அடுத்தத்தமாதம் முதல் டெல்லி-லக்னோ, மும்பை-அகமதாபாத் வழியே இயக்கப்படவுள்ளது. இதில் டெல்லி-லக்னோ வழியே இயங்கும் தேஜஸ் ரயிலில், பயணிக்கும் பயணிகளுக்கு, ரூ.25 லட்சம் மதிப்பிலான காப்பீடு வழங்கப்பட இருக்கிறது.
இந்நிலையில், லக்னோ சந்திப்பில் ஒய்வு அறையும்,...