மஸராட்டி கிப்லி கார்(Maserati Ghibli Car) மாடல் அறிமுகம்.! பிஎம்டபிள்யூ(BMW) உடன் போட்டியா.?

2018 மாடலாக வந்திருக்கும் புதிய மஸராட்டி கிப்லி கார் (Maserati Ghibli Car)டீசல், க்ரான்ஸ்போர்ட் மற்றும் க்ரான்லூஸோ ஆகிய மூன்று மாடல்களில் விற்பனைக்கு கிடைக்கும். புதிய மஸராட்டி கிப்லி காரில் 3.0 லிட்டர் வி6 டர்போசார்ஜ்டு டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 275 பிஎச்பி பவரையும், 600 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. விஎம் மோட்டோரி நிறுவனத்துடன் இணைந்து இந்த எஞ்சினை விசேஷமான தொழில்நுட்ப … Read more

கூகுளில் அதிகம் தேடப்பட்ட வார்த்தைகள் என்னென்ன.?

நமக்கு ஏதாவது சந்தேகம் என்றாலோ அல்லது ஏதாவது ஒன்றை பற்றி தெரியவில்லை என்றால்,  கூகுளிடம் கேட்க்கும் காலம் இது. முன்பெல்லாம் ஒரு வார்த்தைக்கு அர்த்தம் அறிய என்சைக்லோபிடியாவை புரட்டியது போய், மொபலை எடுத்து கூகுளை கேட்டு விடுகிறோம். யாஹூ, பிங் என பல தேடுபொறிகள் இருந்தாலும், கூகுளை அதிகம் பயன்படுத்த காரணம் அதன் எளிமை யான வடிவமைப்பு மற்றும் துல்லியமான பதில்களே. உலகின் மிகப்பெரிய சமூகவலைதளமான பேஸ்புக், உலகத்தை சுருக்கி உள்ளங்கையில் வைத்தது போல், எந்த மூலையில் … Read more

ட்விட்டரில் வந்துவிட்டது புதிய வசதி.!

முன்னணி சமூக ஊடக சேவைகளில் ஒன்றான ட்விட்டர், குறும்பதிவுகளை புக்மார்க் செய்யும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.இதுபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த வசதி மூலம், பின்னர் பார்க்க விரும்பும் ஒரு குறும்பதிவை, புக்மார்க் செய்துகொள்ளலாம். குறும்பதிவைப் பகிரும் வசதியில் இந்த புக்மார்க்கிங் வசதியும் அமைந்துள்ளது. இதற்கு முன்னர் ட்விட்டரில் ஒரு குறிப்பிட்ட குறும்பதிவைப் பின்னர் பார்க்க வேண்டுமெனில், அதை லைக் செய்ய வேண்டும். தற்போது புக்மார்க்கிங் வசதி மூலம் ட்விட்டர் இதைச் சீராக்கியுள்ளது. பயனாளி ஒருவர் புக்மார்க் செய்திருப்பது, அந்தக் … Read more

ஆடி’ காரின் விலை உயர்வு.!

‘ மத்திய பட்ஜெட்டில் இந்த ஆண்டு சுங்க வரி உயர்த்தப்பட்டுள்ளதால், முன்னணி கார் நிறுவனங்கள் அதன் விலையை உயர்த்தயுள்ளது.அதேபோல் முன்னணி கார் நிறுவனமான ‘ஆடி’ கார் விலை 9 லட்சம் ரூபாய் வரை விலை உயருகிறது. ஏப்ரல் 1ம் தேதி முதல் விலை உயர்வு அமலுக்கு வருகிறது. வரும் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் சொகுசு கார்களுக்கான சுங்க வரி உயர்த்தப்பட்டது. சொகுசு கார்களுக்கான சுங்க வரி 10 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக அதிகரிக்கப்பட்டது. அதுபோலவே சொகுசு கார்களுக்கான … Read more

ஸ்மார்ட்போனில் இலவசமாக லோகோ(logo) மற்றும் பேனர்களை உருவாக்குவது எப்படி?

உங்கள் ஸ்மார்ட்போனில் இலவசமாக லோகோ மற்றும் பேனர்களை உருவாக்குவது எப்படி? லோகோ கண்டிப்பாக தேவைப்படுகிறது, புதிய தொழில் துவங்கும் அனைத்து மக்களுக்கும்  , அதன்பின்பு யூடியூப், வலைதளம் போன்ற அனைத்து பயன்பாடுகளுக்கும் தற்சமயம் குறிப்பிட்ட அடையாளம் கொண்ட லோகோ தேவைப்படுகிறது. பொதுவாக லோகோ-வை உருவாக்குவதற்கு கண்டிப்பாக கணினி அல்லது லேப்டாப், சாதனங்கள் தான் அதிகம் பயன்படுத்தப் படுகிறது. ஆனால் நீங்கள் ஸ்மார்ட்போனைக் கொண்டும் எளிமையாக லோகோவை உருவாக்க முடியும். இதில் முக்கியமான சிறப்பம்சம் என்னவென்றால் உங்கள் ஸ்மார்ட்போனில் … Read more

மனிதர்கள் செவ்வாய் கிரகத்திற்கு சென்று வரலாம் : எலான் மஸ்க் .!

ஸ்பேஸ் எக்ஸ் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் ”அடுத்த ஆண்டின் முதல்  செவ்வாய் கிரகம் செல்ல தேவையான விண்வெளி ஓடம் உருவாக்கப்பட்டு சோதனை ஓட்டம் நடத்த தாயார் நிலையில் இருக்கும்” என்று  தெரிவித்துள்ளார். செவ்வாயன்று அமெரிக்காவின் Texas மாகணத்தில் நடைபெற்ற கருத்தரங்கம் ஒன்றில் பேசிய அவர் “ மிகவும் கடினமான, ஆபத்தான பயணம் மேற்கொள்ள தேவைப்படும் விண்வெளி ஓடம்(ஸ்பேஸ் ஷிப்) அடுத்த ஆண்டின் முதற்பாதியில் உருவாக்கப்பட்டு சோதனை ஓட்டம் நடத்தப்படும் என்று  தெரிவித்துள்ளார். ”ஆரம்பத்தில் செவ்வாய் கிரக … Read more

ஹோண்டாவின்(Honda) புதிய அறிமுகம்: லிவோ(Livo) & ட்ரீம் யுகூ(Dream Yuga)

ஹோண்டா , X-Blade மற்றும் Activa 5G ஐ அறிமுகப்படுத்திய சில நாட்களுக்குப் பின்னர், ஜப்பானிய பைக் உற்பத்தியாளரான ஹோண்டா லிவோ மற்றும் ஹோண்டா டிரீ யூகின் 2018 பதிப்பில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் அறிமுகப்படுத்தப்பட்டது. ரூ. 56,230 விலையில் லிவொ(livo) ரூ. 52,741 விலையில்  ட்ரீம் யுகூ (Dream Yuga) விற்பனைக்கு வருகிறது. புதிய உடல் கிராபிக்ஸ் மற்றும் அனைத்து புதிய அரை-டிஜிட்டல் கருவியாகும் கன்சோல் போன்ற மேம்படுத்தல்கள் எல்வோவின் 2018 பதிப்பில் கிடைக்கும். Readouts … Read more

ஒன்பிளஸ் 6 என்சிலாட (OnePlus 6 Enchilada )அறிக்கை.!

    OnePlus 6, நிறுவனத்தின் அடுத்த தலைமுறை ‘Enchilada’ என்ற குறியீட்டு பெயரிடப்பட்டுள்ளது, கடந்த வாரம் OnePlus 5T க்கு வெளியிடப்பட்ட ஆக்ஸிஜன்ஸ் ஓபன் பீட்டா 4 புதுப்பிப்பின் மென்பொருள் கோப்புகளை வெளிப்படுத்துகிறது. XDA டெவலப்பர்களால் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட  OnePlus 6, ஐபோன் எக்ஸ் iphone X போன்று உள்ளது. OnePlus 6 இன் முன்மாதிரி சாதனங்களை சோதிக்க ஒரு OneLlus பொறியாளர்களால் பயன்படுத்தப்படும் ஒரு மேலடுக்கு படம், 19: 9 டிஸ்ப்ளே மற்றும் OnePlus … Read more

மூளையில் நோய்களை எதிர்த்து போராட உதவும் சிப்.!

பிரையன் ஜான்சனுடைய கெர்னல் நிறுவனம் (Bryan Johnson’s firm, Kernel), மூளையில் பொருத்தப்படும் ஒரு மைக்ரோ சிப்பை (Brain Chip – Micro) உருவாக்கி வருகின்றது. இந்த‌ சிப்களை வைத்து மக்கள் வேண்டுமென்றபோது நினைவுகளை வாங்கவும், அழிக்கவும் அனுமதிக்கும். பணக்காரர்களுக்கென்று மாத்திரம் ஒதுக்கப்படாமல், இந்த‌ சிப்கள் ‘ஸ்மார்ட்ஃபோன்களைப் போலவே அனைவரும்‘ பெறமுடியும் என‌ பிரையன் ஜான்சன் கூறுகிறார். நீங்கள் மூளையில் சேமித்த‌ நினைவுகளை அழிக்கவும் மற்றும் நோய்களை எதிர்த்து போராடவும் செய்ய‌ வைக்கின்ற‌ பிரெயின் சிப்பானது இன்னும் … Read more

பட்ஜெட் விலையில் எல்ஜி ஜி7 (LG G7 & G7+), எல்ஜி ஜி7 பிளஸ் அறிமுகம்.!

தற்சமயம் எல்ஜி ஜி6 ஐவிட எல்ஜி ஜி7 மற்றும் எல்ஜி ஜி7 ஸ்மார்ட்போன்கள் பற்றிய பல தகவல்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது, அதன் அடிப்படையில் இந்த இரண்டு ஸ்மார்ட்போன் மாடல்களும் வரும் மே மாதம் அறிமுகம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எல்ஜி ஜி6 ஸ்மார்ட்போனை விட பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்டு இந்த இரண்டு ஸ்மார்ட்போன் மாடல்களும் வெளிவரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது அறிமுகம் செய்த எல்ஜி வி30எஸ் தின்க் ஸ்மார்ட்போனில் செயற்கை நுண்ணறிவு அம்சம் இடம்பற்றுள்ளது, மேலும் … Read more