந்த குரங்கு, தான் செய்யும் செயலை யாரோ உள்ளுக்குள் இருந்து தனுக்கு செய்து காட்டுகிறார்கள் என நினைத்தது. அதனை பார்த்த ஒருவர், அவரின் செல்போனில் வீடியோ எடுத்து அதில் வடிவேலுவின் வசனத்தை சேர்த்து டிக்டாக்கில் வெளியிட்டுள்ளனர். காமெடியான அந்த வீடியோ, தற்பொழுது … Read more

டிக் டாக்கில் பிரபலமான சோனாலிக்கு பாஜகவில் போட்டியிட வாய்ப்பு ..!

ஹரியானா மாநிலத்திற்கு வருகின்ற அக்டோபர் 21-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் வெளியிட்டு வருகின்றனர். ஹரியானா மாநிலத்தில் உள்ள 90 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 78 தொகுதிகளுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதில் மல்யுத்த வீராங்கனை பபிதா போகத் , முன்னாள் ஹாக்கி வீரர் சந்தீப் சிங் , மல்யுத்த வீரர் யோகேஷ்வர் ஆகிய விளையாட்டு வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது.இதை தொடர்ந்து நேற்று … Read more