ஊழல் அரசியல்வாதியாக களமிறங்கும் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி.!

தளபதி-64 திரைப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஊழல் செய்யும் அரசியல்வாதியாக நடித்து வருகிறார் என தகவல். படத்தின் முதல் போஸ்டர் இன்று மாலை 5 மணிக்கு புத்தாண்டை முன்னிட்டு வெளியாக உள்ளது. நடிகர் விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தற்போது அவரது தளபதி-64 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை மாநகரம், கைதி புகழ்பெற்ற லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இவருக்கு கைதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று தந்தது. விஜய் நடிக்கும் … Read more

தளபதி ரசிகர்களுக்கு புத்தாண்டு விருந்து ரெடி ! இன்று வெளியாகிறது ஃபர்ஸ்ட் லுக்

தளபதி விஜய் நடிப்பில் அடுத்ததாக அவரது 64வது திரைப்படம் உருவாகிறது. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.  இப்படத்தின் முதல் போஸ்டர் இன்று  வெளியாக உள்ளது.  தளபதி  விஜய் பிகில் படத்தை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.படத்தை  ‘XB ஃபிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.இந்த படத்தில் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.சாந்தனு, மாளவிகா மோஹனன்,ஆண்ட்ரியா, ‘கைதி’ அர்ஜுன் தாஸ், விஜே ரம்யா என பலர் நடித்து வருகின்றனர். … Read more

தளபதி 64 -ல் இணைகிறார் விஜய்யின் தீவிர ரசிகரான சாந்தனு ! வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தளபதி 64 படத்தில் விஜய்யின் தீவிர ரசிகரான சாந்தனு இணைகிறார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தளபதி  விஜய் பிகில் படத்தை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.படத்தை  ‘XB ஃபிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். தளபதி 64 படத்தைப் பற்றி, அடுத்த மூன்று நாட்களில் புதிய அப்டேட்டுகள் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி  விஜயுடன் இணைந்து மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த படத்தில் நடிக்கிறார் என்று அறிவிக்கப்பட்டது. மலையாள … Read more

தளபதி விஜயுடன் இணைந்த மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ! வெளியானது அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

தளபதி 64 படத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தளபதி  விஜய் பிகில் படத்தை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.இந்த படத்தில் விஜயுடன் இணைந்து மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார் என்ற தகவல் அதிகம் வெளியாகிவந்தது. இந்த நிலையில் இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது  படக்குழு.

தளபதி 64 படத்தின் புதிய அப்டேட்….!!!

நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். தளபதி 64 படம் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது. நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், சமீபத்தில் இவர் நடித்து வெளியான சர்கார் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், இவர் தற்போது அட்லீ இயக்கத்தில் தளபதி 63 படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் விளையாட்டை மையமாக கொண்டு தான் எடுக்கப்படுகிறது. இந்த படத்தில் இவர் … Read more

தளபதி 64 -ன் புதிய அப்டேட்….!!!

நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். தளபதி 64 படத்தை சிறுத்தை சிவா இயக்கவுள்ளார். நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் நடித்து வெளியான சர்க்கார் படம் மக்கள் மத்தியில் பாராட்டுகளையும், பல சாதனைகளையும் படைத்து பல கோடிகளை வசூல் செய்தது. இந்நிலையில், மீண்டும் அட்லீ இயக்கத்தில் தளபதி 63 படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் விளையாட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. … Read more