அதிமுக முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் திமுகவில் இணைந்தார்!!

அதிமுக முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் முதலமைச்சர் முக ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அதிமுக முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க ஸ்டாலின் முன்னிலையில், திமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்த நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அண்ணா அறிவாலயத்தில் அதிமுக நிர்வாகிகள் உட்பட 900 பேருடன் தோப்பு வெங்கடாசலம் திமுகவில் இணைந்தார். … Read more

அதிமுக முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் நாளை திமுகவில் இணைகிறார்.!

அதிமுக முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் நாளை திமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான முக ஸ்டாலின் முன்னிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் மற்றும் முக்கிய நிர்வாகிகள் உள்பட 300 பேருடன் நாளை காலை 10:30 மணிக்கு திமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, தமிழக சட்டமன்ற தேர்தலில் பெருந்துறை தொகுதி எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலத்திற்கு நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட அதிமுக … Read more

வேறு இயக்கத்திற்கு செல்கிறேனா ?அதிமுகவில் பொறுப்பில் இருந்து விலகிய எம்.எல்.ஏ தோப்பு வெங்கடாச்சலம் விளக்கம்

அதிமுக கட்சியின் ஒரு பகுதியாக செயல்பட்டு வரும் அம்மா பேரவையில் இணை செயலாளராக அதிமுகவை சேர்ந்த எம்.எல்.ஏ தோப்பு வெங்கடாச்சலம் பதவி வகித்து வந்தார்.நேற்று அந்த பொறுப்பில் இருந்து விலகுவதாக கூறி ராஜினாமை கடிதத்தை முதல்வரிடம்  அளித்தார். இதன் பின்னர் அதிமுக எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலம் கூறுகையில்,சொந்த காரணங்களால் கட்சி பதவியில் இருந்து விலகுவதாக கூறி தான் பொறுப்பை ராஜினாமா செய்வதாக கடிதம் அளித்தேன்.நான் வேறு இயக்கத்திற்கு செல்வதாக தவறான செய்தி பரப்பப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.