திருவள்ளுவா் சிலையின் பாதத்தை தொட்டு வணங்கிய ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்!

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரும் ஆல்ரவுண்டருமான ஷேன் வாட்சன் தமிழகத்தில் நடைபெற்று வரும் டி.என்.பி.எல் கிாிக்கெட் போட்டியில் கலந்து கொண்டு விளையாடி வரும் வீரா்ளை உற்சாகப்படுத்துவதற்காக தமிழகத்திற்கு வந்துள்ளாா். மேலும் வாட்சன் உடன் பல வெளிநாட்டு வீரா்கள் வந்து உள்ளனர். நேற்று முன்தினம் திருநெல்வேலியில் நடந்த முதலாவது தகுதிச்சுற்றில் வாட்சன்  வீரா்ளை உற்சாகப்படுத்தினார்.முதல் தகுதி சுற்றில் திண்டுக்கல் டிராகன் மற்றும்  சேப்பாக் சூப்பா் கில்லிஸ் ஆகிய அணிககள் மோதியது. இப்போட்டியில் சேப்பாக் சூப்பா் கில்லிஸ் அணி 5 … Read more