தி ஆஷஸ்: மழையால் நின்ற ஆட்டம் மீண்டும் தொடங்கியது..!

இங்கிலாந்து-ஆஸ்திரேலிய இடையே 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் மூன்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் நான்காவது போட்டி இன்று தொடங்கியது. இந்த போட்டி, மான்செஸ்டரில் நடைபெற உள்ளது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இந்நிலையில், 26ஆம் ஓவர் முடிவடைந்த நிலையில், 2 விக்கெட் இழப்பிற்கு 92 ரன்கள் எடுத்தது. அங்கு மழை குறுக்கிட்டது. இதனால் போட்டி நின்றது. தற்பொழுது களத்தில் மார்னஸ் லாபுசாக்னே மற்றும் ஸ்டீவன் … Read more

டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங் தேர்வு..!

இங்கிலாந்து-ஆஸ்திரேலிய இடையே 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் மூன்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் நான்காவது போட்டி இன்று தொடங்க உள்ளது. இப்போட்டியானது, மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டாப்போர்ட் என்ற மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. நியூஸிலாந்து அணி ஆடும் XI: ரோரி பர்ன்ஸ், ஜோ டென்லி, ஜோ ரூட் (கேப்டன்), ஜேசன் ராய், பென் ஸ்டோக்ஸ், ஜானி பேர்ஸ்டோவ் … Read more

தி ஆஷஸ் டெஸ்ட் தொடர் : ஸ்கோர் போர்டு

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி  196-4 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. முதல் 3 வது ஓவரில் குக் 2 ரன்னில் வெளியேற  ஜேம்ஸ் வின்ஸ் மற்றும் ஸ்டோன்மன் நிலைத்து ஆடினார். பின்னர் ஜேம்ஸ் வின்ஸ் 83 ரன்களும், மார்க் ஸ்டோன்மேன் 53 ரன்களும்  எடுத்தனர்.  பின்னர் மழையின் காரணமாக ஒரு மணிநேரத்திற்கு மேல் ஆட்டம் பாதிக்கப்பட்டது. பின்னர் களமிறங்கிய கேப்டன் ஜோ ரூட் 15 ரன்களில் பேட் கம்மிஸ் பந்தில் LBW … Read more