இந்த படத்தில் நான் நடிக்கவில்லை! வாய்ப்பு வந்தால் பார்க்கலாம் – நடிகை பூஜா குமார்
இந்த படத்தில் நான் நடிக்கவில்லை. வாய்ப்பு வந்தால் பார்க்கலாம். நடிகை பூஜா குமார் பிரபலமான இந்தோ – அமெரிக்க நடிகை ஆவார். இவர் தமிழில் காதல் ரோஜாவே என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து, இவர் விஸ்வரூபம், விஸ்வரூபம் 2 போன்ற படங்களில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்நிலையில், நடிகர் கமலஹாசன், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஆகியோர் நடிப்பில் உருவாகவுள்ள திரைப்படம் தலைவன் இருக்கிறான். இப்படம் தேவர் … Read more