நயன்தாரா வழியில் களமிறங்கும் பிரபல நடிகை!

நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவின்  பிரபலமான நடிகை.  நடிகை நயன்தாரா அதிகமாக பெண்களை மையப்படுத்தி எடுக்கப்படும் திரைப்படங்களுக்கு முன்னுரிமை அளித்து நடித்து வருகிறார். இவரது பாணியில் நடிகை தமன்னாவும் களமிறங்கியுள்ளார். இந்நிலையில், நடிகை தமன்னா நடிப்பில், கண்ணே கலைமானே, தேவி 2 போன்ற படங்கள் தமிழில் வெளியாகியுள்ளது. இயக்குனர் ரோகினி வெங்கடேசன் இயக்கும், ஒரு திகிலான நகைசுவை கதையின் நாயகியாக, நடிகை தமன்னா நடிக்கிறார். இப்படத்தில் மேலும் பல பிரபலங்கள் இணைந்துள்ளனர். இசையமைப்பாளர் ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

முத்த காட்சியில் நடிப்பதற்கு மறுப்பு தெரிவித்த பிரபல நடிகை!

நடிகை தமன்னா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், நடிகை தமன்னா கவர்ச்சியான படங்களில் நடிப்பதற்கு சம்மதம் தெரிவித்து வருகிற நிலையில், அவரிடம் உதட்டு முத்த காட்சியில் நடித்தால், கூடுதலாக சம்பள தருவதாக பல தயாரிப்பாளர்கள் கூறியுள்ளனர். ஆனால், முத்த காட்சியில் நடிப்பதற்கு தமன்னா மறுப்பு தெரிவித்துளளார். இந்நிலையில், சமீபத்தில் பிரபல ஹீரோ படத்தில், தமன்னாவை லிப் … Read more

கண்ணே கலைமானே திரைப்படம் படைத்துள்ள சாதனை! பிரபல இயக்குனர் ட்வீட்!

இயக்குனர் சீனுராமசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் கண்ணே கலைமானே திரைப்படம். இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் மற்றும் தமன்னா இருவரும் நடித்துள்ளனர். இந்த படம் விவசாயத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. உதயநிதி ஸ்டாலின் இப்படத்தில் விவசாயியாக நடித்துள்ளார். இந்நிலையில், இப்படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான நிலையில், இது பல விருதுகளையும் பெற்றுள்ளது. இதனையடுத்து, தற்போது இந்த படம், கல்கத்தா சர்வதேச கல்ட் திரைப்பட விழாவில் விருது பெற உள்ளதாக, இயக்குனர் சீனு ராமசாமி தனது ட்வீட்டர் பக்கத்தில் … Read more

அடேங்கப்பா இப்படி ஒரு முடிவா? நடிகை தமன்னாவின் அதிரடி முடிவு!

நடிகை தமன்னா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இவர் கேடி படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். நடிகை தமன்னா தமிழ் திரைப்படங்களில் மட்டுமல்லாது, பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், தமன்னா, கோடிரூபாய் கொடுத்தாலும் முத்தக்காட்சியில் மட்டும் ஒருபோதும் நடிக்கப்போவதில்லை என திட்டவட்டமாக அறிவித்துள்ளாராம்.

தமன்னா ஆணாக மட்டும் இருந்திருந்தால் நானே திருமணம் செய்திருப்பேன்….!!!

பிரபல நடிகரான கமலஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன். தமன்னாவின் நட்பை யாரும் இழக்க விரும்ப மாட்டார்கள். பிரபல நடிகரான கமலஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன். இவரும், நடிகை தமன்னாவும் நெருங்கிய தோழிகள். இவர்கள் இருவரும் பார்ட்டி, மற்றும் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு, தங்களது உறவுகளை வளர்த்து வருகின்றனர். இந்நிலையில் ஒரு பேட்டியில் பேசிய ஸ்ருதிஹாசன், ‘தமன்னாவின் நட்பை யாரும் இழக்க விரும்ப மாட்டார்கள் என்றும், அவர் ஒரு நல்ல பெண் என்றும், அவர் மட்டும் ஆணாக இருந்திருந்தால் அவருடன் … Read more