தொடரை இழந்த இந்திய அணி ! நாளைய போட்டியிலாவது வெற்றிபெறுமா? ஏக்கத்தில் இந்திய ரசிகர்கள்

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நாளை  கடைசி மற்றும் 3 -வது ஒருநாள் போட்டி நடைபெறுகிறது.  இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்டில் விளையாடுவதற்காக சென்று உள்ளது.முதலில் நடைபெற்ற 5 டி20 போட்டிகள்கொண்ட தொடரை இந்திய அணி 5-0 என்ற கணக்கில் கைப்பற்றி சாதனை படைத்தது.இதன் பின்னர் தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடைபெற்று வருகிறது.முதல் … Read more

இந்திய அணி வரலாற்று வெற்றி ! நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரை 5-0 கணக்கில் கைப்பற்றி சாதனை

நியூஸிலாந்து அணிக்கு எதிரான 5வது மற்றும் கடைசி டி20 போட்டியில், 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.  இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையே 5-வது  மற்றும் கடைசி டி20 போட்டி நடைபெற்றது. இந்தப்போட்டியில்  டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார்.கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்ட நிலையில் ரோகித் சர்மா அணியை கேப்டனாக வழி நடத்தினார். கே.எல் ராகுல் ,சஞ்சு சாம்சன் இருவரும் இறங்கினர். … Read more