TIk Tokகிற்கு நிரந்தர தடை.? 165 நாட்கள் அவகாசம் கொடுத்த அமெரிக்கா.!

Tik Tok in USA

Tik Tok : தற்போது இணைய உலகில் வைரலாக இருக்கும், ஷார்ட்ஸ் வீடியோ , இன்ஷார்ட்ஸ் வீடியோக்களுக்கு முன்னோடியாக ஒரு காலத்தில் கோலோச்சி இருந்தது சீனாவின் டிக் டாக் செயலி. அதன் பயன்பாடு உலகளவில் பல்வேறு நாடுகளில் இணையவாசிகள் மத்தியில் மிகபிரபலமாக இருந்தது. இந்த செயலி மூலம் பயனர்களின் தரவுகள் கண்காணிக்கப்படுகிறது, அல்லது சட்டவிரோதமாக பயன்ப்படுத்தபடுகிறது என குற்றம் சாட்டி இந்தியா உட்பட ஒரு சில நாடுகளில் டிக் டாக் செயலி தடையை சந்தித்தது. Read More … Read more

அரசு ஊழியர்கள் ‘Tik Tok’ செயலி பயன்படுத்த தடை.! அமெரிக்கா எடுத்த அதிரடி முடிவு.!

டிக் டாக் செயலியை அரசாங்க ஊழியர்கள் அரசாங்க மின்னணு சாதனங்களில் உபயோகிக்க கூடாது என அமெரிக்க செனட் சபையில் மசோதா நிறைவேற்றபட்டது.  சீனாவை தலைமையிடமாக கொண்ட முக்கிய பொழுதுபோக்கு செயலியான டிக் டாக் செயலியானது பயனர்களின் தரவுகளை திருடுகிறது. உள்ளிட்ட பல்வேறு குற்றசாட்டுகளை சந்தித்து, அதற்கு பதிலளித்தும் வருகிறது. இந்நிலையில் அமெரிக்க அரசு ஊழியர்கள், அரசுக்கு சொந்தமான மின்னணு சாதனங்களை உபயோகிக்கும் போது அதில், டிக் டாக் செயலியை உபயோகிக்க கூடாது என்ற மசோதாவை அமெரிக்க செனட் … Read more

நாங்கள் ஒரு போதும் அப்படி செய்ய மாட்டோம்… அமெரிக்காவிடம் பணிந்த டிக்டாக்…

அமெரிக்கர்களின் தரவுகளை டிக் டாக் நிறுவனம் வெளியிடுகிறது என்ற குற்றச்சாட்டுக்கு டிக் டாக் மறுப்பு தெரிவித்துள்ள்ளது.  சீனாவை பூர்விகமாக கொண்ட இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான செயலி என்றால் அது டிக் டாக் செயலி தான். ஆனால், இந்த செயலி பயனர்களின் தரவுகளை லீக் செய்கிறது என்ற குற்றச்சாட்டால் இந்தியாவில் தடை செய்யப்பட்டது. ஆனால், அமெரிக்கா போன்ற நாடுகளில் அந்நாட்டு கட்டுப்பாடுகளுடன் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், அண்மையில் அமெரிக்க அரசு சார்பாக ஓர் குற்றசாட்டு டிக் டாக் … Read more

அமெரிக்காவில் நாளையுடன் டிக்டாக், வீ-சாட் செயலிகளுக்கு தடை..!

பிரபலமான வீடியோ பயன்பாடான டிக்டாக் செயலி தடை விதிக்க அமெரிக்கா முடிவு செய்தது. பைட்டான்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான டிக்டாக் 100 மில்லியன் அமெரிக்கர்களின் தனிப்பட்ட விவரங்களை சீனாவின் அரசாங்கத்திற்கு அனுப்பப்படலாம் என கூறி டிக்டாக்கின் அமெரிக்க நடவடிக்கைகளை விற்க அல்லது முற்றிலுமாக நிறுத்த பைட் டான்ஸ் நிறுவனத்திற்கு டிரம்ப் நிர்வாகம் உத்தரவை பிறப்பித்தது. கடந்த ஆகஸ்ட் 6-ம் தேதி அதிபர் ட்ரம்ப் இதற்கான உத்தரவை பிறப்பித்தார். அமெரிக்க அரசு பைட் டான்ஸுக்கு 45 நாள் காலக்கெடுவை வழங்கியிருந்தது. … Read more

டிக் டாக் செயலியை வாங்க முழுவீச்சில் செயல்படும் டிவிட்டர்.! முதற்கட்ட பேச்சுவார்த்தை முடிந்தது.!

டிக் டாக் செயலியின் அமெரிக்க உரிமையை வாங்குவதற்கு டிவிட்டர் நிறுவனம் முதற்கட்ட பேச்சுவார்த்தையில் இறங்கியுள்ளது. தேசிய பாதுகாப்பு காரணமாக டிக் டாக் செயலியை அமெரிக்காவில் தடை செய்யயும் முனைப்பில் அதிபர் டொனால்டு டிரம்ப் உள்ளார். இதன் காரணமாக டிக்டாக் நிறுவனத்தின் அமெரிக்க உரிமையை வாங்குவதற்கு பல்வேறு முன்னணி நிறுவனங்கள் போட்டிபோட்டுக்கொண்டு வருகின்றனர். அந்த டிக்டாக் ரேஸில் ட்விட்டர் நிறுவனம் தற்போது முன்னணியில் இருக்கிறதாம். இது சம்பந்தமாக தற்போது ட்விட்டர், டிக் டாக் நிர்வாக அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனராம். … Read more

சொன்னதை செய்த டிரம்ப்.. அமெரிக்காவில் டிக்டாக், வீசாட் தடை.!

அமெரிக்காவில் பிரபல சீன செயலிகளான டிக்டாக் மற்றும் வீசாட்  செயலிகளுக்கு தடைவிதித்து உத்திரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்திய இறையாண்மை மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி சீனாவை சேர்ந்த 59 செயலிகளுக்கு தடைவித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது. அதன் பின்னர் சில செயலிகள் தொடர்ச்சியாக தடைசெய்யப்பட்டு வருகிறது. இந்தியாவின் இந்த செயலை அமெரி்க்க அரசு வெகுவாகப் பாராட்டியது. இந்நிலையில், அமெரிக்காவில் டிக்டாக் தடை செய்யப்படும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் தீவிரம் காட்டி  வந்தார். அதன் பின்னர் செப்டம்பர் … Read more

அமெரிக்காவில் விரைவில் சீன ஆப்களுக்கு எதிராக கடும் நடவடிக்கைகள்.! மைக் பாம்பியோ தகவல்.!

பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு, சீன மொபைல் ஆப்களுக்கு எதிராக விரைவில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கடும் நடவடிக்கை எடுக்க உள்ளாராம். அமெரிக்காவின், அந்நாட்டு பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு, சீன மொபைல் ஆப்களுக்கு எதிராக விரைவில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கடும் நடவடிக்கை எடுக்க உள்ளார் என அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பியோ அண்மையில் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், ‘சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைக்கப்பட்ட மென்பொருள்களால், அமெரிக்கர்களுக்கு ஏற்படும் பாதுகாப்பு … Read more

டிக் டாக் பிரபலங்களுக்கு நிதியுதவி அளித்து தன் பக்கம் ஈர்க்கும் ஃபேஸ்புக் நிறுவனம்

டிக் டாக் பிரபலங்களுக்கு இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் சேவை பகுதியில் வீடியோ பதிவிட அழைப்பு விடுக்கப்படவுள்ளதாம். மேலும், பிரத்யோகமாக வீடியோ வழங்கும் படைப்பாளிகளுக்கு நிதி உதவி அளிக்கவும் பேஸ்புக் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாம். இந்தியாவின் இறையாண்மைக்கு எதிராகவும், பாதுகாப்புக்கு அச்சறுத்தலாகவும் செயல்படுவதாக கூறி டிக் டாக் உள்ளிட்ட 59 சீன மொபைல் செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்திருந்தது. தற்போது இதனை தொடர்ந்து அமெரிக்காவிலும் டிக் டாக் செயலுக்கு தடை விதிக்க வாய்ப்புள்ளது என தகவல் வெளியாகி உள்ளது. இதனைத்தொடர்ந்து … Read more

டிக் டாக்கிற்கு போட்டியாக இந்தியர்கள் களமிறக்கிய சிங்காரி.! வரவேற்பை பெரும் புதிய செயலி.!

டிக் டாக் (Tik Tok) ஆப்பிற்கு போட்டியாக பெங்களூரை சேர்ந்த கம்ப்யுட்டர் புரோகிராமர்கள் இருவர், சிங்காரி (Chingari) எனும் செயலியை உருவாக்கியுள்ளனர். உலகம் முழுக்க பல கோடிக்கணக்காண ஸ்மார்ட் போன் பயணர்களை கவர்ந்துள்ளது டிக் டாக் செயலி. அதிலும் இந்தியர்கள் மத்தியில் இந்த ஆப் மிகவும் பிரபலம். தற்போது இந்த ஆப்பிற்கு போட்டியாக பெங்களூரை சேர்ந்த கம்ப்யுட்டர் புரோகிராமர்களான பிஸ்வத்மா நாயக் மற்றும் சித்தார்த் கௌதம் ஆகியோர் சிங்காரி (Chingari) எனும் செயலியை உருவாக்கியுள்ளனர். இந்த ஆப் … Read more

டிக் டாக்கில் தளபதி விஜய் மட்டுமே செய்த ஒரே சாதனை.!

அல்லு அர்ஜுன் விஜய்க்கு அடுத்த இரண்டாவது இடத்தில் உள்ளார். தமிழ் சினிமாவில் தனது கடின உழைப்பால் இருக்கக்கூடிய நடிகர் விஜய் , இவர் தற்பொழுது லோகேஷ் கனகராஜ் அவர்களின் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்து முடித்துள்ளார், மேலும் இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிகர் விஜய் சேதுபதி நடித்து உள்ளார், மேலும் இந்த திரைப்படம் ஏப்ரல் 9ம் தேதி வெளியவிருந்தது ஆனால் கொரனோ வைரஸ் காரணமாக ரிலீஸ் தேதி தள்ளிச்சென்றுள்ளது. இந்த நிலையில் நடிகர் விஜய் வசூலிலும் … Read more