ட்வீட்டர் அதிரடி :கிரிப்டோகரன்சிக்கு(cryptocurrency) தடை..!

  பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக் மற்றும்  கூகுளை தொடர்ந்து ட்வீட்டர் தளமும், கிரிப்டோகரன்சி (cryptocurrency) எனப்படும் டிஜிட்டல் சொத்து சார்ந்த விளம்பரங்களை தடை செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஜனவரி மாதம் பேஸ்புக் அதன் தளத்தில் காட்சிப்படும் பிட்காயின் போன்ற கிரிப்டோகரன்சிகள் சார்ந்த விளம்பரங்களை தடை செய்தது. வஞ்சகமான விளம்பரதாரர்களை எதிர்க்கும் முயற்சியின்கீழ் பேஸ்புக் நிறுவனம், அந்த தடையை அறிவித்தது. பேஸ்புக்கை தொடர்ந்து கூகுள் நிறுவனமும் கிரிப்டோகரன்சிகள் மீதான விளம்பரங்களை தடை செய்யவதாக கடந்த … Read more

மோட்டோ ஜி6(Moto G6 & Moto E5) மற்றும் மோட்டோ இ5 விவரங்கள் கசிவு.!

  மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ ஜி6 மற்றும் மோட்டோ இ5 ஸ்மார்ட்போன்கள் பற்றிய பல்வேறு தகவல்கள் தற்சமயம் ஆன்லைனில் கசிந்துள்ளது. ஆன்லைனில் வெளிவந்த தகவலின் அடிப்படையில் மோட்டோ ஜி6 ஸ்மார்ட்போன் ‘எக்ஸ்டி1925-7″ என்ற குறியீட்டு பெயரிலும், அதன்பின்பு மோட்டோ இ5 ‘எக்ஸ்டி1924-3″ என்ற குறியீட்டு பெயரிலும் உருவாக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும் இவை இந்தோனேஷியாவில் சான்றளிக்கும் வலைதளத்தில் கசிந்துள்ளது. மோட்டோ ஜி6 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை குவால்காம் ஸ்னாப்டிராகன் 430 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது எனத் தகவல்  தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு … Read more

இந்த சீக்ரெட்டையெல்லாம் ஸ்மார்ட்போன் வாங்கும்போது பாருங்கள்.!

ஒரு ஸ்மார்ட்போனை வாங்கும் போது, அது எந்த அளவிலான ரேம் கொண்டுள்ளது? எப்படியான கேம் கொண்டுள்ளது? வாரன்டி என்ன? கேரண்டி என்ன? சர்வீஸ் சென்டர் எங்கெல்லாம் உள்ளது? எந்த வகை சார்ஜர் கொண்டு வரும்? ஹெட்செட் இலவசமாக வருமா? இப்படி பல தரப்பட்ட கேள்விகளை நாம் கேட்போம்; அதற்கான பதில்களையும் ஸ்மார்ட்போன் விற்பனையாளர் பக்கத்திலிருந்து பெறுவோம். உங்கள் கையில் இருக்கும் ஸ்மார்ட்போன் கொண்டு “இதெல்லாம்” செய்ய முடியுமென்று கூறினால் முதலில் நம்பமாட்டீர்கள். ஆனால் வழிமுறைகளை அறிந்த பின்னர் … Read more

ஆளிள்ளாமல் இயங்கும் விமானம்..!

கணணி மூலம் இயக்கப்படும் புதிய வகை விமானம் உருவாக்கம்! கூகுள் நிறுவனத்தின் அதிபர்களில் ஒருவரான லேரிபேஜ் புதிதாக உருவாக்கி இருக்கும் விமானம் சோதனை ஓட்டத்துக்கு நியூசிலாந்து அரசு அனுமதி வழங்கி உள்ளது. அவருடைய கிட்டிகாவ்க் நிறுவனமும், மற்றொரு நிறுவனமும் பங்குதாரராக சேர்ந்து சிபீர் என்ற நிறுவனத்தை தொடங்கி இதன் மூலம் இந்த விமானத்தை தயாரித்து வருகிறார்கள். ஒரு விமானம் தரையில் தனிநபர் மோட்டார் சைக்கிளை ஓட்டிச்செல்வது போல ஆகாயத்தில் ஓட்டிச்செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன் சோதனை வெற்றிகரமாக … Read more

சிமெண்ட் பைப்புக்குள் வாழ்க்கை : ஓபாடு வீடு (Opad home)…!!

100 சதுர அடி மட்டுமே கொண்டுள்ள டியூப் வீடுகள், ஓபாடு(Opad home) வீடுகள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த வீட்டிற்குள் பெஞ்ச், மெத்தை, அலமாரி, மைக்ரோவேவ் ஓவன், ஏசி, பிரிட்ஜ், கழிவறை உள்ளிட்ட வசதிகளை அமைத்துக் கொள்ளலாம். ஹாங்காங்கை சேர்ந்த ஜேம்ஸ் லாவ்ஸ், பெரிய சிமெண்ட் பைப்புகளைக் கொண்டு சிறிய அளவிலான வீடுகளை உருவாக்கியுள்ளார். பல்வேறு பணிகளுக்காக சாலையோரம் கிடக்கும் பிரம்மாண்ட டியூப்களை, நம் நாட்டில் ஏராளமாக கண்டிருப்போம். அதில் அடிப்படை வசதிகள் இல்லாத மக்கள் தங்கியிருப்பர். இந்நிலையில் … Read more

ஆப்பிளின்(Apple) தயாரிப்பு பொருட்களுக்கு நம்பமுடியாத கேஷ்பக் ஆபார்.!

  மராத்தி இந்துக்களின் பாரம்பரிய பண்டிகையையொட்டி, ஆப்பிள் நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற விற்பனையாளர்கள் ஆப்பிள் பொருட்களின் மீதான சுவாரசியமான சலுகைகளை அறிவித்துள்ளனர். அதாவது, கேஷ்பேக், நோ காஸ்ட் இஎம்ஐ மற்றும் பிற திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த வாய்ப்பின்கீழ் கிடைக்கும் அதிகபட்ச கேஷ்பேக் ஆனது ரூ.10,000 ஆகும். அதே நேரத்தில் சில தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கி / நிதி நிறுவனங்களுடனான கூட்டுத்திட்டத்தின் கீழ் நோ காஸ்ட் இஎம்ஐ வாய்ப்பும் அணுக கிடைக்கும். கடந்த மார்ச் 12, 2018 முதல் சத்தமின்றி … Read more

கூகுளில் அதிகம் தேடப்பட்ட வார்த்தைகள் என்னென்ன.?

நமக்கு ஏதாவது சந்தேகம் என்றாலோ அல்லது ஏதாவது ஒன்றை பற்றி தெரியவில்லை என்றால்,  கூகுளிடம் கேட்க்கும் காலம் இது. முன்பெல்லாம் ஒரு வார்த்தைக்கு அர்த்தம் அறிய என்சைக்லோபிடியாவை புரட்டியது போய், மொபலை எடுத்து கூகுளை கேட்டு விடுகிறோம். யாஹூ, பிங் என பல தேடுபொறிகள் இருந்தாலும், கூகுளை அதிகம் பயன்படுத்த காரணம் அதன் எளிமை யான வடிவமைப்பு மற்றும் துல்லியமான பதில்களே. உலகின் மிகப்பெரிய சமூகவலைதளமான பேஸ்புக், உலகத்தை சுருக்கி உள்ளங்கையில் வைத்தது போல், எந்த மூலையில் … Read more

வாட்ஸ் அப்(Whatsapp)-இல் புதிய வசதிகள் அறிமுகம்.!

  உலகின் முன்னணி சமூக வலைத்தளங்களில் ஒன்றான வாட்ஸ் அப், தனது வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது புதுப்புது வசதிகளை செய்து கொண்டிருக்கின்றது.இந்த வசதிகள் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. அந்த வகையில் தற்போது புதிய வசதியாக குரூப் டிஸ்கஷன் செய்வதற்காக குழுவாக வாய்ஸ் மற்றும் வீடியோ அழைப்புகளை உபயோக்கிகும் வசதியை செய்து கொடுத்துள்ளது. வாட்ஸ் அப் குரூப் மெம்பர்களுடன் நேரடியாக ஸ்க்ரீன் மூலம் அவர்களுடன் உரையாடலாம். கடந்த சில வாரங்களில் வாட்ஸ் அப்-இன் பல்வேறு பீட்டா பதிப்புகளில் பல புதிய … Read more

ஹூவாய்(HUAWEI) நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு.!மற்ற நிறுவனங்களுக்கு சவாலா.?

ஹூவாய்(HUAWEI) நிறுவனத்தின் முக்கியமான ஸ்மார்ட்போன் வரிசையாக கருதப்படும் பி20 தொடரின்கீழ் மேலுமொரு ஸ்மார்ட்போன் வெளியாகியுள்ளது.இது மற்ற நிறுவனங்களுக்கு சவாலாக விளங்குகிறது. தொடர்ச்சியான முறையில் கிடைக்கப்பெற்ற ஹூவாய் பி20, பி20 ப்ரோ மற்றும் பி20 லைட் லீக்ஸ் தகவல்களை தொடர்ந்து, தற்போது அதிகாரப்பூரவமான அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது. அதாவது ஹூவாய் நிறுவனம், போலந்தில் தனது நுகர்வோர் இணையத்தளத்தில் பி20 லைட் ஸ்மார்ட்போனை பட்டியலிட்டுள்ளது. வருகிற மார்ச் 27-ஆம் தேதி பாரிஸ் நகரில் நடக்குமொரு நிகழ்வில் தான் இந்த மூன்று (பி20, … Read more

சோனியின்(SONY) புதிய படைப்பு.!ப்ரொஜக்டர் பொருத்தப்பட்ட ஹெல்மெட்(Projector Helmet) .!

  சோனி(SONY) நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும், டெக்சாஸ் மாகாண தலைநகர் ஆஸ்டினில் நடைபெறும் SXSW (South by South west) மாநாட்டில், தனது புதுமையான படைப்புகளை சமீபகாலமாக காட்சிபடுத்தி வருகிறது . அந்த வரிசையில், இந்தவருடம் எதிர்காலத்திற்கான ஹெட் லைட் (Superception headlight system)ஒன்றை அறிமுகபடுத்தியுள்ளது. ஹெல்மெட் போன்ற அமைப்பையுடைய இதன் முன்பக்கத்தில் சோனி MP-CL1 ப்ராஜக்டர் ஒன்று பொருத்தப்பட்டுள்ளது.இதனுடன் கேட்கும் அம்சத்தையும் இணைத்துள்ளது. இதை பயனர் தலையில் பொருத்தியிருக்கும் போது, அவர் கண்ணுக்கு புலப்படும் வகையில் காட்சிகளை … Read more