biggboss 3: போர் தொடுக்க செல்லும் தர்சன்! போராடும் ஷெரீன்!

நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில், மக்களின் பேராதரவுடன் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டு இருக்கிறது. இந்நிகழ்ச்சியில், ஒவ்வொரு நாளும் புதுப்புது டாஸ்க்குகள் கொடுக்கப்படுகிறது. இந்நிலையில், பிக்பாஸ் வீடானது தற்போது இரண்டு கிராமங்களாக பிரிந்துள்ளது. இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் உள்ள பிரபலங்களுக்கு, நாம் மறந்து போன கலாச்சார கலைகளை கற்று கொடுக்கின்றனர். இந்நிலையில், தர்சன் அயல்நாட்டு மன்னர் நம் நாட்டின் மீது போர் தொடுக்க உள்ளார். எனவே நான் … Read more

biggboss 3: எனக்கு அவங்க தப்பா பட்டாங்க! சொன்ன வாக்கை காப்பாற்ற தவறிய லொஸ்லியா!

நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், தற்போது 8 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர். இந்நிலையில், தர்சன், லொஸ்லியாவிடம் சேரன் அப்பா பேசவில்லை என அழுத நீங்கள், எப்படி இதை தாண்டி, ஃபைனலுக்கு போவீங்க என கேள்வி கேட்கிறார். அதற்கு பதிலளித்த லொஸ்லியா அவங்க எனக்கு தப்பா பட்டாங்க, நான் அவங்கள நாமினேட் பண்ண … Read more

தடைகளை தாண்டுவது உங்களுக்கு புதிதல்ல! தர்சனை தட்டி கொடுத்த அவரது வாத்தியார்!

நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்துகொண்ட நிலையில், தற்போது 8 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர். இந்நிலையில், இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஈழத்து இளைஞனான தர்சன், நிகழ்ச்சியின் துவக்கத்தில் மிகவும் அமைதியாக இருந்தார். நாட்கள் செல்ல செல்ல அவர் தனது வேலையை காட்ட துவங்கினார். இந்நிலையில், தர்சனின் வாத்தியாரான துசிதரன் அவரிடம் பேசுகிறார். அவர் பேசுகையில், … Read more

biggboss 3: அட்வைஸ் பண்ணுன கவின் அண்ணனே இப்ப தப்பு பண்ணுறாரோ?

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, 64 நாட்களை கடந்து விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், தற்போது 8 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர். இந்நிலையில், தர்சன், முகன், சேரன் ஆகியோர் கவினை நாமினேட் செய்துள்ளனர். அதில் முகன் அவர்கள், அட்வைஸ் பண்ணுன கவின் அண்ணனே தப்பு பண்ணுறாங்களோ? என்று கேள்வி எழுப்புகிறார். மேலும், கவின் குறித்து தர்சன் மற்றும் சேரன் ஆகியோர் தங்களது கருத்துக்களை … Read more

குதூகலமாய் குத்தாட்டம் போடும் பிக்பாஸ் தர்சன்! வைரலாகும் வீடியோ!

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது வெற்றிகரமாக 62 நாட்களை கடந்து ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்நிகழ்ச்சியில், மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். தற்போது, 9 போட்டியாளர்கள் மட்டுமே உள்ள நிலையில், ஈழத்து இளைஞனான தர்சன் தற்போது ரசிகர்கள் மத்தியில், பிரபலமாகி வருகிறார். தர்சன் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த சில நாட்கள் மிகவும் அமைதியாக தான் இருந்தார். அதன் பின் தான் அவரது வேலையை காட்ட துவங்கினார். தற்போது இவருக்கென்று பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ள … Read more

தர்சனின் காதலியா இது? வைரலாகும் புகைப்படம்!

நடிகை சனம் செட்டி பிரபலமான  நடிகையாவார். இவர் தமிழ் மற்றும் கன்னடம் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் 2016-ம் ஆண்டு மிஸ் சௌத் இந்தியா பட்டத்தை வென்றுள்ளார். இந்நிலையில், பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் தர்சன், நடிகை சனம் செட்டியை காதலிப்பதாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில், சனம் செட்டி தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,   View this post on … Read more

biggboss 3: இவ்வளவு அழகான அனுபவமா? 50 நாட்களை கடந்து செல்லும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்ட தர்சன்!

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில், நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது 50 நாட்களை கடந்து ஓடிக் கொண்டு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், தற்போது 9 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர். இந்நிலையில், கமல்ஹாசன், தர்சனிடம் பிக்பாஸ் நிகழ்ச்சியானது 50 நாட்களை கடந்து ஓடிக் கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் உங்கள் அனுபவம் என்ன? என கேள்வி எழுப்பியுள்ளார். தர்சன் இந்த கேள்விக்கு நெகிழ்ச்சியான பதிலினை அளித்துள்ளார். … Read more

biggboss 3: நான் எக்ஸ்பெக்ட் பண்ணுனது தப்புல! கவினிடம் கதறி அழும் லொஸ்லியா! நடந்தது என்ன ?

நடிகர் கமல்ஹாசன் நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது 57 நாட்களை கடந்து ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்நிகழ்ச்சியான பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. இந்நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்துகொண்ட நிலையில், தற்போது 9 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர். இந்நிலையில், சேரன் மற்றும் லொஸ்லியாவிற்கு இடையே, இந்த நிகழ்ச்சியின் துவக்கத்தில் இருந்து தனத்தை-மகள் உறவு இருந்து வந்தது. இந்நிலையில், ஜெயில் யாரை வைப்பது என்ற கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், சேரன், லொஸ்லியா மற்றும் கஸ்தூரியை … Read more

biggboss 3: அய்யயோ பிக்பாஸ் வீட்ல உள்ளவங்களுக்கு கண்ணு தெரியாம போயிட்டோ!

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, 50 நாட்களை கடந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்துகொண்ட நிலையில், தற்போது, நடிகை  கஸ்தூரியுடன் சேர்த்து 10 பிரபலங்கள்  உள்ளனர். இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில்தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டியில், மதுமிதா, தர்சன் மற்றும் ஷெரின் ஆகியோர் கலந்து கொண்டனர்.இந்த போட்டி என்னவென்றால், கண்ணை கட்டிக்கொண்டு, கேப்டன் என்ற எழுத்தை எடுத்து, போர்டில் பொறுத்த வேண்டும். இதனையடுத்து, மதுமிதா இந்த போட்டியில் வெற்றி பெற்றுள்ளார். … Read more

biggboss 3: உன்னோட ஹார்ட்ல ஒன்னு வச்சி இப்பிடி கிழிச்சா தான் தெரியும்! இப்ப ஒத்துக்கல குறும்படம் போட்டு காமிச்சிருவேன்!

உலகநாயகன் கமலஹாசன்  நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாவது  நிறைவடைந்த நிலையில், தற்போது இந்நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியின் துவக்கத்தில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்துகொண்ட நிலையில், தற்போது 10 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர். இதனையடுத்து, இந்த வீட்டிற்குள், ஏற்கனவே எலிமினேட் செய்யப்பட்ட வனிதா விஜயகுமார் சிறப்பு விருந்தினராக வருகை தந்துள்ளார். இந்நிலையில், பிக்பாஸ் வீட்டிற்குள் சிறப்பு விருந்தினராக வந்த வனிதா, தர்சனிடன் உனக்கு எதுக்கு இவ்வளவு கோவம் … Read more