Tea : மக்களே… நீங்க போடுற டீ டேஸ்டே இல்லையா..? அப்ப இப்படி ட்ரை பண்ணி பாருங்க..!

Tea

நம்மில் சிறியவர்கள் முதியவர்கள் வரை பலரும் டீ, காபிக்கு அடிமையாகியுள்ளனர் என்று தான் சொல்ல வேண்டும். பலருக்கும் டீயுடன் தான் பொழுது விடியும். அந்த வகையில், டீயில் பலவகையான டீ உள்ளது. மசாலா டீ, ஏலக்காய் டீ, புதினா டீ என பலவகை உள்ளது. தற்போது இந்த பதிவில் வித்தியாசமான முறையில், சுவையான டீ போடுவது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை  கெட்டியான பால் – கால் லிட்டர் தேயிலை 2 ஸ்பூன் ஏலக்காய் – 5 … Read more

சர்வதேச தேநீர் தினம் : தேநீர் பிரியர்களே..! தேநீர் தினத்தின் வரலாறு பற்றி உங்களுக்கு தெரியுமா…?

இன்று சர்வதேச தேநீர் தினம் அனுசரிக்கப்படுகிறது.  இன்று குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை உணவு உட்கொள்கிறார்களோ,  இல்லையோ தினமும் மூன்று வேளை தேநீர் அருந்துவதை தவறாமல் கடைபிடிக்கின்றனர். அதிலும் பலர் தேனீருக்கு அடிமையாகி உள்ளனர் என்றே சொல்லலாம். சாப்பாட்டிற்கு பதிலாக தேநீரை அருந்தி விட்டு வேலை செய்பவர்களும் உண்டு. தேனீரை விரும்பி அருந்துபவர்களுக்கு, இன்று தேனீர் குறித்த வரலாறு தெரிவதில்லை. இன்றைய தினம் சர்வதேச தேனீர் தினமாக அனுசரிக்கப்படுகிறது. தேயிலை உற்பத்தியாளர்கள் மற்றும் தேயிலை தொழிலாளர்களின் நிலையை … Read more

தேயிலை தோட்டக் கழக ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள ஊதியம் வழங்க தமிழக அரசு அரசாணை..!

தேயிலை தோட்டக் கழக ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள திருத்திய ஊதியம் வழங்க அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழக அரசு பட்ஜெட் கூட்டத்தொடரில் தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகத்தின் 212 ஊழியர்களுக்கான ஊதியம் இந்த ஆண்டில் மாற்றியமைக்கப்படும் என்று அறிவித்தது. இந்நிலையில்,தேயிலை தோட்டக் கழக ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள திருத்திய ஊதியம் வழங்க அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகம் லிமிடெட் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கான ஊதியம், படிகள் … Read more

பெண்கள் பீட்சா சாப்பிடுவது போன்ற காட்சிகளை தொலைக்காட்சிகளில் காண்பிக்க கூடாது – ஈரான் அரசு!

பெண்கள் பீட்சா விரும்பி சாப்பிடுவதையும், பணியிடங்களில் ஆண்கள் பெண்களுக்கு தேனீர் வழங்குவதையும் தொலைக்காட்சிகளில்  ஒளிபரப்ப கூடாது என ஈரான் அரசு தெரிவித்துள்ளது. இஸ்லாமிய நாடான ஈரான் குடியரசு நாட்டில் உள்ள தொலைக்காட்சிகளில் நடிக்கும் ஏற்கனவே பல கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது. தற்போதும், புதிதாக சில கட்டுப்பாடுகளையும் ஈரான் தொலைக்காட்சி பெண்களுக்கு விதித்துள்ளது. அதாவது, கைகளுக்கு பெண்கள் கையுறை அணிந்து கொண்டு தான் நடிக்க வேண்டும் என்றும், சிவப்பு நிறத்தில் உள்ள எந்த பொருளையும் சாப்பிடுவது அல்லது குடிப்பது … Read more

உங்க வீட்டில் கடலை பருப்பு இருக்கா…? அப்போ உடனே இதை செஞ்சு பாருங்க!

மாலை நேரங்களில் வீட்டில் டீ, காபி குடிக்கும் பொழுது ஏதாவது வடை இருந்தால் யாருக்கு தான் பிடிக்காது. அனைவருக்குமே வடை சாப்பிடுவது விருப்பம் தான். ஆனால் கடைகளில் வாங்கி சாப்பிடுவதை விட, வீட்டில் ஏதாவது செய்து சாப்பிட்டால் மிகவும் நல்லது. இன்று வீட்டிலேயே கடலைப் பருப்பை வைத்து எப்படி மினி வடை செய்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் கடலைப்பருப்பு, பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், மல்லி இலை, உப்பு, எண்ணெய். செய்முறை … Read more

பிரட் இருக்கா….? டீ போடும் நேரத்தில் இந்த போண்டாவை செய்து குடுங்க…!

காலை, மாலை எப்பொழுது வேண்டுமானாலும் டீ, காபி குடிக்கும்போது ஏதாவது ஒரு ஸ்நாக்ஸ் சூடாக சாப்பிட வேண்டும் என விரும்புவது வழக்கம். குழந்தைகள் மட்டுமல்லாமல் பெரியவர்களுக்கும் இந்த எண்ணம் இருக்கும். இதற்காக நாம் கடைகளில் முறுக்கு, வடை என செலவு செய்து வாங்கி சாப்பிடுகிறோம். ஆனால் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து அட்டகாசமான பிரட் போண்டாவை தயாரித்து சாப்பிடலாம். இந்த போண்டாவை எப்படி செய்வது என தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் தேங்காய் முந்திரி ஏலக்காய்த்தூள் … Read more

கோதுமை இருந்தா போதும்… மாலை நேரத்தில் அட்டகாசமான ஸ்நாக்ஸ் ரெடி!

மாலை நேரம் ஆனாலே குழந்தைகள் பெரியவர்கள் அனைவரும் டீ, காபி குடிக்கும் பொழுது ஏதாவது ஸ்நாக்ஸ் சாப்பிட வேண்டும் என  விரும்புவது வழக்கம். இதற்காக நாம் கடையில் எப்பொழுதும் பணத்தை கொடுத்து வடை, முறுக்கு வாங்கி விடுவோம். இனிமேல் பணத்தைக் கொடுத்து வீணாக்காதீர்கள். வீட்டிலேயே ஒரு கப் கோதுமை மாவு இருந்தால் அட்டகாசமான ஸ்நாக்ஸ் தயார் செய்யலாம். எப்படி செய்வது என பார்க்கலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் கோதுமை மாவு உப்பு மிளகாய்த்தூள் சீரகத்தூள் எண்ணெய் கருவேப்பிலை … Read more

உடல் எடையை குறைக்க விரும்புகிறீர்களா…? அப்ப தூங்குவதற்கு முன் இந்த பானங்களை அருந்துங்கள்…!

உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் தூங்குவதற்கு முன் அருந்த வேண்டிய பானங்கள். இன்று நம்மில் பலரும் உடல் எடையை குறைக்க வேண்டும் என்று விரும்புவதுண்டு. இதற்காக பல வழிமுறைகளை கையாள்வதும் உண்டு. தற்போது இந்த பதில் இயற்கையான சில பானங்களை அருந்துவதன் மூலம் எவ்வாறு உடல் எடையை குறைக்கலாம் என்பது பற்றி பார்ப்போம். மஞ்சள் பால் இது ஒரு பாரம்பரிய ஆயுர்வேத பாபம். இது அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இதை உட்கொள்வதன் மூலம், நீங்கள் உடல் … Read more

பெண்களே…! இனிமே பயன்படுத்திய டீ தூளை தூக்கி எறியாதீங்க…!

பயன்படுத்திய தேயிலையை நாம் எப்படி உபயோகமாக பயன்படுத்தலாம். நாம் தினமும் நமது வீடுகளில் தேநீர் குடிப்பதுண்டு.இதற்காக நாம் தேயிலையை பயன்படுத்துவதுண்டு. நாம் தேநீருக்கு தேயிலையை பயன்படுத்திய பின், அதனை தூக்கி எறிந்துவிடுவோம். ஆனால், அந்த பயன்படுத்திய தேயிலையை, நமக்கு உபயோகப்படும் விதத்தில் பல வழிகளில் பயன்படுத்தலாம். தற்போது இந்த பதிவில், பயன்படுத்திய தேயிலையை நாம் எப்படி உபயோகமாக பயன்படுத்தலாம் என்பது பற்றி பார்ப்போம். பயன்படுத்திய தேயிலையை நன்கு காய வைத்து, ஈரப்பதம் இல்லாமல் காய்ந்த பின்பு அதனை … Read more

காலையிலேயே டீ, காபிக்கு பதிலாக சூடாக ரவை பாயாசம் செய்து கொடுங்கள்!

காலையிலேயே டீ, காபிக்கு பதிலாக சூடாக ரவையை வைத்து அட்டகாசமாக பாயாசம் செய்வது எப்படி என்பது குறித்து பார்க்கலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் பால் நெய் முந்திரி பிளம்ஸ் உப்பு சர்க்கரை ஏலக்காய் செய்முறை முதலில் ஒரு சட்டியில் நெய் ஊற்றி முந்திரி மற்றும் பிளம்ஸ் ஆகியவற்றை பொன்னிறமாக வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். அதன் பின் அதே சட்டியில் மீண்டும் ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி ரவையை தேவையான அளவு எடுத்து நன்றாக வறுத்து வைத்துக் … Read more