இலவச தரிசனம் ரத்து.! – திருப்பதி ஏழுமலையான் கோவில் நிர்வாகம் அதிரடி.!

செப்டம்பர் 30 வரையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசனம் ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவில் பிரசித்திபெற்ற வழிபாட்டு தலங்களுக்கு  பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அண்மையில் சுவாமி தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது. அனுமதி வழங்கிய சில நாட்களில் அங்குள்ள சில ஊழியர்களுக்கு கொரோனா உறுதியானது. இதனை தொடர்ந்து மீண்டும் திருப்பதி கோவில் பக்தர்கள் தரிசனம் ரத்து செய்யப்பட்டது. தற்போது மீண்டும் தரிசனத்திற்காக கோவில் … Read more

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் விஐபி தரிசனம் ரத்து – ஆந்திர உயர்நீதிமன்றம் உத்தரவு!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமியை தரிசனம் செய்ய வழங்கி வந்த விஐபி தரிசனம் முறை ரத்து செய்யப்படுவதாக ஆந்திர உயர் நீதிமன்றம்  தேவஸ்தானம் போர்ட்க்கு உத்தரவிட்டுள்ளது. உலக அளவில் புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலை பெருமாள் கோவில். இங்கு நாள்தோறும் லட்சக்கணக்கில் பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். அதில், மிக முக்கிய பிரமுகர்கள் , முக்கிய பிரமுகர்கள் தரிசிக்க வி ஐ பி தரிசனம் என்ற பெயரில் 500 ரூபாய் கட்டணத்தில் L1, L2, L3 என்ற முறையில் … Read more

திருப்பதி கோவிலில் 5 நாட்களுக்கு தெப்ப உற்சவம் நடக்கிறது !!!

திருப்பதி வெங்கடாசலபதி கோயில் கோயில் ஆழ்வார்களால் மங்களாசனம் செய்யப்பட்ட 108 திவ்யா தேசங்களில்  ஒன்றாகும்.  இந்நிலையில் திருமலை திருப்பதி கோயிலில் வரும்  16ம் தேதி முதல் 5 நாட்களுக்கு தெப்ப உற்சவம் நடக்க இருக்கிறது. திருப்பதி வெங்கடாசலபதி கோயில் கோயில் ஆழ்வார்களால் மங்களாசனம் செய்யப்பட்ட 108 திவ்யா தேசங்களில்  ஒன்றாகும். ஆந்திரமாநிலம் சித்தூர் மாவட்டத்தில்  திருப்பதி எனும் ஊரில் இத்தலம் அமைந்துள்ளது. சேஷாத்திரி, கருடாத்திரி, நீலாத்திரி, அஞ்சனாத்திரி, விருஷபாத்திரி, நாராயணாத்திரி, வெங்கடாத்ரி என ஏழு மலைகள் சூழ்ந்த … Read more